Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Muthukkalo kangal
Thitthippadho kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Male : Muthukkalo kangal
Thitthippadho kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Female : Paditha paadam enna
Un kangal paarkkum paarvai enna
Paalil ooriya jaadhi poovai
Sooda thudippadhenna

Female : Muthukkalae pengal
Thitthippadhae kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Male : Kanni pennai mella mella
Thendral thaalaatta

Female : Kadalil alaigal odi vandhu
Kaalai neeraatta

Male : Ezhundha inbam enna
En ennam yengum yaekkam enna

Female : Virundhu ketpadhenna
Adhaiyum viraindhu ketpadhaenna

Male : Muthukkalo kangal
Thitthippadho kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai

Female : Aasai konjam naanam konjam
Pinni paarppadhenna

Male : Arugil nadandhu madiyil vizhundhu
Aada ketpadhenna

Female : Malarndha kaadhal enna
Un kaigal maalai aavadhenna

Male : Vaazhai thorana melathodu
Poojai seivadhenna

Female : Muthukkalae pengal
Thithippadhae kannam
Sandhitha velaiyl sindhikkavae illai
Thandhu vitten ennai
Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa…
Aa… haa… oo… oo… aaa… aa… ha… haa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

பெண் : படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை
சூடத் துடிப்பதென்ன

பெண் : முத்துக்களே பெண்கள்
தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை

ஆண் : கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல
தென்றல் தாலாட்ட

பெண் : கடலின் அலைகள் ஓடி வந்து
காலை நீராட்ட

ஆண் : எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன

பெண் : விருந்து கேட்பதென்ன
அதையும் விரைந்து கேட்பதென்ன

ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

பெண் : ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்
பின்னிப் பார்ப்பதென்ன?

ஆண் : அருகில் நடந்து மடியில் விழுந்து
ஆடக் கேட்பதென்ன

பெண் : மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன

ஆண் : வாழை தோரண மேளத்தோடு
பூஜை செய்வதென்ன

ஆண் : முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா…..
ஆ…..ஹா……ஓ……ஓ…….ஆஅ……ஆ….ஹ…..ஹா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here