Singers : Harsh Vardhan and K. Sivaangi

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vinnulaga Kavi

Male : My dear pondatti
You are my cutie

Female : Ye cheeni mittaaiye
Echi oora vechiye

Male : Hey thaena minjum sweety di nee
Kalyana ponnae
Unna thooki poga vanthutene
Mappillai naanae

Female : Unna konji konji theeradhada
Ennoda love-u
Un sundu viral pudikkum bothe
Yeruthu jivvu

Male : Laila laila my dear laila
Mayila mayila enna aada vechiye
Female : Jaila jaila heart -ah jaila
Neeyum maati enna ulla vechiye

Male : En mamanaarukku ratha kothippu venaam
Thanga nagai pottu alangaaram venam
Nee mattum vaadi en wife-u
Rocketu thaan en life-u
Raaja baga oothu di naan thaan

Female : Naan cringe panni koduka matten tholla
Bestu husbandu in the world nu thaan solla
Nee onnum panna venamae
Story poda venamae
Ponguthae nee lovvunnu thaan solla

Male : My dear pondatti

Female : Ye cheeni mittaaiye

Female : Nee paartha maram pathikuthae
Thanneer thaa maamooi
En moochu konjam sikkikudhu
Thalli poo maamooi

Male : Ye konjam cringe-ah pose-ah koduthu
Eduppoma selfie
En manja kuruvi nee thaan
Ennaku midnight kulfi

Male : Jollyah vaa maa kutty
Naan un maamakutty
Enna vittu oru nodi kooda piriyatha di

Female : Vaalakattadha nee
Adi vangaama nee
Unna good boyaa maatha poren
Ready ah daa my dear maamooi

Female : Ye cheeni mittaaiye

Male : My dear pondatti

Male : En kanna pinna love ah tharen
Inthaadi maane
Vaa unna thaane konjanum di
Dhinamum thaan naanae

Female : Ye maane thaenae kannae ellam
Suthama bore-uh
My dearunnu unna paathu paaduna jore-uh

பாடகர்கள் : ஹர்ஷ் வர்தன் மற்றும் கே. ஷிவாங்கி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : விண்ணுலக கவி

ஆண் : மை டியர் பொண்டாட்டி
யூ ஆர் மை கியூட்டி

பெண் : ஏ சீனி மிட்டாயே
எச்சி ஊற வெச்சியே

ஆண் : ஹே தேன மிஞ்சும் சுவீட்டி டி நீ
கல்யாண பொன்னே
உன்ன தூக்கி போக வந்துட்டேனே
மாப்பிளை நானே

பெண் : உன்ன கொஞ்சி கொஞ்சி தீராதடா
என்னோட லவ்வு
உன் சுண்டு விறல் புடிக்கும் போதே
ஏறுது ஜிவ்வு

ஆண் : லைலா லைலா மை டியர் லைலா
மயிலா மயிலா என்ன ஆட வெச்சியே
பெண் : ஜெய்லா ஜெய்லா ஹார்ட் ஆஹ் ஜெய்லா
நீயும் மாட்டி என்ன உள்ள வெச்சியே

ஆண் : என் மாமனாருக்கு ரத்த கொதிப்பு வேணாம்
தங்க நகை போட்டு அலங்காரம் வேணாம்
நீ மட்டும் வாடி என் வைப்பு
ராக்கெட்டு தான் என் லைப்பு
ராஜா பாக் ஊத்து தான் டி நான் தான்

பெண் : நான் கிரிஞ் பண்ணி கொடுக்க மட்டேன் தொல்ல
பெஸ்டு ஹஸ்பண்டு இன் தி வேர்ல்ட் னு தான் சொல்ல
நீ ஒன்னும் பண்ண வேணாமே
ஸ்டோரி போட வேணாமே
பொங்குதே நீ லவ்வுன்னு தான் சொல்ல

ஆண் : மை டியர் பொண்டாட்ட்டி

பெண் : ஏ சீனி மிட்டாயே

பெண் : நீ பார்த்தா மரம் பத்திக்குதே
தண்ணீர் தா மாமோய்
என் மூச்சு கொஞ்சம் சிக்கிக்குது
தள்ளி போ மாமோய்

ஆண் : ஏ கொஞ்சம் கிறிஞ் ஆஹ் போஸ் கொடுத்து
எடுப்போம் செல்ப்பி
என் மஞ்ச குருவி நீ
எனக்கு மிட்நயிட் குலப்பி

ஆண் : ஜாலியா வா மா குட்டி
நான் உன் மாமாக்குட்டி
என்னைவிட்டு ஒரு நொடி கூட பிரியாத டி

பெண் : வால காட்டாதடா நீ
ஆதி வாங்காம நீ
உன்ன குட் பாய்யா மாத்தா போறேன்
ரெடி ஆஹ் டா மை டியர் மாமோய்

பெண் : ஏ சீனி மிட்டாயே

ஆண் : மை டியர் பொண்டாட்ட்டி

ஆண் : என் கன்னாபின்னா லவ்வ தரேன்
இந்தாடி மானே
வா உன்ன தானே கொஞ்சனும் டி
தினமும் தான் நானே

பெண் : ஏ மானே தேனே கண்ணே எல்லாம்
சுத்தமா போரு
மை டியர் ன்னு உன்ன பாத்து பாடுனா ஜோரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here