Singers : Yuvan Shankar Raja and Ragini Sri

Music by : Yuvan Shankar Raja

Male : Naan vettappora aadu
Ennai beer oothi kulippaattuda
Ennai vettaiyaada vaaraa
Andha vettaikkaari ivalthaanadaa
Male : Kalyaanandhaan
Chorus : Hey
Male : Culture-nnu
Chorus : Hey
Male : Sonnavana kondaa maamu
Chorus : Comeon
Male : Vettipputtu
Chorus : Hey
Male : Ullapporen
Chorus : Hey
Male :  Bailukooda vendaam maamu
Chorus : Hoo hoo
Female Chorus : Final coundown
Ingae aarambam thaan aayiduchu
Maximum-ah oothikko nee
Freedom down down
Ini vera ponna paarkka kooda
Licence-illa unakku
Female : Overaa scene-athaan
Podaadhae engitta
Naanum thaan ivankitta
Maattikkitten
Kalyaanam pannaamal
Vaazhndhaalae thappunnu
Solgindra koottathil sikkikkitten
Male : Ha ha common
Male : Naan vettappora aadu
Ennai beer oothi kulippaattuda
Ennai vettaiyaada vaaraa
Andha vettaikkaari ivalthaanadaa
Male : Bacheloru vaazhkaiyellaam
Dooppae illa povadhu pol
Engae eppo venun naalum
U turn pannalaam
Male : Marriage-la maatikita
One way-il povathu pol
Thirumbida vazhiye illa
Enna pannalam
Male : Future maaruthuda..
Male Chorus : Oveviyoo..
Male : BP yeruthudaa
Male Chorus : Oveviyoo..
Male : Kadasi aatam ithu
Kalakal aatam ithu
Vazhivil kalyanam pannathaan
Othigai kidayaathadi
Male : Hey ramthare ramthare
Ramthare ramthare
Ramthare ramthare roo
Ramthare ramthare
Ramthare ramthare
Ramthare ramthare roo
Male : Naan vettappora aadu
Ennai beer oothi kulippaattuda
Ennai vettaiyaada vaaraa
Andha vettaikkaari ivalthaanadaa
Female : Kalamellam un møgatha
Kalaiyila paakanumae
Nenachaalae nenjukulla
Vetpam yeruthae
Unna suthi varanamunnu
Thittampottu kavuthu putta
Unna pathi theiriyum poda
Pollatha KD
Female : Villan neethanada
Female Chorus : Oh ho ho ho
Female : Veena merattathada
Female Chorus : Oh ho ho ho
Female : Nashtam ennakum thaanada
Over acting yenda
Vazhivil kalyanam pannathaan
Othigai kidayaathada
Male : Naan vettappora aadu
Ennai beer oothi kulippaattuda
Ennai vettaiyaada vaaraa
Andha vettaikkaari ivalthaanadaa
Male : Kalyaanandhaan
Chorus : Hey
Male : Culture-nnu
Chorus : Hey
Male : Sonnavana kondaa maamu
Chorus : Comeon
Male : Vettipputtu
Chorus : Hey
Male : Ullapporen
Chorus : Hey
Male :  Bailukooda vendaam maamu
Chorus : Hoo hoo
Female Chorus : Final coundown
Ingae aarambam thaan aayiduchu
Maximum-ah oothikko nee
Freedom down down
Ini vera ponna paarkka kooda
Licence-illa unakku
Chorus : Hey ramthare ramthare
Ramthare ramthare
Ramthare ramthare roo
Ramthare ramthare
Ramthare ramthare
Ramthare ramthare roo

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராகினி ஸ்ரீ

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

ஆண் : கல்யாணந்தான்
ஆண் குழு : ஹே
ஆண் : கல்ச்சருன்னு
ஆண் குழு : ஹே
ஆண் : சொன்னவன
கொண்டா மாமு
ஆண் குழு : கமான்

ஆண் : வெட்டிப்புட்டு
ஆண் குழு : ஹே
ஆண் : உள்ளப்போறேன்
ஆண் குழு : ஹே
ஆண் : பெயிலுக்கூட
வேண்டாம் மாமு
ஆண் குழு : ஹோ ஹோ

பெண் குழு : ஃபைனல் கௌண்டவுன்
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ
ஃப்ரீடம் டௌன் டௌன்
இங்கு வேறப்பொண்ணப் பார்க்கக்கூட
லைசன்ஸ் இல்ல உனக்கு

பெண் : ஓவரா சீனத்தான்
போடாதே எங்கிட்ட
நானும்தான் இவன்கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கல்யாணம் பண்ணாமல்
வாழ்ந்தாலே தப்புன்னு
சொல்கின்ற கூட்டத்தில்
சிக்கிக்கிட்டேன்

ஆண் : ஹ ஹ கமான்
நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

ஆண் : பேச்சுலரு வாழ்க்கையெல்லாம்
டுப்பேயில்ல போவதுப்போல்
எங்கே எப்போ வேணும்னாலும்
யூ டர்ன் பண்ணலாம்

ஆண் : மேரேஜில் மாட்டிக்கிட்டா
ஒன்வேயில் போவதுபோல்
திரும்பிட வழியே இல்ல
என்ன பண்ணலாம்

ஆண் : ஃபியூச்சர் மாறுதுடா
ஆண் குழு : ஓ வே யி யோ
ஆண் : பி பி ஏறுதுதுடா
ஆண் குழு : ஓ வே யி யோ
ஆண் : கடைசி ஆட்டம் இது
கலக்கல் ஆட்டம் இது
வாழ்வில் கல்யாணம் பண்ணத்தான்
ஒத்திகைக் கிடையாது

ஆண் : ஹேய் ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரோ
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ

ஆண் : நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

பெண் : காலமெல்லாம் உன் முகத்த
காலையில பார்க்கணுமே
நெனைச்சாலே நெஞ்சுக்குள்ள
வெப்பம் ஏறுதே

பெண் : உன்ன சுத்தி வரணுமுன்னு
திட்டம் போட்டுக் கவுத்துப்புட்ட
உன்னப்பத்தி தெரியும் போடா
பொல்லாத கேடி

பெண் : வில்லன் நீதானடா
பெண் குழு : ஓஒ ஹோ
பெண் : வீணா மிரட்டாதடா
பெண் குழு : ஓஒ ஹோ
பெண் : நஷ்டம் எனக்கும்தான்டா ஓஒ
ராக்கிங் என்றால் வாழ்வில்
கல்யாணம் பண்ணத்தான்
உத்வேகம் கிடையாதுடா

ஆண் : நான் வெட்டப்போற ஆடு
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவதானடா

ஆண் : கல்யாணந்தான்
ஆண் குழு : ஹே
ஆண் : கல்ச்சருன்னு
ஆண் குழு : ஹே
ஆண் : சொன்னவன
கொண்டா மாமு
ஆண் குழு : கமான்

ஆண் : வெட்டிப்புட்டு
ஆண் குழு : ஹே
ஆண் : உள்ளப்போறேன்
ஆண் குழு : ஹே
ஆண் : பெயிலுக்கூட
வேண்டாம் மாமு
ஆண் குழு : ஹோ ஹோ

பெண் குழு : ஃபைனல் கௌண்டவுன்
இங்கே ஆரம்பம்தான் ஆகிடுச்சு
மேக்ஸிமம் ஊத்திக்கோ நீ
ஃப்ரீடம் டௌன் டௌன்
இனி வேறப்பொண்ணப் பார்க்கக்கூட
லைசன்ஸ் இல்ல உனக்கு

குழு : ஹேய் ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரோ
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here