My Dear Loveru Song Lyrics from Madha Gaja Raja – 2025 Film, Starring Vishal, Anjali, Varalaxmi Sarathkumar, Santhanam, Late Mano bala, Sonu Sood, Late Manivannan, Nithin Sathya and Sadagopan Ramesh. This song was sung by Vishal and Vijay Antony and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by PA. Vijay.

Singers : Vishal and Vijay Antony

Music Director : Vijay Antony

Lyricist : PA. Vijay

Male : For all you carnatic lovers

Chorus : Aaaaaahhhh aaahhhh….

Male : Aaaaaahhhh aaahhhh….
Garigama padhaninini sasa aaa…

Male : My dear loveru
Dear loveru
Nee super takkaru
Nee oc liquoru oc liquoru
En heartu jumputhu

Male : Hey come and see me
Tell i love you
Hey come and see me
Tell i love you
Illanaa i will die
Illanaa i will die…aaa

Chorus : No no no no dieyaadha
Loveula u turn seiyaadha
No no no no dieyaadha
Loveula u turn seiyaadha

Humming : ……………….

Male : Gama gama pa nisha
Gama gama pa nisha

Male : Onakkum enakkum
Work out aachi chemistry
Neeyum naanum
Pottu paapom Saa boo three
Come on come on paappu paappu
Banana tree thoppu thoppu
Un azhagu maeni
Cherry flower shapeu
Thudippu

Chorus : My lover maapu nee toppu
Kannathula podu oru marku
My lover maapu nee toppu
Kannathula podu oru marku

Male : Hoi
My dear loveru
Dear loveru
Nee super takkaru
Nee oc liquoru oc liquoru
En heartu jumputhu

Humming :.……………….

Male : Aaaahhh ahhhhhhh….haannn
Enakku enakku ippo inge doublesu ..heheyy
Kaadhal roatil naamba povom triplesuu eyyy

Male : Konjam nee thaan
Laughu laughu
Nenjam ange offu offu
Kathrina kaif ..pola oru wife-u..yei

Chorus : Manja maangaa ooril
Madha gaja raja
Raja shirtla style-aa
Kuththinaa oru roja
Raja roja paatula thaan
Next vaartha kooja
Aaahaa aaahaa…
Raja roja paatula thaan
Next vaartha kooja…

Chorus : Thanathana thananaaa
Lovikichu lovikichu..
Manja maangaa ooril
Madha gaja raja
Raja shirtla style-aa
Kuththinaa oru roja

Male : My dear loveru
Dear loveru
Nee super takkaru
Nee oc liquoru oc liquoru
En heartu jumputhu

Male : Hey come and see me
Tell i love you
Hey come and see me
Tell i love you
Illanaa i will die
Illanaa i will die…aaa

Chorus : No no no no dieyaadha
Loveula u turn seiyaadha
No no no no dieyaadha
Loveula u turn seiyaadha

Humming : ……………….

Male : Well thats all for now..thankyou

பாடகர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் விஷால்

இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : பார் ஆல் யு கர்நாட்டிக் லவ்வர்ஸ்
குழு : ஆஆ ….
ஆண் : ஆஅ..ஆஅ
கரிகம பத நிநிநி ரிரி சச…

ஆண் : மை டியர் லவ்வரு
டியர் லவ்வரு
நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு
ஏன் ஹார்ட்டு ஜம்புது

ஆண் : ஹேய் கம் என் சீ மீ…
டெல் ஐ லவ் யு…
ஹேய் கம் என் சீ மீ
டெ ல் ஐ லவ் யு
இல்லனா ஐ வில் டை
இல்லனா ஐ வில் டை ஆ…

குழு : நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத
நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத

முனங்கல் : …………………

ஆண் : கம கம பா நிஷா..
கம கம பா நிஷா

ஆண் : ஒனக்கும் எனக்கும்
ஒர்கவ்ட் ஆச்சு கெமிஸ்ட்ரி
நீயும் நானும் போட்டு
பாப்போம் சாபுத்ரி
ஹேய் கம் ஓன் கம் ஓன்
பாப்பு பாப்பு
பனானா ட்ரி தோப்பு தோப்பு
உன் அழகு மேனி
செர்ரி பிலௌவர் சேப்பு
துடிப்பு ஹேய்…

குழு : மை லவ்வரு மாப்பு நீ டாப்பு
கன்னத்துல போடு ஒரு மேப்பு…
மை லவ்வரு மாப்பு நீ டாப்பு
கன்னத்துல போடு ஒரு மேப்பு

ஆண் : மை டியர் லவ்வரு
டியர் லவ்வரு
நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு
ஏன் ஹார்ட்டு ஜம்புது

முனங்கல் : ……………..

ஆண் : ஆஆ …ஆஅ…ஹான்
எனக்கு எனக்கு இப்போ
இங்கே டபுல்ஸ்சு ஹெ ஹே…
காதல் ரோட்டில் நாமும் போவோம்
ட்ரிப்புல்ஸ்சே
ஏ… கொஞ்சம் நீ தான்
லாப்பு லாப்பு
நெஞ்சம் அங்க ஆப்பு ஆப்பு
கத்ரினா கைப்பு போல ஒரு வைப்பு
லைப்பு ஹே…

குழு : மஞ்ஜ மாங்கா ஊரில்
மத கஜ ராஜா
ராஜா ஷர்ட்ல ஸ்டைலா
குத்துனா ஒரு ரோஜா
ராஜா ரோஜா பாட்டுல தான்
நெக்ஸ்டு வார்த்த கூஜா அஹ அஹா
ராஜா ரோஜா பாட்டுல தான்
நெக்ஸ்டு வார்த்த கூஜா
தன்னனன தன்னனன லவ்விகிச்சு லவ்விகிச்சு
மஞ்ஜ மாங்கா ஊரில்
மத கஜ ராஜா
ராஜா ஷர்ட்ல ஸ்டைலா
குத்துனா ஒரு ரோஜா

ஆண் : மை டியர் லவ்வரு
டியர் லவ்வரு
நீ சூப்பர் டக்கரு
நீ ஓசி லிக்கரு ஓசி லிக்கரு
ஏன் ஹார்ட்டு ஜம்புது

ஆண் : ஹேய் கம் என் சீ மீ…
டெல் ஐ லவ் யு…
ஹேய் கம் என் சீ மீ
டெ ல் ஐ லவ் யு
இல்லனா ஐ வில் டை
இல்லனா ஐ வில் டை ஆ…

குழு : நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத
நோ நோ நோ டையாத
லவ்வுல யூ டர்ன் செய்யாத

முனங்கல் : ……………..

ஆண் : வெல் தட்ஸ் ஆல் பார் நௌ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here