Muyandraal Pugazh Perave Song Lyrics from Pudhiya Pathai –  1960 Film, Starring Gemini Ganesan, Savithri
K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by P. Susheela and Jayalakshmi Santhanan and the music was composed by Master Venu. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : P. Susheela and Jayalakshmi Santhanan

Music by : Master Venu

Lyrics by : A. Maruthakasi

Females : Muyandraal pugazh perave mudiyaathaa
Arivilae uyarnthor palar namakkul kidaiyaathaa
Female : Seyalin thiramaiyaalae
Female : Thaerntha kalviyaalae
Females : Seyalin thiramaiyaalae thaerntha kalviyaalae
Muyandraal pugazh peravey mudiyaathaa

Female : Amutham ennum mozhiyodu
Aaa…aa…aa…aa…aaa….
Amutham ennum mozhiyodu
Pazhagum kalai azhagodu
Aaa…aa…aa…aa…aaa….
Amutham ennum mozhiyodu
Pazhagum kalai azhagodu

Female : Annamena nadai payindru
Aadipaadum pengal naam
Annamena nadai payindru
Aadipaadum pengal naam

Females : Muyandraal pugazh perave mudiyaathaa

Female : Paattu paadi tamil valarththa paatti avvaiyaaru
Paattu paadi tamil valarththa paatti avvaiyaaru

Female : Palarum pottrum karpu kanal kannagiyum yaaru
Female : Naattai kaakka uyir koduththa jhonsonrani yaaru
Females : Naadum yaedum kondaadum avargal
Namm inamandro

Females : Muyandraal pugazh perave mudiyaathaa

Female : Perumaiyulla vingaaniyai
Pettra annai yaaru
Perumaiyulla vingaaniyai
Pettra annai yaaru

Female : Perugum jeeva nadhikellaam
Penn kulaththil peru
Female : Pirantha naattai thaainaadu enbathu yaen kooru
Females : Periya unmai idhilundu
Pennindru ulakethu

Females : Muyandraal pugazh perave mudiyaathaa…..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜெயலட்சுமி சந்தானன்

இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா
அறிவிலே உயர்ந்தோர் பலர் நமக்குள் கிடையாதா
பெண் : செயலின் திறமையாலே
பெண் : தேர்ந்த கல்வியாலே
பெண்கள் : செயலின் திறமையாலே தேர்ந்த கல்வியாலே
முயன்றால் புகழ் பெறவே முடியாதா…..

பெண் : அமுதம் எனும் மொழியோடு
ஆஅ…..ஆ……ஆ…..ஆ….ஆஅ……
அமுதம் எனும் மொழியோடு
பழகும் கலை அழகோடு
ஆஅ…..ஆ……ஆ…..ஆ….ஆஅ……
அமுதம் எனும் மொழியோடு
பழகும் கலை அழகோடு

பெண் : அன்னமென நடை பயின்று
ஆடிப்பாடும் பெண்கள் நாம்
அன்னமென நடை பயின்று
ஆடிப்பாடும் பெண்கள் நாம்

பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா

பெண் : பாட்டு பாடித் தமிழ் வளர்த்த பாட்டி ஔவையாரு
பாட்டு பாடித் தமிழ் வளர்த்த பாட்டி ஔவையாரு

பெண் : பலரும் போற்றும் கற்பு கனல் கண்ணகியும் யாரு
பெண் : நாட்டை காக்க உயிர் கொடுத்த
ஜான்சிராணி யாரு
பெண்கள் : நாடும் ஏடும் கொண்டாடும் அவர்கள்
நம் இனமன்றோ

பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா

பெண் : பெருமையுள்ள விஞ்ஞானியை
பெற்ற அன்னை யாரு
பெருமையுள்ள விஞ்ஞானியை
பெற்ற அன்னை யாரு

பெண் : பெருகும் ஜீவ நதிக்கெல்லாம்
பெண் குலத்தில் பேரு
பெண் : பிறந்த நாட்டை தாய்நாடு என்பது ஏன் கூறு
பெண்கள் : பெரிய உண்மை இதிலுண்டு
பெண்ணின்று உலகேது

பெண்கள் : முயன்றால் புகழ் பெறவே முடியாதா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here