Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : …………………

Female : ……………..

Male : My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi

Male : Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru

Male : …………………

Female : My name is sathiyawathi
Naan endrum rajaththi
My name is sathiyawathi
Naan endrum rajaththi

Female : Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
Uravin sugam arinthaan
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
Uravin sugam arinthaan

Male : My name is sundharamoorthi
En ennam kondathu poorththi

Female : Achcham endrum naanam endrum
Achcham endrum naanam endrum
Vetkam endrum ooril undu
Adhukooda ingillaiyae

Male : Michcham enna meedhi enna
Inbam thannil ellai enna
Idhupola sugam illaiyae….ae….
Idhupola sugam illaiyae….

Female : Malarilae pirantha pengal
Male : Kalaiyil sirantha kangal
Female : Inimael edharkku manjal

Male : My name is sundharamoorthi
En ennam kondathu poorththi

Male : Yaezhu pillai eendra pinnum
Yaezhu pillai eendra pinnum
Adhu pola thavarillaiyae
Adhu pola thavarillaiyae

Male : Manathai marakkaalaamaa
Female : Udaiyai kuraikkalaamaa
Male : Kalaiyai thadukkalaamaa

Both : …………….

Female : Aalai vittu aal pidikkum
Jaadhi ondru maaravendum
Mel naattu kalaiyaanathae hae hae

Female : Tamizhan pazhakkamengae
Male : Magalir adakkamengae
Female : Thalai keezh mayakkamingae

Female : My name is sathiyawathi
Naan endrum rajaththi
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan

Male : My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru

Both : …………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : …………………..

பெண் : ………………………

ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி

ஆண் : ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று
ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று

ஆண் : …………………………

பெண் : மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி

பெண் : அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
உறவின் சுகம் அறிந்தான்
அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
உறவின் சுகம் அறிந்தான்

ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி

பெண் : அச்சம் என்றும் நாணம் என்றும்
அச்சம் என்றும் நாணம் என்றும்
வெட்கம் என்றும் ஊரில் உண்டு
அதுகூட இங்கில்லையே

ஆண் : மிச்சம் என்ன மீதி என்ன
இன்பம் தன்னில் எல்லை என்ன
இது போல சுகம் இல்லையே…ஏ…..
இது போல சுகம் இல்லையே…

பெண் : மலரிலே பிறந்த பெண்கள்
ஆண் : கலையில் சிறந்த கண்கள்
பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள்

பெண் : மலரிலே பிறந்த பெண்கள்
ஆண் : கலையில் சிறந்த கண்கள்
பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள்

ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி

ஆண் : ஏழு பிள்ளை ஈன்ற பின்னும்
ஏழு பிள்ளை ஈன்ற பின்னும்
ஆடுகின்ற ஆசை வந்தால்
இது போல் இடம் இல்லையே

பெண் : ஆடுகின்ற பெண்மை கண்டு
ஆடுகின்ற வீடும் உண்டு
அதுபோல தவறில்லையே
அதுபோல தவறில்லையே

ஆண் : மனதை மறைக்கலாமா
பெண் : உடையை குறைக்கலாமா
ஆண் : கலையை தடுக்கலாமா

இருவர் : ……………………….

பெண் : ஆளை விட்டு ஆள் பிடிக்கும்
ஜாதி என்ன ஜாதி இங்கு
பண்பாடும் பகையானதே

ஆண் : தேதி ஒன்று மாறும் என்றால்
ஜோடி ஒன்று மாறவேண்டும்
மேல் நாட்டுக் கலையானதே ஹே ஹே

பெண் : தமிழன் பழக்கமெங்கே
ஆண் : மகளிர் அடக்கமெங்கே
பெண் : தலை கீழ் மயக்கமிங்கே……..

பெண் : மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்

ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று

இருவர் : ………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here