Singer : Venkat Prabhu

Music by : Yuvan Shankar Raja

Male : Muttaththu pakkathula
Tentukkottaayi
Chorus : Hmkumm hmkmm
Hmmhmmkmm
Male : Hey kattukka rattukkattu
Vaadi veeraayi
Chorus : Hmkumm hmkmm
Hmmhmmkmm

Male : Idha murukku
Pudichi norukku
Chorus : Aama
Male : Katti nerukku
Innum irukku
Chorus : Haa….
Male : Ava pazhaiyappaatta thookkippottu
Indhappaatta padi

Male : Murukkae

Male & Chorus :
Muttaththu pakkathula
Tentukkottaayi
Hey kattukka rattukkattu
Vaadi veeraayi
Yein yein yei yeahhhh

Male : Thannikudam thookkikittu
Saanjabadi paaththukkittu
Ponnu onnu poravazhi
Pogudhadaa ooruvalam

Male : Ava iduppil irukkum vasiyam
Paathaa eppadi namakku pasikkum
Adha nenaikka nenaikka rusikkum
Adha naavula edu kasakkum kasakkum

Male : Raathiri aattathukku
Naan thaan paattaali
Chorus : Hae chumkkuchikkum
Chikkum
Male : Hei pokkiri koottathukku
Yetha koottaali
Chorus : Hae chumkkuchikkum
Chikkum

Male : Enga pazhakkam
Chorus : Pazhakkam
Male : Ungala kalakkum
Chorus : Kalakkum
Male : Udambu kilukkum
Chorus : Kilukkum
Male : Ullukkulla izhukkum
Chorus : Izhukkum
Male : Idhu timepassu paattu illa
Idhukku ticketu thevaiyilla

Male & Chorus :
Raathiri aattathukku
Naan thaan paattaali
Hei pokkiri koottathukku
Yetha koottaali
Yei yei yei yei yei

Chorus : Hoo ooo oo oo oo ooo oo
Hoo ooo oo oo oo ooo oo

Male : Aaluyillaa aalamaram
Anga oru oonjal katti
Aadungadaa ishtappadi
Aalukkoru veedu katti

Male : Idhu pattam adikkira vayasu
Ila vaalibam pannura ravusu
Konjam nenaikka nenaikka perusu
Namma nenaippil yedhu sirusu sirusu….

Male : Chinna vayasuppulla
Serndhaa sandhosam
Chorus : Sam sam sam
Male : Pinnearam onnukkattum
Venaam sandhaegam
Chorus : Gam gam gam

Male : Onnu thoduvom
Appuram viduvom
Kandadha eduppom
Kaattikkoduppom
Idhu gramaththukku
Raasaappattu eppodhumae
Koosaa thookae
Hey hey hey hey hey hey heyheyyy

Male & Chorus : Chinna vayasuppulla
Serndhaa sandhosam
Pinnearam onnukkattum
Venaam sandhaegam

Male : Chinna vayasuppulla
Serndhaa sandhosam
Pinnearam onnukkattum
Venaam sandhaegam

Male : Onnu thoduvom
Appuram viduvom
Chorus : Aama
Male : Kandadha eduppom
Kaattikkoduppom
Chorus : Haiyoo haiyoo
Male : Idhu gramaththukku
Raasaappattu eppodhumae
Koosaa thookae

பாடகர் : வெங்கட் பிரபு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : முட்டத்துப் பக்கத்துல
டெண்ட்டுக் கொட்டாயி

குழு : ஹ்ஹ்கும் ஹ்ம்ம்
ஆண் : ஹேய் கட்டுக்க இரட்டுக்கட்டு
வாடி வீராயி

குழு : ஹ்ஹ்கும் ஹ்ம்ம்

ஆண் : இத முறுக்கு
புடிச்சி நொறுக்கு
குழு : ஆமா
ஆண் : கட்டி நெருக்கு….
இன்னும் இருக்கு
குழு : ஆ…..
ஆண் : அந்த பழைப்பாட்ட தூக்கிப்போடு
இந்தப் பாட்டப் பாடி
ஆண் : முறுக்கே

ஆண் மற்றும் குழு : முட்டத்துப் பக்கத்துல
டெண்ட்டுக் கொட்டாயி
ஹேய் கட்டுக்க இரட்டுக்கட்டு
வாடி வீராயி யய்யய்யய்யே

ஆண் : தண்ணி கொடம் தூக்கிக்கிட்டு
சாஞ்சபடி பாத்துக்கிட்டு
பொண்ணு ஒன்னு போரவழி
போகுதடா ஊருவலம்

ஆண் : அவ இடுப்பில் இருக்கும் வசியம்
பாத்தா எப்படி நமக்கு பசிக்கும்
அத நெனைக்க நெனைக்க ருசிக்கும
அத நாவுல எங்கடா கசக்கும்
ஆண் : கசக்கும்

ஆண் : இராத்திரி ஆட்டத்துக்கு
நான் தான் பாட்டாளி
ஓய் போக்கிரி கூட்டத்துக்கு
ஏத்தக் கூட்டாளி

ஆண் : எங்கப்பழக்கம்
குழு : பழக்கம்
ஆண் : உங்களக் கலக்கும்
குழு : கலக்கும்
ஆண் : உடம்பு கிழுக்கும்
குழு : கிழுக்கும்
ஆண் : உள்ளுக்குள்ள இழுக்கும்
குழு : இழுக்கும்

ஆண் : இது டைமு பாத்து
பாட்டு இல்ல
இதுக்கு டிக்கெட் தேவையில்ல

ஆண் மற்றும் பெண் : இராத்திரி ஆட்டத்துக்கு
நான் தான் பாட்டாளி
ஓய் போக்கிரி கூட்டத்துக்கு
ஏத்தக் கூட்டாளி யய்யய்யய்யே

குழு : ஹூ ஹூ ஹூ ஹோ ஓ

ஆண் : ஆளுயில்லா ஆலமரம்
அங்க ஒரு ஊஞ்சல்கட்டி
ஆடுதடா இஷ்டப்படி
ஆளுக்கொரு வீடுகட்டி

ஆண் : இது பட்டம் மடிக்கிற வயசு
இளவாலிபம் பன்னுற ரவுசு
கொஞ்சம் நெனைக்க
நெனைக்கப் பெருசு
நம்ம நெனைப்பில் ஏது
சிறுசு சிறுசே….

ஆண் : சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
குழு : சம் சம்சம்
ஆண் : பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்
குழு : கம் கம் கம்

ஆண் : ஒன்னுத் தொடுவோம்
அப்புறம் விடுவோம்
கண்டு எடுப்போம்
காட்டிக்கொடுப்போம்
இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு
எப்போதுமே கூசா தூக்கு
ஆண் : தூக்கே…
ஏஎ…ஏஎ….ஹேய்…

ஆண் மற்றும் குழு : சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்

ஆண் : சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்

ஆண் : ஒன்னுத் தொடுவோம்
அப்புறம் விடுவோம் குழு : ஆமா
ஆண் : கண்டு எடுப்போம்
காட்டிக்கொடுப்போம் குழு : ஹையோ
ஆண் : இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு
எப்போதுமே கூசா தூக்கே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here