My Friend Nenjathil Song Lyrics is the track from Madras To Pondichery Tamil Film– 1966, Starring Ravichandran, C. K. Nagesh, A. Karunanidhi, V. K. Ramasamy, V. S. Raghavan, O. A. K. Devar, K. K. Sounder, A. K. Veerasamy, Kalpanaa and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by T. K. Ramamoorthy. Lyrics works are penned by Aalangudi Somu.

Singer : P. Susheela

Music Director : T. K. Ramamoorthy

Lyricist : Aalangudi Somu

Humming : ………………….

Female : Hello my friend nenjathil enna
I know anjaadhae kannu
My friend nenjathil enna
I know anjaadhae kannu
Oru naal malarum ulagam pugazhum
Unmaiyil sandhegam enna
My friend nenjathil enna
I know anjaadhae kannu
Kannu kannu carry on…..

Humming : ………………….

Female : Maeniyendra malar moodugindra udai
Raani un azhagai moodumoo
Thaenai alli varum paavai undhan idhazh
Thevai vandhavudan pesumoo

Female : Maeniyendra malar moodugindra udai
Raani un azhagai moodumoo
Thaenai alli varum paavai undhan idhazh
Thevai vandhavudan pesumoo

Female : Aasai pandhaadum sangeetha panpaadum
Pon maan endra aanndha baavamo
Maalao pon megam kondaadum
Singaara sengolathil yenindha naanamo

Female : My friend nenjathil enna
I know anjaadhae kannu
Oru naal malarum ulagam pugazhum
Unmaiyil sandhegam enna
My friend nenjathil enna
I know anjaadhae kannu
Kannu kannu …..

Female : Paarvai sendra vazhi payanam pogum
Ezhil bodhai kondu isai paadudhae
Vaazhkkai vaanil manam vaaghai soodavae
Vegam kondu parandhodudhae

Female : Paarvai sendra vazhi payanam pogum
Ezhil bodhai kondu isai paadudhae
Vaazhkkai vaanil manam vaaghai soodavae
Vegam kondu parandhodudhae

Female : Ahaa ennaalum sendaadum vandaaga
Ullaasam thannaal pongum lovely life
Kaalam ennodu kaikoodum ennaaval
Munnaerum en vaazhvu endrum jolly life

Female : My friend nenjathil enna
I know anjaadhae kannu
Oru naal malarum ulagam pugazhum
Unmaiyil sandhegam enna
My friend nenjathil enna
I know anjaadhae kannu
Kannu kannu carry on…..

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : முனங்கல்…….

பெண் : ஹலோ…மை ப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
மை ப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
ஒரு நாள் மலரும் உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன…. .
மை ப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
கண்ணு கண்ணு கேர்ரி ஆன்

பெண் : முனங்கல்…….

பெண் : மேனியென்ற மலர் மூடுகின்ற உடை
ராணி உன் அழகை மூடுமோ
தேனையள்ளி வரும் பாவை உந்தன் இதழ்
தேவை வந்தவுடன் பேசுமோ

பெண் : மேனியென்ற மலர் மூடுகின்ற உடை
ராணி உன் அழகை மூடுமோ
தேனையள்ளி வரும் பாவை உந்தன் இதழ்
தேவை வந்தவுடன் பேசுமோ

பெண் : ஆசைப் பந்தாடும் சங்கீத பண்பாடும்
பெண் மானென்ற ஆனந்த பாவமோ
மாலை பொன் மேகம் கொண்டாடும் சிங்கார
செங்கோலத்தில் ஏனிந்த நாணமோ

பெண் : மை ப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
ஒரு நாள் மலரும் உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன…. .
மை ப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
கண்ணு கண்ணு …..

பெண் : பார்வை சென்ற வழி பயணம் போகும்
எழில் போதை கொண்டு இசை பாடுதே
வாழ்க்கை வானில் மனம் வாகை சூடவே
வேகம் கொண்டு பறந்தோடுதே

பெண் : பார்வை சென்ற வழி பயணம் போகும்
எழில் போதை கொண்டு இசை பாடுதே
வாழ்க்கை வானில் மனம் வாகை சூடவே
வேகம் கொண்டு பறந்தோடுதே

பெண் : ஆஹா எந்நாளும் செண்டாடும் வண்டாக
உல்லாசம் தன்னால் பொங்கும் லவ்லி லைப்
காலம் என்னோடு கைக்கூடும் என்னாவல்
முன்னேறும் என் வாழ்வு என்றும் ஜாலி லைப்

பெண் : மை ப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
ஒரு நாள் மலரும் உலகம் புகழும்
உண்மையில் சந்தேகம் என்ன…. .
மை ப்ரெண்ட் நெஞ்சத்தில் என்ன
ஐ நோ அஞ்சாதே கண்ணு
கண்ணு கண்ணு கேர்ரி ஆன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here