Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : My song is for you
My love is for you
My song is for you
My love is for you
Guess who guess who guess who
Hay guess who

Male : Azhagu koondhal kondaal
Aval oru sixteen
Aanaalum aval enthan
Kannil sexty

Male : Azhagu koondhal kondaal
Aval oru sixteen
Aanaalum aval enthan
Kannil sexty
See sixteen oh sexty

Male : My song is for you
My love is for you
Guess who guess who

Male : Kangal rendum silver
Kandaal pinnae selvar
Kannae nee yaaro

Male : Annam endru solvar
Aasai nenjil neivar
Anbae nee yaaro oh

Male : Perundu ninavillai
Ninavundu varavillai
Varavundu mudivillai
Uravukkum oru mullai
Rara raaraaraa raaraaraa
Rarara aa….aa….aa….aa…
Guess who hae guess who

Male : Hae you
Female : Me
Male : Yeah come up

Male : May i dance ith you baby
Female : Oh no no
Male : Ha ha hae this foot come on ya
Female : Ok ha ha

Male : Kadhal enthan hobby
Avalo paavam baby
Rani nee yaaro

Male : Kangal naalum meedhi
Ellor innum cheating
Enbae nee yaaro

Male : Avalukkum theriyuthu
Enakku adhu puriyuthu
Idhayangal thudikkuthu
Kadhai mattum kidaikkuthu
Rara raaraaraa raaraaraa aa….aa

Male : Guess who guess who
My song is for you
Ho ooo my love is for you
Guess who guess who

Male : Adi ennadi raakkamaa
Pallaakku nelippu
En nenju kulunguthadu
Siru kannaadi mookkuththi
Maanikka sivappu
Machchaanai izhukkuthadi
Everybody

Chorus : Adi ennadi rakkammaa
Palaakku nelippu
En thananananaa nananaa
Aa….aa…thananananaa….aa….aa….
Thats good

Chorus : Adi ennadi rakkammaa
Palaakku nelippu
En nenju kulunguthadi
Siru kannaadi mookkuththi
Maanikka sivappu
Machchaanai izhukkuthadi

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மை சாங் இஸ் ஃபார் யூ
மை லவ் இஸ் ஃபார் யூ
மை சாங் இஸ் ஃபார் யூ
மை லவ் இஸ் ஃபார் யூ
கெஸ் ஹூ கெஸ் ஹூ கெஸ் ஹூ
ஹே கெஸ் ஹூ

ஆண் : அழகு கூந்தல் கொண்டாள்
அவள் ஒரு சிக்ஸ்டீன்
ஆனாலும் அவள் எந்தன்
கண்ணில் செக்ஸ்டி

ஆண் : அழகு கூந்தல் கொண்டாள்
அவள் ஒரு சிக்ஸ்டீன்
ஆனாலும் அவள் எந்தன்
கண்ணில் செக்ஸ்டி
ஸீ சிக்ஸ்டின் ஒ செக்ஸ்டி

ஆண் : மை சாங் இஸ் ஃபார் யூ
மை லவ் இஸ் ஃபார் யூ
கெஸ் ஹூ கெஸ் ஹூ

ஆண் : கண்கள் ரெண்டும் சில்வர்
கண்டால் பின்னே செல்வர்
கண்ணே நீ யாரோ

ஆண் : அன்னம் என்று சொல்வர்
ஆசை நெஞ்சில் நெய்வர்
அன்பே நீ யாரோ ஓ……

ஆண் : பேருண்டு நினவில்லை
நினவுண்டு வரவில்லை
வரவுண்டு முடிவில்லை
உறவுக்கும் ஒரு முல்லை
ரர ராராரா ராராரா..
ராராரா ஆஆஆஆ
கெஸ் ஹூ ஹே கெஸ் ஹூ

ஆண் : ஹே யூ
பெண் : மீ
ஆண் : யெஹ்
கம் அப்

ஆண் : மே ஐ டான்ஸ் வித் யூ பேபி
பெண் : ஓ நோ நோ
ஆண் : ஹஹா ஹே திஸ் பூட் கம் ஆன் யா
பெண் : ஓகே ஹஹா

ஆண் : காதல் எந்தன் ஹாபி
அவளோ பாவம் பேபி
ராணி நீ யாரோ

ஆண் : கண்கள் நாலும் மீதி
எல்லோர் இன்னும் சீட்டீங்
அன்பே நீ யாரோ

ஆண் : அவளுக்கும் தெரியுது
எனக்கு அது புரியுது
இதயங்கள் துடிக்குது
கதை மட்டும் கிடைக்குது
ரர ராராரா ராராரா ஆ…..ஆ….

ஆண் : கெஸ் ஹூ கெஸ் ஹூ
மை சாங் இஸ் ஃபார் யூ
ஹோஓஒ மை லவ் இஸ் ஃபார் யூ
கெஸ் ஹூ கெஸ் ஹூ

ஆண் : அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சானை இழுக்கதடி
எவெரிபடி

குழு : அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு என்
தனனனனனா னனனா
ஆ….ஆ…..தனனனனா…..ஆ…..ஆ…..
தட்ஸ் குட்

ஆண் : அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சானை இழுக்குதடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here