Singers : John Jebaraj and Anuradha Sriram

Music by : David Selvam

Male : Yeno yeno
Yen indha muzhuval
Yeno yeno
Yen indha muzhuval
Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai

Female : Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai

Male : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu

Female : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu

Female : Thavarugal konden
Nasinaigal konden
Aanalum siluvaiyin
Thalayazhi kanden

Female : Asadam endrae
Asattai kanden
Asaraa-um asarangal
Thaangakkanden

Female : Naan enna seidhen
Endru ketkkum ulagil
Enakkaaga seidhitta
Anbai kanden
Thaniyaa oru thagappanin
Thatpam kanden

Female : Yeno…yeno
Yeno…yeno
Yenooo

Male : Thavarugal konden
Nasinaigal konden
Aanalum siluvaiyin
Thalayazhi kanden

Male : Asadam endrae
Asattai kanden
Asaraa-um asarangal
Thaangakkanden

Male : Naan enna seidhen
Endru ketkkum ulagil
Enakkaaga seidhitta
Anbai kanden
Thaniyaa oru thagappanin
Thatpam kanden

Male : Yeno yeno
Yen indha muzhuval
Female : Yeno yeno
Yen indha muzhuval

Male : Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai

Female : Asathanaam enmel
Aasathi konda
Asathuru-um um pola
Yevarumillai

Male : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu

Male & Female : Yeno yenindha
Asalai anbu
Yeno enmeedhu
Siluvai anbu

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : ஜான் ஜெபராஜ்

இசையமைப்பாளர் : டேவிட் செல்வம்

ஆண் : ஏனோ ஏனோ
ஏன் இந்த முழுவல்
ஏனோ ஏனோ ஏன் இந்த
முழுவல் அசத்தனாம்
என்மேல் அசதி கொண்ட
அசத்துரு உம் உம் போல
எவருமில்லை

பெண் : அசத்தனாம் என்மேல்
அசதி கொண்ட அசத்துரு உம்
உம் போல எவருமில்லை

ஆண் : ஏனோ ஏனிந்த
அசலை அன்பு ஏனோ
என் மீது சிலுவை அன்பு

பெண் : தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்

பெண் : அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அஸ்ரா உம் அசரங்கள்
தாங்க கண்டேன்

பெண் : நான் என்ன
செய்தேன் என்று கேட்கும்
உலகில் எனக்காக செய்திட்ட
அன்பை கண்டேன் தனியா
ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

பெண் : ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்

ஆண் : அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அஸ்ரா உம் அசரங்கள்
தாங்க கண்டேன்

ஆண் : நான் என்ன
செய்தேன் என்று கேட்கும்
உலகில் எனக்காக செய்திட்ட
அன்பை கண்டேன் தனியா
ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்

ஆண் : ஏனோ ஏனோ
ஏன் இந்த முழுவல்
பெண் : ஏனோ ஏனோ
ஏன் இந்த முழுவல்

ஆண் : அசத்தனாம்
என்மேல் அசதி கொண்ட
அசத்துரு உம் உம் போல
எவருமில்லை

பெண் : அசத்தனாம் என்மேல்
அசதி கொண்ட அசத்துரு உம்
உம் போல எவருமில்லை

ஆண் : ஏனோ ஏனிந்த
அசலை அன்பு ஏனோ
என் மீது சிலுவை அன்பு

ஆண் & பெண் : ஏனோ ஏனிந்த
அசலை அன்பு ஏனோ
என் மீது சிலுவை அன்பு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here