Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Thanga paalam pol unthan angamo

Male : Thaththaikku thavippennavo
Meththaikku vara sollavo
Thaththaikku thavippennavo
Meththaikku vara sollavo
Thottu pesum nal allavo

Male : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Thanga paalam pol unthan angamo

Female : Sevvalli kai thottu
Silai vanna mei thottu
Santhiththa inbangal noorallavo

Female : Sevvalli kai thottu
Silai vanna mei thottu
Santhiththa inbangal noorallavo

Female : Kannaa un thol thottu
Kadhai sollum naal thottu
Kaanaatha anantham verennavo

Female : Muthangal ida sollavo
Saththangal varum allavo
Muthangal ida sollavo
Saththangal varum allavo
Intha mogam yaar thanthatho…ooo….ooo

Female : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Male : Thanga paalam pol
Unthan angamo….oo…..oo…..

Male : Javvaathu pottiyittu
Sathiraadum poonjittu
Sevaazhai maeniyil
Thaen sinthutho….

Male : Javvaathu pottiyittu
Sathiraadum poonjittu
Sevaazhai maeniyil
Thaen sinthutho….

Male : Angangae naan thottu
Adaiyaalam thaanittu
Aasaigal aayiram ver vittatho

Male : Kannenna kalai koodamo
Pennenna pazha thottamo
Kannenna kalai koodamo
Pennenna pazha thottamo
Vanna thogai en sonthamo

Female : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Thanga paalam pol unthan angamo….

Female : Kannangal thennangal
Kanivodu unnungal
Kaalangal thorum nam kaaviyanga

Female : Kannangal thennangal
Kanivodu unnungal
Kaalangal thorum nam kaaviyanga

Male : Muppaalil moondraam paal
Uruvaagum un anbaal
Mogangal kaattu un pun sirippaal

Female : Ammammaa thudippathennavo
Male : Appappaa nadippennavo
Female : Ammammaa thudippathennavo
Male : Appappaa nadippennavo
Both : Intha vegam yaen vanthatho…ooo….oo…

Female : Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Muththu pal sirippennavo
Mullai poo virippallavo
Male : Thanga paalam pol
Unthan angamo….oo…..oo…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

ஆண் : தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தொட்டுப் பேசும் நாள் அல்லவோ

ஆண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

பெண் : செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ

பெண் : செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ

பெண் : கண்ணா உன் தோள் தொட்டு
கதை சொல்லும் நாள் தொட்டு
காணாத ஆனந்தம் வேறென்னவோ

பெண் : முத்தங்கள் இடச் சொல்லவோ
சத்தங்கள் வரும் அல்லவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சத்தங்கள் வரும் அல்லவோ
இந்த மோகம் யார் தந்ததோ…ஓஓ…..ஓ..

பெண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
ஆண் : தங்கப் பாளம் போல்
உந்தன் அங்கமோ…..ஓஓ……ஒ…

ஆண் : ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ…….

ஆண் : ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ…….

ஆண் : அங்கங்கே நான் தொட்டு
அடையாளம் தானிட்டு
ஆசைகள் ஆயிரம் வேர் விட்டதோ

ஆண் : கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
வண்ணத் தோகை என் சொந்தமோ

ஆண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

பெண் : கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்

பெண் : கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்

ஆண் : முப்பாலில் மூன்றாம் பால்
உருவாகும் உன் அன்பால்
மோகங்கள் காட்டு உன் புன் சிரிப்பால்

பெண் : அம்மம்மா துடிப்பென்னவோ
ஆண் : அப்பப்பா நடிப்பென்னவோ
பெண் : அம்மம்மா துடிப்பென்னவோ
ஆண் : அப்பப்பா நடிப்பென்னவோ
இருவர் : இந்த வேகம் ஏன் வந்ததோ…ஓஒ….ஓ…..

பெண் : முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ….
ஆண் : தங்கப் பாளம் போல்
உந்தன் அங்கமோ…..ஓஓ….ஒ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here