Singers : S.P. Balasubrahmaniyam and P.Susheela

Music by : Ilayaraja

Male : Muthu mani maala unnai thottu thottu thaalaatta
Vekathila sela konjam vitu vitu poraada

Male : Ullathilae nee thaanae
Uthami un per thaanae
Oru nandhavana poo thaanae
Puthu santhanamum nee thaanae

Male : Muthu mani maala unnai thottu thottu thaalaatta

Female : Kolusu thaan mounamaguma manasu thaan pesumaa

Male : Megam thaan nilavai mooduma mousu thaan kuraiyumaa

Female : Nesapattu vandha paasa kodiku kaasi pattu thandha raasavae

Male : Vaakapattu vandha vaasamalarae vannam kalaiyaadha rosavae

Female : Thaazham poovula veesum kaathula vaasam thedi mama vaa

Male : Muthu mani maala

Female : Ennai thottu thottu thaalaatta

Male : Vekathila selai

Female : Konjam vitu vitu poraada

Male : Kaalilae potta minju thaan kadhula pesudhae

Female : Kazhuthula potta thaali thaan kaaviyam paadudhae

Male : Netri chutti aadum uchan thalaiyil pottu vetchadhaaru Naandhanae

Female : Athi marapoovum acha paduma pakka thunaiyaaru needhanae

Male : Aasai pechula paadhi moochilae lesa dhegam soodera

Female : Muthu mani maala ennai thottu thottu thaalaata
Vekathilae sela konjam vitu vitu poraada

Female : Ullathilae nee thaanae
Uthamanum nee thaanae
Idhu nandhavana poo thaanae
Pudhu santhanamum nee thaanae

Male : Oru nandhavana poo thaanae
Puthu santhanamum nee thaanae

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட

ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட

பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே

பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா
வா

ஆண் : முத்து
மணி மாலை

பெண் : என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட

ஆண் : வெட்கத்துல
சேலை

பெண் : கொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட

ஆண் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே

பெண் : கழுத்துல
போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு
நான்தானே

பெண் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு
நீதானே

ஆண் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற

பெண் : முத்து மணிமாலை
என்னைத் தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப்
போராட

பெண் : உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here