Singer : Diwakar

Music by : D. Imman

Male : {My wife -uh romba
Beautiful -uh beautiful -uh
Ava laala life -uh aayiduchu
Color -uh full -uh} (2)

Male : Enakku pudichathaiyum
Thanakkunnu odhukki vaippaa
Thanakku pudichathaiyum
Padhukki vaippaa

Male : Manasa purinchi ava
Nadakka marandhu iruppaa
Madhiyam ezhundhu thiruppaa
Wow wow wow

Male : My wife -uh romba
Beautiful -uh beautiful -uh
Ava laala life -uh aayiduchu
Color -uh full -uh

Male : Kal konaa Female : Haan
Male : Kal konaa kamar kattu
Naan thaannu kadhai yum vittu
Ennoda kaasai ellaam karaippaalae

Male : Unnaala avathi pattu
Porenae nadaiya kattu
Endraalae ennai paarthu
Moraippaalae

Male : Ennudaiya pechai ketka
Chorus : Maattaa lae maattaa lae
Male : Verung kaiyyaa vandhu ninnaa
Chorus : Peyaagi povaa lae
Male : Adichchaalum pudichchaalum
Velangkaama adangkaama irundhaalum

Male : {My wife -uh romba
Beautiful -uh beautiful -uh
Ava laala life -uh aayiduchu
Color -uh full -uh} (2)

Male : Summaavae irundhu puttu
Soraakka marandhu puttu
Poi parcel vaangi yaanu
Parappaalae

Male : Nallaa vae minukki kittu
Kada vaaya adhakki kittu
Night -uh ellaam
TV paarthu sirippaalae

Male : Eppadiyo vaazha aasai
Chorus : Pattenae pattenae
Male : Ponjaathiyaal naanum ippo
Chorus : Kettenae kettenae
Male : Udhaichchaalum midhichchaalum
Ava ennai madhikaama nadanthaalum

Male : My wife -uh
My wife -uh romba
Beautiful -uh beautiful -uh
Ava laala life -uh aayiduchu
Color -uh full -uh

Male : Enakku pudichathaiyum
Thanakkunnu odhukki vaippaa
Thanakku pudichathaiyum
Padhukki vaippaa

Male : Manasa purinchi ava
Nadakka marandhu iruppaa
Madhiyam ezhundhu thiruppaa
Wow wow wow

Male : My wife -uh romba
Beautiful -uh beautiful -uh
Ava laala life -uh aayiduchu
Blue-vu -uh full -uh

 

பாடகர் : திவாகர்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : { மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
கலரு புல்லு } (2)

ஆண் : எனக்கு புடிச்சதையும்
தனக்குன்னு ஒதுக்கி வைப்பா
தனக்கு புடிச்சதையும் பதுக்கி
வைப்பா

ஆண் : மனச புரிஞ்சி அவ
நடக்க மறந்து இருப்பா மதியம்
எழுந்து திருப்பா வாவ் வாவ்
வாவ்

ஆண் : மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
கலரு புல்லு

ஆண் : கல் கோனா பெண் : ஹான்
ஆண் : கல் கோனா கமர் கட்டு
நான் தான்னு கதையும் விட்டு
என்னோட காசை எல்லாம்
கரைப்பாலே

ஆண் : உன்னால அவதி
பட்டு போறேனே நடைய
கட்டு என்றாலே என்னை
பார்த்து மொறைப்பாலே

ஆண் : என்னுடைய
பேச்சை கேட்க
குழு : மாட்டாலே
மாட்டாலே
ஆண் : வெறுங் கையா
வந்து நின்னா
குழு : பேயாகி போவாளே
ஆண் : அடிச்சாலும் புடிச்சாலும்
வெளங்காம அடங்காம இருந்தாலும்

ஆண் : { மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
கலரு புல்லு } (2)

ஆண் : சும்மாவே இருந்து
புட்டு சோறாக்க மறந்து
புட்டு போய் பார்சல்
வாங்கியானு பறப்பாலே

ஆண் : நல்லாவே மினுக்கி
கிட்டு கடை வாய அதக்கி
கிட்டு நைட்டு எல்லாம் டிவி
பார்த்து சிரிப்பாலே

ஆண் : எப்படியோ
வாழ ஆசை
குழு : பட்டேனே பட்டேனே
ஆண் : பொஞ்சாதியால்
நானும் இப்போ
குழு : கெட்டேனே கெட்டேனே
ஆண் : உதைச்சாலும் மிதிச்சாலும்
அவ என்னை மதிக்காம நடந்தாலும்

ஆண் : மை ஒய்ஃபு மை
ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு
பியூட்டிபுல்லு அவளால
லைப்ஃபு ஆயிடுச்சு கலரு
புல்லு

ஆண் : எனக்கு புடிச்சதையும்
தனக்குன்னு ஒதுக்கி வைப்பா
தனக்கு புடிச்சதையும் பதுக்கி
வைப்பா

ஆண் : மனச புரிஞ்சி அவ
நடக்க மறந்து இருப்பா
மதியம் எழுந்து திருப்பா
வாவ் வாவ் வாவ்

ஆண் : மை ஒய்ஃபு ரொம்ப
பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு
அவளால லைப்ஃபு ஆயிடுச்சு
ப்ளூவு புல்லு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here