Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Muttrugai porattum
Veliyae vida mattom
Chorus : Siruvargal naangal koodi vittom
Deivathin peyaraal aanaiyittom
Thaniyae vida mattom ho ho

Female : Muttrugai porattum
Veliyae vida mattom
Chorus : Siruvargal naangal koodi vittom
Deivathin peyaraal aanaiyittom
Thaniyae vida mattom ho ho

Female : Akka vendum
Chorus : Engalukkaaga
Female : Akka vendum
Chorus : Engalukkaaga
Female : Arivithu vittom unnaviradham
Chorus : Adhu thaan porattam

Female : Muttrugai porattum
Veliyae vida mattom
Chorus : Siruvargal naangal koodi vittom
Deivathin peyaraal aanaiyittom
Thaniyae vida mattom ho ho

Male : Siruvargal porattam
Periyavar thindaattam
Siruvargal porattam
Periyavar thindaattam
Erumbukku kondaattam
Karumbukku thindattam

Male : Koottam koottungal
Veettai poottungal
Koottam koottungal
Veettai poottungal
Kosham podungal
Kaaval nillungal

Female : Thambikku annan
Thangaikku akka
Pillaikku amma veetukku lakshmi
Chorus : Veliyae vidamattom

Female : Kannae ennum anbinai kettom
Kanneeraalae sangili pottom
Chorus : Veliyae vida mattom
Veliyae vida mattom

Female : Akka vendum
Chorus : Engalukkaaga
Female : Akka vendum
Chorus : Engalukkaaga

All : Muttrugai porattum
Veliyae vida mattom
Siruvargal naangal koodi vittom
Deivathin peyaraal aanaiyittom
Thaniyae vida mattom ho ho

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர்  : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முற்றுகை போராட்டம்
வெளியே விடமாட்டோம்
குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம்
தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம்
தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ

பெண் : முற்றுகை போராட்டம்
வெளியே விடமாட்டோம்
குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம்
தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம்
தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ

பெண் : அக்கா வேண்டும்
குழு : எங்களுக்காக
பெண் : அக்கா வேண்டும்
குழு : எங்களுக்காக
பெண் : அறிவித்து விட்டோம் உண்ணாவிரதம்
குழு : அதுதான் போராட்டம்

பெண் : முற்றுகை போராட்டம்
வெளியே விடமாட்டோம்
குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம்
தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம்
தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ

ஆண் : சிறுவர்கள் போராட்டம்
பெரியவர் திண்டாட்டம்
சிறுவர்கள் போராட்டம்
பெரியவர் திண்டாட்டம்
எறும்புக்குக் கொண்டாட்டம்
கரும்புக்குத் திண்டாட்டம்

ஆண் : கூட்டம் கூட்டுங்கள்
வீட்டைப் பூட்டுங்கள்
கூட்டம் கூட்டுங்கள்
வீட்டைப் பூட்டுங்கள்
கோஷம் போடுங்கள்
காவல் நில்லுங்கள்

பெண் : தம்பிக்கு அண்ணன்
தங்கைக்கு அக்கா
பிள்ளைக்கு அம்மா வீட்டுக்கு லக்ஷ்மி
குழு : வெளியே விடமாட்டோம்

பெண் : கண்ணே என்னும் அன்பினைக் கேட்டோம்
கண்ணீராலே சங்கிலி போட்டோம்
குழு : வெளியே விட மாட்டோம்
வெளியே விட மாட்டோம்

பெண் : அக்கா வேண்டும்
குழு : எங்களுக்காக
பெண் : அக்கா வேண்டும்
குழு : எங்களுக்காக

அனைவரும் : முற்றுகை போராட்டம்
வெளியே விடமாட்டோம்
சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம்
தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம்
தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here