Singer : Trichy Loganathan

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Subbu Arumugam

Male : My dear lady pothunga
Un idea enna sollunga
Unakkum enakkum litigation
Udhavaadhu old fashion
Hello my dear lady

Male : Needhiyellaam enakkaatharam
En ninaivilum mosam veghudhooram
Nyaayathai nilai natta pirandhen
Nermaiyudan naan vaazha thunindhen
My dear lady pothunga
Hello my dear lady

Male : Manaiviyai adakkum poruppu
Kanavanukku undena theerppu
Manaiviyai adakkum poruppu
Kanavanukku undena theerppu
Poiyena ninaithaal gesattil irukku
Meiyai sonnaal modi edhukku
My dear lady

Dialogue : …………….

Male : Alladikku munnae
Naan anjaamal poyi ninnen
Ethiraalikku munne
Naan ethirvaadhangal sonnen
Ippa pondattikku bayanthu nadungi
Pathungugiren naan pennai polae
My dear lady

Dialogue : …………….

Male : Samarasa gyaanam kandavanukku
Samarasa gyaanam kandavanukku
Samsarathil yedhu pani..hoo ooo
Samarasa gyaanam kandavanukku
Samsarathil yedhu pani
Sarasa leelaiyai marantha seemaan
Sattanadhanukku yedhu pani ini
Sattanadhanukku yedhu pani ini
Unakkum enakkum yedhu pani
Ini yedhu pani ini yedhu pani
Pani pani pani……..

பாடகர் : திருச்சி லோகநாதன்

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : சுப்பு ஆறுமுகம்

ஆண் : மை டியர் லேடி போதுங்க
உன் ஐடியா என்ன சொல்லுங்க
உனக்கும் எனக்கும் லிட்டிகேஷன்
உதவாது ஓல்ட் பேஷன்
ஹலோ மை டியர் லேடி

ஆண் : நீதியெல்லாம் எனக்காதாரம்
என் நினைவிலும் மோசம் வெகுதூரம்
நியாயத்தை நிலை நாட்ட பிறந்தேன்
நேர்மையுடன் நான் வாழ துணிந்தேன்
மை டியர் லேடி போதுங்க
ஹலோ மை டியர் லேடி

ஆண் : மனைவியை அடக்கும் பொறுப்பு
கணவனுக்குண்டென தீர்ப்பு
மனைவியை அடக்கும் பொறுப்பு
கணவனுக்குண்டென தீர்ப்பு
பொய்யென நினைத்தால் கெசட்டில் இருக்கு
மெய்யை சொன்னால் மோடி எதுக்கு
மை டியர் லேடி

வசனம் : ………………..

ஆண் : அல்லாடிக்கு முன்னே
நான்அஞ்சாமல் போய் நின்னேன்
எதிராளிக்கு முன்னே
நான் எதிர்வாதங்கள் சொன்னேன்
இப்ப பொண்டாட்டிக்கு பயந்து நடுங்கி
பதுங்குகிறேன் நான் பெண்ணைப் போலே
மை டியர் லேடி

வசனம் : ………………..

ஆண் : சமரச ஞானம் கண்டவனுக்கு
சமரச ஞானம் கண்டவனுக்கு
சம்சாரத்தில் ஏது பணி..ஹோ ஓ ஓ
சமரச ஞானம் கண்டவனுக்கு
சம்சாரத்தில் ஏது பணி
சரச லீலையை மறந்த சீமான்
சட்டநாதனுக்கு ஏது பணி இனி
சட்டநாதனுக்கு ஏது பணி இனி
உனக்கும் எனக்கும் ஏது பணி
இனி ஏது பணி இனி ஏது பணி…..
பணி….பணி.. பணி.. பணி..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here