Singer : Alexander Babu

Music Director : Kaber Vasuki

Lyricist : Halitha Shameem

Male : Anne ice-u vandi horn-u adikkuthu
Muthukutti vaaran
Innikku enna vamba avan kootti vara poran
Antha ice-u vandi raatham suththurathu avan koottai
Antha koottai kulla eppothume muthukutti settai

Male and Chorus : Ice-u vandi horn-u adikkuthu
Muthukutti vaaran
Innikku enna vamba avan kootti vara poran
Antha ice-u vandi raatham suththurathu avan koottai
Antha koottai kulla eppothume muthukutti settai

Male : Oru kuppi moodi sarayatha kuduchi puttu
Kanna moodikittu dappa dance-u aadi vaaran
Kadankaaran veetta thedi vanthu nikkum bothu
Veliya pootta pottu ulla iruppan

Male : Veda kozhi yethum sevathu mela paarthutanna
Sudu thanniyila sattunu thaan pottuduvan
Kozhi curry koovi kitta vanthu vaasa padi vantha
Aavi oothi rusi paarkkatharuvan

Male and Chorus : La la pakkam paaru
Engayachum olinjiruppan
Veattu pottu thaane
Kaatha padham paarthane
Avan kedakkan aadu pulukka
Joppiyila oththa paisa illai
Ahna onnunga kelvi kekka
Avana pola aalum yaarum ooril illai
Aiyyo

Male : Ice-u vandi horn-u adikkuthu
Mmuthukutti vaaran
Innikku enna vamba avan kootti vare poran
Antha ice-u vandi raatham suththurathu avan koottai
Antha koottai kulla eppothume muthukutti settai

Chorus : Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Muthukutti settai
Aelay!
Aelay!
Aelay!

பாடகர் : அலெக்ஸாண்டர் பாபு

இசை அமைப்பாளர் : கபிர் வாசுகி

பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம்

ஆண் : அண்ணே ..ஐஸ்சு வண்டி
ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்…
இன்னிக்கென்ன வம்ப
அவன் கூட்டி வரப்போரான்…
அந்த ஐஸ்சு வண்டி ரதம்
சுத்துறது அவன் கோட்டை…
அந்த கோட்டைக்குள்ள
எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை…

ஆண் மற்றும் குழு : ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது
முத்துக்குட்டி வாரான்…
இன்னிக்கென்ன வம்ப
அவன் கூட்டி வரப்போரான்…
அந்த ஐஸ்சு வண்டி ரதம்
சுத்துறது அவன் கோட்டை…
அந்த கோட்டைக்குள்ள
எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை…

ஆண் : ஒரு குப்பி மூடி சாரயத்த குடிச்சுப்புட்டு
கண்ணமூடிக்கிட்டு டப்பாடான்சு ஆடி வரான்…
கடன்காரன் வீட்ட தேடிவந்து நிக்கும்போது…
வெளிப் பூட்டபோட்டு உள்ளருப்பான்… ஆ…

ஆண் : வெடக்கோழி அத
செவுத்து மேல பாத்துட்டான்னா…
சுடு தண்ணியில
சட்டுனுதான் போட்டுடுவான்…
கோழிக்காரி கூவி கிட்டே
வீட்டு வாசப்படி தேடி வந்தா…
ஆவி ருசி பாக்கத் தருவான்…

ஆண் மற்றும் குழு : லாலாஆ… பக்கம் பாரு
எங்கயாச்சும் ஒளிஞ்சுருப்பான்…
வேட்டு போட்டுத்தானே காத பதம் பாத்தானே…
அவன் கெடக்கான் ஆட்டுப் புழுக்கை…
சோப்பியில ஒரு பைசாயில்ல…
ஆனா ஒண்ணுங்க கேடிக்கேக்கே…
அவனப்போல ஆளு யாரும் ஊரில் இல்லை…ஐயோ

ஆண் : ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது
முத்துக்குட்டி வாரான்…
இன்னிக்கென்ன வம்ப
அவன் கூட்டி வரப்போரான்…
அந்த ஐஸ்சு வண்டி ரதம்
சுத்துறது அவன் கோட்டை…
அந்த கோட்டைக்குள்ள
எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை…ஆஆஆஆ

குழு : முத்துக்குட்டி சேட்டை…
முத்துக்குட்டிசேட்டை…
முத்துக்குட்டி சேட்டை…
முத்துக்குட்டிசேட்டை…
முத்துக்குட்டிசேட்டை…
முத்துக்குட்டிசேட்டை…ஏலே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here