Singers : S. P. Sailaja and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Chorus : ……………….

Female : ……………….

Female : Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela
Chorus : Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

Female : Mukkaadu melae onnu podudadi
Munnooru naamaavali paadadi
Aaraaththi poomaalai ellaarum kondaangadi

Chorus : Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

Female : Vedhappathum aruppathum enga kaiyi
Neraivathu maaththiram unga paiyi
Vaayila vaaraathu ellaam poiyyi
Un moonjiyila en kaiya vaiyi

Female : Vayiru erinjaa
Chorus : Haei
Female : Karinjiduvae
Chorus : Haei
Female : Vazhi maranthaa
Chorus : Haei haei
Female : Erinjuduvae
Chorus : Haei haei
Female : Eliyavar vaazha varuguthu neram maranthidakoodaathu

Chorus : Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela
Mukkaadu melae onnu podudadi
Munnooru naamavali paadadi
Aaraaththi poomaalai ellaarum kondaangadi
Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

Female : Sakkadai neerinil aalaaththiyum
Thudaippathinaal pudhu venjaamaram
Sappaaththi kalliyil poomaalaiyum
Aasaamikku uduththanum moovelaiyum

Female : Sabalaththilae
Chorus : Haei
Female : Sarasaththilae
Chorus : Haei
Female : Saamiththura
Chorus : Haei haei
Female : Villanadi
Chorus : Haei haei
Female : Viyarviyinaalae vilaiyura kaalam
Unakkini aagaathu

Chorus : Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela
Mukkaadu melae onnu podudadi
Munnooru naamaavali paadadi
Aaraaththi poomaalai ellaarum kondaangadi
Muttaap paya maapaavikku
Muchchanthiyil vaippom sela

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ……………………….

பெண் : ……………………….

பெண் : முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல
குழு : முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல

பெண் : முக்காடு மேலே ஒன்னு போடுடடி
முந்நூறு நாமாவளி பாடடடி
ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி

குழு : முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல

பெண் : வெதப்பதும் அறுப்பதும் எங்க கையி
நெறைவது மாத்திரம் உங்க பையி
வாயில வாரது எல்லாம் பொய்யி
உன் மூஞ்சியில என் கைய வையி

பெண் : வயிறு எரிஞ்சா……
குழு : ஹேய்
பெண் : கரிஞ்சிடுவே……
குழு : ஹேய்
பெண் : வழி மறந்தா…….
குழு : ஹேய் ஹேய்
பெண் : எரிஞ்சுடுவே……..
குழு : ஹேய் ஹேய்
பெண் : எளியவர் வாழ வருகுது நேரம் மறந்திடகூடாது

குழு : முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல
முக்காடு மேலே ஒன்னு போடுடடி
முந்நூறு நாமவளி பாடடடி
ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி
முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல

பெண் : சாக்கடை நீரினில் ஆலாத்தியும்
துடைப்பத்தினால் புது வெஞ்சாமரம்
சப்பாத்திக் கள்ளியில் பூமாலையும்
ஆசாமிக்கு உடுத்தணும் மூவேளையும்

பெண் : சபலத்திலே……
குழு : ஹேய்
பெண் : சரசத்திலே……
குழு : ஹேய்
பெண் : சாமித்துர……….
குழு : ஹேய் ஹேய்
பெண் : வில்லனடி…….
குழு : ஹேய் ஹேய்
பெண் : வியர்வையினாலே விளையுற காலம்
உனக்கினி ஆகாது……….

குழு : முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல
முக்காடு மேலே ஒன்னு போடுடடி
முந்நூறு நாமாவளி பாடடடி
ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி
முட்டாப் பய மாபாவிக்கு
முச்சந்தியில் வைப்போம் செல…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here