Singer : Fetz Manuval

Music by : Bobo Sasii

Lyrics by : M.R. Madhavan

Male : Thangathula veedu katti
Vairame unna seramale
Poran en sonthame
Na poran

Male : Poththi vecha asai ellaam
Veedhiyil na vittuputtu
Poran en nenjame
Na poran

Male : Yarum pakatha dhooram poran
Unna pathukama vittu poran
En pasam elaam
Paathiyil niruthi poran

Male : Thangathula veedu katti
Vairame unna seramale
Poran en sonthame
Na poran
Poran en nenjame
Na poran

பாடகர் : பெட்ஸ் மனுவால்

இசை அமைப்பாளர் : போபோ சசி

பாடல் ஆசிரியர் : எம். ஆர். மாதவன்

ஆண் : தங்கத்துல வீடு கட்டி
வைரமே உன்ன சேராமலே
போறேன் என் சொந்தமே
நா போறேன்

ஆண் : பொத்தி வெச்ச ஆசை எல்லாம்
வீதியில் நா விட்டுபுட்டு
போறன் என் நெஞ்சமே
நா போறேன்

ஆண் : யாரும் பாக்காத தூரம் போறேன்
உன்ன பாத்துகாம விட்டு போறேன்
என் பாசம் எல்லாம்
பாதியில் நிறுத்தி போறேன்

ஆண் : தங்கத்துல வீடு கட்டி
வைரமே உன்ன சேராமலே
போறேன் என் சொந்தமே
நா போறேன்
போறேன் என் நெஞ்சமே
நா போறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here