Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : My name is nobody
His name is somebody
I want that somebody
Om hari om hari om hari om hari om….

Male : My name is nobody
His name is somebody
I want that somebody
Om hari om hari om hari om hari om….

Male : Oru maraththil paravaigal irandu
Adhil ondrai azhaiththathu ondru
Adhu indrum vaazhuthu ingu idhu niyaayamthaano
Kelvikku enna bathil

Male : Oru maraththil paravaigal irandu
Adhil ondrai azhaiththathu ondru
Adhu indrum vaazhuthu ingu idhu niyaayamthaano
Kelvikku enna bathil hae……hae……

Male : My name is nobody
His name is somebody
I want that somebody
Om hari om hari om hari om hari om….

Male : Annann vazhi sendra sriraman thambi
Annaalil vazhnthathu poiyallavae
Kolai seiyyum thambigal palarundu ippothu
Idhu ondrum naanae sollum kadhaiyallavae

Male : Thangakudam polae irunthaanae annan
Thanakkendru vaazhaamal vaazhnthaanammaa
Avan patta thunbangal ondralla irandalla
Adipatta kiliyaaga vizhunthaanammaa

Male : Idhu niyaayamaa idhu dharmamaa
Neriyaagumaa kulam vaazhumaa
En kelvikku enna bathil hae….hae….

Male : My name is nobody
His name is somebody
I want that somebody
Om hari om hari om hari om hari om….

Male : Thanthai peyar kaakkum pillaigal irandu
Thamizhodu isaipolae vaazhnthaarammaa
Neri ketta thambiyaal pirivuttru nindraargal
Ini endru ondraaga inaivaarammaa

Male : Anbu magan pettra magaraasi annai
Deivaththai pol nindru arulvaalammaa
irul vantha illaththil endrenum oliyundu
Iruvarukkum thunaiyaavaal abhiraamiyae

Male : Sila sathiyinaal vazhi maarinom
Aval arulinaal ini seruvom
Sila sathiyinaal vazhi maarinom
Aval arulinaal ini seruvom
Aval solvaal orr naal
Kelvikku nalla bathil hae hae

Male : My name is nobody
His name is somebody
I want that somebody
Om hari om hari om hari om hari om….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மை நேம் இஸ் நோபடி
ஹிஸ் நேம் இஸ் சம்படி
ஐ வான்ட் தட் சம்படி
ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்……….

ஆண் : மை நேம் இஸ் நோபடி
ஹிஸ் நேம் இஸ் சம்படி
ஐ வான்ட் தட் சம்படி
ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்……….

ஆண் : ஒரு மரத்தில் பறவைகள் இரண்டு
அதில் ஒன்றை அழித்தது ஒன்று
அது இன்றும் வாழுது இங்கு இது நியாயம்தானோ
கேள்விக்கு என்ன பதில்

ஆண் : ஒரு மரத்தில் பறவைகள் இரண்டு
அதில் ஒன்றை அழித்தது ஒன்று
அது இன்றும் வாழுது இங்கு இது நியாயம்தானோ
கேள்விக்கு என்ன பதில் ஹே……..ஹே………

ஆண் : மை நேம் இஸ் நோபடி
ஹிஸ் நேம் இஸ் சம்படி
ஐ வான்ட் தட் சம்படி
ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்……….

ஆண் : அண்ணன் வழி சென்ற ஸ்ரீராமன் தம்பி
அந்நாளில் வாழ்ந்தது பொய்யல்லவே
கொலை செய்யும் தம்பிகள் பலருண்டு இப்போது
இது ஒன்றும் நானே சொல்லும் கதையல்லவே

ஆண் : தங்கக்குடம் போலே இருந்தானே அண்ணன்
தனக்கென்று வாழாமல் வாழ்ந்தானம்மா
அவன் பட்ட துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல
அடிப்பட்ட கிளியாக விழுந்தானம்மா

ஆண் : இது நியாயமா இது தர்மமா
நெறியாகுமா குலம் வாழுமா
என் கேள்விக்கு என்ன பதில் ஹே……..ஹே………

ஆண் : மை நேம் இஸ் நோபடி
ஹிஸ் நேம் இஸ் சம்படி
ஐ வான்ட் தட் சம்படி
ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்……….

ஆண் : தந்தை பெயர் காக்கும் பிள்ளைகள் இரண்டு
தமிழோடு இசைபோலே வாழ்ந்தாரம்மா
நெறி கெட்ட தம்பியால் பிரிவுற்று நின்றார்கள்
இனி என்று ஒன்றாக இணைவாரம்மா

ஆண் : அன்பு மகன் பெற்ற மகராசி அன்னை
தெய்வத்தை போல் நின்று அருள்வாளம்மா
இருள் வந்த இல்லத்தில் என்றேனும் ஒளியுண்டு
இருவருக்கும் துணையாவாள் அபிராமியே

ஆண் : சில சதியினால் வழி மாறினோம்
அவள் அருளினால் இனி சேருவோம்
சில சதியினால் வழி மாறினோம்
அவள் அருளினால் இனி சேருவோம்
அவள் சொல்வாள் ஓர் நாள்
கேள்விக்கு நல்ல பதில் ஹே ஹே

ஆண் : மை நேம் இஸ் நோபடி
ஹிஸ் நேம் இஸ் சம்படி
ஐ வான்ட் தட் சம்படி
ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம் ஹரி ஓம்……….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here