Singer : Pithukuli Murugadas

Music by : Kunnakudi Vaidyanathan

Male : Muruga…aaa…aaa….aaa
Muruga…aaa…aaa….
Muruga…aaa…aaa….
Nadariyum nooru malai
Naan ariven swami malai
Nadariyum nooru malai
Naan ariven swami malai

Male : Kandhan oru mandhirathai
Kandhan oru mandhirathai
Kandhan oru mandhirathai
Thandhaiyidam sonna malai
Kandhan oru mandhirathai
Thandhaiyidam sonna malai
Swami malai.. swami malai..

Male : Om…ooom
Om om ena varuvorku
Naam ena thunaiyavan
Om om ena varuvorku
Naam ena thunaiyavan
Avaaan…..

Male : Va ena azhaikkamal
Va va ena azhaikkamal..om
Va ena azhaikkamal
Varugindra maganavan
Varugindra maganavan
Va va vaa endru azhaikkamal
Varugindra maganavan
Varugindra maganavan
Varugindra maganavan

Male : Thottililae valarntha pillai
Pillai…
Thottililae valarntha pillai
Sonnathu thamizh vedham
Thottililae valarntha pillai
Sonnathu thamizh vedham
Sonnathu thamizh vedham
Thottililae valarntha pillai
Sonnathu thamizh vedham
Sonnathu thamizh vedham

Male : Sonnathai arinthavarku
Sonnathai arinthavarku
Swaminathan..
Sonnathai arinthavarku
Murugappan..
Sonnathai arinthavarku
Sonnathai arinthavarku
Nanmaigal uruvagum
Sonnathai arinthavarku
Nanmaigal uruvagum
Sonnathai arinthavarku
Nanmaigal uruvagum
Nanmaigal uruvagum
Nanmaigal uruvagum

Male : Nadariyum nooru malai
Naan ariven swami malai
Nadariyum nooru malai
Naan ariven swami malai
Naan ariven swami malai
Naan ariven swami malai

Male : Kandhan oru mandhirathai
Kandhan oru mandhirathai
Thandhaiyidam sonna malai
Kandhan oru mandhirathai
Thandhaiyidam sonna malai
Swami malai.. swami malai..
Swami malai.. swami malai..

பாடகர் : பித்துக்குளி முருகதாஸ்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

ஆண் : முருகா ஆஆ
ஆஆ ஆஆ முருகா
ஆஆ ஆஆ முருகா
ஆஆ ஆஆ நாடறியும்
நூறு மலை நான்
அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை
நான் அறிவேன் ஸ்வாமி
மலை

ஆண் : கந்தன் ஒரு
மந்திரத்தை கந்தன்
ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன
மலை கந்தன் ஒரு
மந்திரத்தை தந்தையிடம்
சொன்ன மலை ஸ்வாமி
மலை ஸ்வாமி மலை

ஆண் : ஓம் ஓம் ஓம் என
வருவோர்க்கு நாம் என
துணையாவான் ஓம் ஓம்
என வருவோர்க்கு நாம்
என துணையாவான்
ஆவான்

ஆண் : வா என
அழைக்காமல் வா
வா என அழைக்காமல்
ஓம் வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான்
வருகின்ற மகனாவான்
வா வா வா என்று
அழைக்காமல் வருகின்ற
மகனாவான் வருகின்ற
மகனாவான் வருகின்ற
மகனாவான்

ஆண் : தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த
பிள்ளை சொன்னது தமிழ்
வேதம் தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை சொன்னது
தமிழ் வேதம் சொன்னது
தமிழ் வேதம் தொட்டிலிலே
வளர்ந்த பிள்ளை சொன்னது
தமிழ் வேதம் சொன்னது
தமிழ் வேதம்

ஆண் : சொன்னதை
அறிந்தவற்கு சொன்னதை
அறிந்தவற்கு ஸ்வாமிநாதன்
சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை
அறிந்தவற்கு சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் சொன்னதை
அறிந்தவற்கு நன்மைகள்
உருவாகும் நன்மைகள்
உருவாகும் நன்மைகள்
உருவாகும்

ஆண் : நாடறியும் நூறு
மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நாடறியும்
நூறு மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை நான் அறிவேன்
ஸ்வாமி மலை

ஆண் : கந்தன் ஒரு
மந்திரத்தை கந்தன்
ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன
மலை கந்தன் ஒரு
மந்திரத்தை தந்தையிடம்
சொன்ன மலை ஸ்வாமி
மலை ஸ்வாமி மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி
மலை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here