Muthunagai Pettagamo Song Lyrics is a track from Deiveega Uravu – Tamil Movie 1968, Starring Jai Sankar, C. K. Nagesh, V. K. Ramasamy, Master Sridhar, R. S. Manohar, S. V. Sahasranamam, Thengai Srinivasan, S. V. Subbaiah, Devika, Sachchu and T. P. Muthulakshmi. This song was sung by T. M. Soundarajan, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Aalangudi Somu.

Singer : T. M. Soundarajan

Music Director : K. V. Mahadevan

Lyricist : Aalangudi Somu

Male : Muthu nagai pettagamo
Munn kadhavu rathinamo
Kattazhaghu thamaraiyo
Carotta vadhadhuvoo
Muthu nagai pettagamo
Munn kadhavu rathinamo
Kattazhaghu thamaraiyo
Carotta vadhadhuvoo
Muthu nagai pettagamo

Male : Punnagaiyin thoranamo
Poduvadhu naadgamo
Kann irandum thaer vadamo
Caril enna oorvalamo

Male : Punnagaiyin thoranamo
Poduvadhu naadgamo
Kann irandum thaer vadamo
Caril enna oorvalamo

Male : Sendaadum kuzhal vandaada varum
Kannadi silaiyo
Nadai kandorin manam rendaagum padi
Thundaadum silaiyo

Male : Muthu nagai pettagamo
Munn kadhavu rathinamo
Kattazhaghu thamaraiyo
Carotta vadhadhuvoo
Muthu nagai pettagamo

Male : Kola mayil nee irukka
Koodu katti thandhidavaa
Kaalamellam unnarugil
Kaavlukku nindridavaa

Male : Kola mayil nee irukka
Koodu katti thandhidavaa
Kaalamellam unnarugil
Kaavlukku nindridavaa

Male : Poovaaga mugam kaayaaghi adhu
Kanindhadheppadiyo
Indru poraadum vizhi thanaga nilam
Nilam alandhadheppadiyoo

Male : Muthu nagai pettagamo
Munn kadhavu rathinamo
Kattazhaghu thamaraiyo
Carotta vadhadhuvoo
Muthu nagai pettagamo

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ…
முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ…
முத்து நகை பெட்டகமோ….

ஆண் : புன்னகையின் தோரணமோ
போடுவது நாடகமோ
கண்ணிரெண்டும் தேர் வடமோ
காரில் என்ன ஊர்வலமோ..

ஆண் : புன்னகையின் தோரணமோ
போடுவது நாடகமோ
கண்ணிரெண்டும் தேர் வடமோ
காரில் என்ன ஊர்வலமோ..

ஆண் : செண்டாடும் குழல் வண்டாட வரும்
கண்ணாடி சிலையோ
நடை கண்டோரின் மனம் ரெண்டாகும்படி
துண்டாடும் சிலையோ

ஆண் : முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ…
முத்து நகை பெட்டகமோ

ஆண் : கோல மயில் நீயிருக்க
கூடு கட்டி தந்திடவா
காலமெல்லாம் உன்னருகில்
காவலுக்கு நின்றிடவா

ஆண் : கோல மயில் நீயிருக்க
கூடு கட்டி தந்திடவா
காலமெல்லாம் உன்னருகில்
காவலுக்கு நின்றிடவா

ஆண் : பூவான முகம் காயாகி
அது கனிந்ததெப்படியோ
இன்று போராடும் விழி தானாக
நிலம் அளந்ததெப்படியோ….

ஆண் : முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ…
முத்து நகை பெட்டகமோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here