Singers : Srivardhini and Ananthu

Music by : Johan Shevanesh

Lyrics by : Kabilan

Humming : Hooo ooo oo oo oo

Male : Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan

Male : Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen

Female : Poluthana kooda
Boobaalam aanem
Poomalai ketkkum
Poonkotha naanae

Female : Nenja urutti urutti
Thaayamaadatha
Nee illa endhan vaazhkka
Niyaayam aagathae

Male : Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan

Male : Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen

Female : Naan thanjavooru ponnu
Nee thaali kodiyin mannu
Thalaiyatten da
Edhirae nee ninnu

Female : Naan chola naattu aalu
Enkannu kathiri kolu
Ada nee endhan
Kaadhal thaal paalu

Female : Megam thirudum kaatraai nee vandhaai
Ennai thirudi ponaai
Naan mazhaithuliyaai
Sidhari vitten

Male : Unnal dhinam
Naan thoonga maranthen
Kannil imaiyai thandhaal
Naan urangiduven
Pagal iravaai

Female : Magilam poovae
Magilam poove
Manjathil pookkum
Naala innaala

Male : Madiyil vilunthaayae
Mazhalai pol nee
Aararoo paadugindra
Aan thaai naanae

Female : Naan chola naattu aalu
Enkannu kathiri kolu
Ada nee endhan
Kaadhal thaal paalu

Chorus : Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan

Chorus : Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen

Female : Poluthana kooda
Boobaalam aanen
Nenja urutti urutti
Thaayamaadatha
Nee illa endhan vaazhkka
Niyaayam aagathae

Male : Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan

Male : Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen

Male : Adiyae pulla
Adiyae pulla
Nee sollu
Nee solluuu

Male : Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan

Male : Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen

பாடகர்கள் : ஸ்ரீ வர்தினி மற்றும் அனந்து

இசை அமைப்பாளர் : ஜோகன் சிவனேஸ்

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : முமுசா நனஞ்சிகி
முமுசா நனஞ்சி போனேன்
உன்னாலதான

ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்

பெண் : பொழுதானா கூட
பூபாளம் ஆனேன்
பூமாலை கேட்கும்
பூந்தோக நானே

பெண் : நெஞ்ச உருட்டி உருட்டி
தாயம் ஆடாத
நீ இல்லா எந்தன் வாழ்க்க
நியாயம் ஆகாதே

ஆண் : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போறேன்
உன்னாலதான

ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்

பெண் : நான் தஞ்சாவூரு பொண்ணு
நீ தாலிக்கொடி மண்ணு
தலையாட்டேன்டா
எதிரே நீ நின்னு

பெண் : நான் சோழ நாட்டு ஆளு
என் கண்ணு கத்திரி கோலு
அட நீ எந்தன்
காதல் தாழ்பாளு

பெண் : மேகம் திருடும் காற்றாய் நீ வந்தாய்
என்னை திருடி போனாய்
நான் மழைத்துளியாய்
சிதறிவிட்டேன்

ஆண் : உன்னால் தினமும்
நான் தூங்க மறந்தேன்
கண்ணில் இமையை தந்தால்
நான் உறங்கிடுவேன்
பகல் இரவாய்

பெண் : மகிளம் பூவே
மகிளம் பூவே
மஞ்சத்தில் பூக்கும்
நாளா இந்நாளா

ஆண் : மடியில் விழுந்தாயே
மழலைப்போல் நீ
ஆராரோ பாடுகின்ற
ஆண் தாய் நானே

பெண் : நான் சோழ நாட்டு ஆளு
என் கண்ணு கத்திரி கோலு
அட நீ எந்தன்
காதல் தாழ்பாளு

குழு : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேன்
உன்னாலதான

குழு : மனச புரிஞ்சி
மனச புரிஞ்சி போனேன்
புத்தம் புது ஆளானேன்

பெண் : பொழுதானா கூட
பூபாளம் ஆனேன்
நெஞ்ச உருட்டி உருட்டி
தாயம் ஆடாத
நீ இல்லா எந்தன் வாழ்க்க
நியாயம் ஆகாதே

ஆண் : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேனே
உன்னாலதான

ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்

ஆண் : அடியே புள்ள
அடியே புள்ள
நீ சொல்லு
நீ சொல்லு

ஆண் : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேனே
உன்னாலதான

ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here