Singer : S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo

Male : Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo

Male : Kulirnthidum nilavilae
Kuliththa manam melum eriyuthae
Thulirvidum ninaivilae
Thudiththa sugam kaattril karaiyuthae

Male : Udalellaam thudikkuthae
Unarvinai vadikkuthae
Iravilae vidiyuthae
Ilamaiyo pudhiyathae
Uyiril vantha jeevanaathamo
Koora vendumo vaa vaa vaa vaa

Male : Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo

Male : Kaatrilae kalanthoru
Kadhal swaram paadi alaiyuthae
Oottrilae irunthoru
Pudhiya punal odi neliyuthae

Male : Manamenum veenaiyum
Maalaiyil mayanguthae
Mayangiya uravenum
Pudhu kural kodukkuthae
madiyil vizhum neramthaanithu
Malargal thaavuthu vaa vaa vaa vaa

Male : Muzhu nilavu kaayum neram
Thaazhai madal poovin vaasanai
Manathil oru kadhal vedhanai
Idhu thaagamo pudhu vegamo
Nillaamal modhumo

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ…….

ஆண் : முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ…….

ஆண் : குளிர்ந்திடும் நிலவிலே
குளித்த மனம் மேலும் எரியுதே
துளிர்விடும் நினைவிலே
துடித்த சுகம் காற்றில் கரையுதே

ஆண் : உடலெல்லாம் துடிக்குதே
உணர்வினை வடிக்குதே
இரவிலே விடியுதே
இளமையோ புதியதே
உயிரில் வந்த ஜீவநாதமோ
கூற வேண்டுமோ வா வா வா வா

ஆண் : முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ…….

ஆண் : காற்றிலே கலந்தொரு
காதல் ஸ்வரம் பாடி அலையுதே
ஊற்றிலே இருந்தொரு
புதிய புனல் ஓடி நெளியுதே

ஆண் : மனமெனும் வீணையும்
மாலையில் மயங்குதே
மயங்கிய உறவெனும்
புதுக் குரல் கொடுக்குதே
மடியில் விழும் நேரம்தானிது
மலர்கள் தாவுது வா வா வா வா

ஆண் : முழு நிலவு காயும் நேரம்
தாழை மடல் பூவின் வாசனை
மனதில் ஒரு காதல் வேதனை
இது தாகமோ புது வேகமோ
நில்லாமல் மோதுமோ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here