Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female : Muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae

Female : Haa muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae

Female : Pala vishayam arinjava naan
Ada onnaa rendaa aayiram solvaen

Female : Haa muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae

Female : Munthaa naal ammaavaasa
Muzhu nizhavu kaayarappo
Veyyililae neiyya vachaen
Vennai aachchu

Female : Maanthoppilae yaeni vachchu
Machchanthaan meen pidikka
En pinnaala munnooru yaanai vanthichchu
Machaan veratturappo paranthidichchu
Rekka molachchu

Female : Muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae

Male : ………………

Male : Engammaa karutharichchu
Yaezhaam naal enna pethaa
Porakkirachchae adiyaenukku paththu vayasu
Eerottu veedhiyilae engappaa kappal vittaar
Paaththaalum theriyum ippa sanda valarnthaa
Chumma pulugaathae puriyum
Unthan vandavaalanthaan

Male : Kazhuthaikku naakku neelam
Naan paarthaen sirikkaiyilae
Naai kuttikku odamu neelam
Naan parthaen kulikkaiyilae
Pala vishayam arinjava naan
Ada onnaa rendaa aayiram solvaen

Male : Kazhuthaikku naakku neelam
Naan paarthaen sirikkaiyilae

Female : Bambaaya thooki vanthu
Pandurutti pakkam vachen
Vidiyarappo tajmahala kaanalaiyae

Male : Kamban magan ravananai
Kattabomman thangachikku
Kalyaanam katti vachchaar enga thathaa
Nee bharathaththai padichchathundo sollu aaththaa

Female : Ada adha ezhuthunathae naanthaanyaa
Male : Appa neethaan avvaiyaaraa

Both : {Muyalukku moonae kaalu
Naan paarthaen pudikkaiyilae
Kaala maattukku rendae vaalu
Naan paarthaen karakkaiyilae…..} (3)

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே
காள மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..

பெண் : ஹா முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே
காள மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..

பெண் : பல விஷயம் அறிஞ்சவ நான்
அட ஒண்ணா ரெண்டா ஆயிரம் சொல்வேன்

பெண் : ஹா முயலுக்கு மூணே காலு நான்
பார்த்தேன் புடிக்கையிலே காள
மாட்டுக்கு ரெண்டே வாலு நான்
பார்த்தேன் கறக்கையிலே…..

பெண் : முந்தா நாள் அம்மாவாச
முழு நிலவு காயறப்போ
வெய்யிலிலே நெய்ய வச்சேன்
வெண்ணை ஆச்சு

பெண் : மாந்தோப்பில் ஏணி வச்சு
மச்சான்தான் மீன் பிடிக்க
என் பின்னால முன்னூறு யானை வந்திச்சு
மச்சான் வெறட்டுரப்போ பறந்திடிச்சு
ரெக்க மொளச்சு……

பெண் : முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே காள
மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..

ஆண் : ………………….

ஆண் : எங்கம்மா கருத்தரிச்சு
ஏழாம் நாள் என்னப் பெத்தா
பொறக்கிறச்சே அடியேனுக்கு பத்து வயசு
ஈரோட்டு வீதியிலே எங்கப்பா கப்பல் விட்டார்
பாத்தாலும் தெரியும் இப்ப சண்ட வளர்ந்தா
சும்மா புளுகாதே புரியும்
உந்தன் வண்டவாளந்தான்

ஆண் : கழுதைக்கு நாக்கு நீளம்
நான் பார்த்தேன் சிரிக்கையிலே
நாய் குட்டிக்கு ஒடம்பு நீலம்
நான் பார்த்தேன் குளிக்கையிலே
பல விஷயம் அறிஞ்சவ நான்
அட ஒண்ணா ரெண்டா ஆயிரம் சொல்வேன்..

ஆண் : கழுதைக்கு நாக்கு நீளம்
நான் பார்த்தேன் சிரிக்கையிலே

பெண் : பம்பாய தூக்கி வந்து
பண்டுருட்டி பக்கம் வச்சேன்
விடியறப்போ தாஜ்மஹால காணலையே

ஆண் : கம்பன் மகன் ராவணனை
கட்டப்பொம்மன் தங்கச்சிக்கு
கல்யாணம் கட்டி வச்சார் எங்க தாத்தா..
நீ பாரதத்தை படிச்சதுண்டோ சொல்லு ஆத்தா..

பெண் : அட அத எழுதுனதே நாந்தான்யா
ஆண் : அப்ப நீதான் ஔவையாரா…….

இருவர் : {முயலுக்கு மூணே காலு
நான் பார்த்தேன் புடிக்கையிலே காள
மாட்டுக்கு ரெண்டே வாலு
நான் பார்த்தேன் கறக்கையிலே…..} (3)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here