Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan.

Lyrics by : Alangudi Somu

Female : Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru
Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru

Female : Solla solla manam inikkum
Mella mella sugam pirakkum
Solla solla manam inikkum
Mella mella sugam pirakkum

Female : Thullum ilamaiyil thudikkira thudippu
Alli anaiththaal aadai perusu
Aahaa aah haa haah haa

Female : Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru

Female : Ambu vizhi kombai malar chittu
Sempavala kombuth thaen sottu
Ambu vizhi kombai malar chittu
Sempavala kombuth thaen sottu

Female : Virunthaagalaam….aaa….
Kambarasa karpanaiyai kottu
Inbamennum kavithaigalai kottu

Female : Arangeralaam….
Idhu aanantha oorvalamo
Azhagukku kannmai vilambaramo
Idhu aanantha oorvalamo
Azhagukku kannmai vilambaramo

Female : Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru

Female : Pattu mugam vatta nilavai vellum
Thottavudan thendral neeyaai maarum

Female : Kolangalae….ae….
Kattazhagu pettiyellaam meelum
Kattilarai kattiyamae koorum

Female : Kaalangalae….
Idhu aasaiyin sangamamo
Iravellaam paruva sangeethamo
Idhu aasaiyin sangamamo
Iravellaam paruva sangeethamo

Female : Muththu raththinam muththu raththinam
Muththu raththinam chiththiram ondru
Moga muththirai raagam payindru

Female : Solla solla manam inikkum
Mella mella sugam pirakkum

Female : Thullum ilamaiyil thudikkira thudippu
Alli anaiththaal aadai perusu
Aahaa aah haa haah haa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று

பெண் : சொல்ல சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்
சொல்ல சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்

பெண் : துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு
அள்ளி அணைத்தால் ஆடை பெருசு
ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா

பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று

பெண் : அம்பு விழி கொம்பை மலர் சிட்டு….
செம்பவள கொம்புத்தேன் சொட்டு…..
அம்பு விழி கொம்பை மலர் சிட்டு….
செம்பவள கொம்புத்தேன் சொட்டு…..

பெண் : விருந்தாகலாம்……ஆஅ…..
கம்பரச கற்பனையை கொட்டு
இன்பமென்னும் கவிதைகளை கொட்டு…

பெண் : அரங்கேறலாம்…….
இது ஆனந்த ஊர்வலமோ
அழகுக்கு கண்மை விளம்பரமோ
இது ஆனந்த ஊர்வலமோ
அழகுக்கு கண்மை விளம்பரமோ…..

பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று

பெண் : பட்டு முகம் வட்ட நிலவை வெல்லும்
தொட்டவுடன் தென்றல் நீயாய் மாறும்

பெண் : கோலங்களே…..ஏ…..
கட்டழகு பெட்டியெல்லாம் மீளும்
கட்டிலறை கட்டியமே கூறும்

பெண் : காலங்களே……
இது ஆசையின் சங்கமமோ
இரவெல்லாம் பருவ சங்கீதமோ
இது ஆசையின் சங்கமமோ
இரவெல்லாம் பருவ சங்கீதமோ

பெண் : முத்து இரத்தினம் முத்து இரத்தினம்
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று

பெண் : சொல்ல சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்

பெண் : துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு
அள்ளி அணைத்தால் ஆடை பெருசு
ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here