Singer : Anthony Daasan

Music by : Justin Prabhakaran

Lyrics by : Maathevan

Male : Mutta cuttie mutta cuttie
En life-ula naan thaan mutta cuttie
Edhukku ooduren illaiyae clarity
Vilundhu vaaruren mutta cuttie

Male : Sandhosam irundhumae
En dhosam thadukkudhae
Vaeli oonaan
Ippa en vaettikulla eppeppaa
Paala pona oorula
Seethaikku raman chittappa

Male and Chorus : Aathi ena life-uh
Lathi katti adikkudhae
Saathi en jokkeru inga
Vaatti sirikkudhae

Male and Chorus : Aathi ena life-uh
Lathi katti adikkudhae
Saathi en jokkeru inga
Vaatti sirikkudhae

Male : Mutta cuttie mutta cuttie
En life-ula naan thaan mutta cuttie
Edhukku ooduren illaiyae clarity
Vilundhu vaaruren mutta cuttie

Male : Naethu potta pantula kaasu
Enakku luckku yedhu
Thoikka pottu damage panna
Kirukku naan thaan paaru

Male : Pakkathula vandha peralaiyae
Kadhala pola kanalaiyae
Thottathellaam mothaama
Game-u aadi mothuthae
Pona jenmam kuthama
Meemu aakki kuthudhae

Male : Biriyaniyila anganage
Stamppu vecha sakkappa
Paalapoona oorukulla
Aalukku aalu kattappa

Male and Chorus : Aathi ena life-uh
Lathi katti adikkudhae
Saathi en jokkeru inga
Vaatti sirikkudhae

Male and Chorus : Aathi ena life-uh
Lathi katti adikkudhae
Saathi en jokkeru inga
Vaatti sirikkudhae

Male : Mutta cuttie mutta cuttie
En life-ula naan thaan mutta cuttie
Edhukku ooduren illaiyae clarity
Vilundhu vaaruren mutta cuttie

Male : Mutta cuttie mutta cuttie
Haa..aaa…

Male : Oram ninnu un kural ketten
Vilangu podum rodu
Sogam paaru …vandha
Nalindhu poren naanu

Male : Kadalukku mela padagaanen
Padagukku thanni sumai aanen
Aagamotham en aasa
Insta story photo va
Vathi kutchi vechaalum
……thaangama
…………………..

Female and Chorus : Aathi ena life-uh
Lathi katti adikkudhaa
Saathi en jokkeru inga
Vaatti sirikkudhaa

Male and Chorus : Aathi ena life-uh
Lathi katti adikkudhae
Saathi en jokkeru inga
Vaatti sirikkudhae

Male : Mutta cuttie mutta cuttie
En life-ula naan thaan mutta cuttie
Edhukku ooduren illaiyae clarity
Vilundhu vaaruren mutta cuttie

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : மாதேவன்

ஆண் : முட்டா கியூட்டி முட்டா கியூட்டி
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி

ஆண் : சந்தோஷம் இருந்துமே
என் தோஷம் தடுக்குதே
வேலி ஓணான்
இப்ப என் வேட்டிக்குள்ள எப்பெப்பா
பாளா போன ஊருல
சீதைக்கு ராமன் சித்தப்பா

ஆண் மற்றும் குழு : ஆத்தி என லைப்பு
லத்தி காட்டி அடிக்குதே
சாத்தி என் ஜோக்கரு இங்க
வாட்டி சிரிக்குதே

ஆண் மற்றும் குழு : ஆத்தி என லைப்பு
லத்தி காட்டி அடிக்குதே
சாத்தி என் ஜோக்கரு இங்க
வாட்டி சிரிக்குதே

ஆண் : முட்டா கியூட்டி முட்டா கியூட்டி
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி

ஆண் : நேத்து போட்ட பேண்டுல காசு
எனக்கு லக்கு ஏது
துவைக்க போட்டு டேமேஜ் பண்ண
கிறுக்கு நான்தான் பாரு

ஆண் : பக்கத்துல வந்த பேரலயே
காடலை போல காணலயே
தொட்டதெல்லாம் மொத்தமா
கேமு ஆடி மொத்துதே
போன ஜென்ம குத்தமா
மீமு ஆக்கி குத்துதே

ஆண் : பிரியாணில அங்கங்கே
ஸ்டாராப்பு வச்சா சக்கப்பா
பாளாப்போன ஊருக்குள்ள
ஆளுக்கு ஆளு கட்டப்பா

ஆண் மற்றும் குழு : ஆத்தி என லைப்பு
லத்தி காட்டி அடிக்குதே
சாத்தி என் ஜோக்கரு இங்க
வாட்டி சிரிக்குதே

ஆண் மற்றும் குழு : ஆத்தி என லைப்பு
லத்தி காட்டி அடிக்குதே
சாத்தி என் ஜோக்கரு இங்க
வாட்டி சிரிக்குதே

ஆண் : முட்டா கியூட்டி முட்டா கியூட்டி
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி

ஆண் : முட்டா கியூட்டி முட்டா கியூட்டி
ஹா ..ஹா

ஆண் : ஓரம் நின்னு குரல் கேட்டேன்
விலங்கு போடும் ரோடு
சோகம் பாரு ..வந்தா
நலிந்து போறேன் நானு

ஆண் : கடலுக்கு மேல படகாணேன்
படகுக்கு தண்ணி சுமை ஆனேன்
ஆகமொத்தம் என் ஆச
இன்ஸ்டா ஸ்டோரி போட்டோ வா
வத்தி குச்சி வெச்சாலும்
…………………..
……………………

பெண் மற்றும் குழு : ஆத்தி என லைப்பு
லத்தி காட்டி அடிக்குதே
சாத்தி என் ஜோக்கரு இங்க
வாட்டி சிரிக்குதே

ஆண் மற்றும் குழு : ஆத்தி என லைப்பு
லத்தி காட்டி அடிக்குதே
சாத்தி என் ஜோக்கரு இங்க
வாட்டி சிரிக்குதே

ஆண் : முட்டா கியூட்டி முட்டா கியூட்டி
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here