Singers : T. M. Soundararajan, A. P. Komala,

Sirkazhi Govindarajan and T. V. Rathnam

Music by : T. Chalapathi Rao and G. Ramanathan

Male : Ooho….

Chorus : Naadodi koottam naanga thilaelaelo
Naattil nallathu kettathu therinjavanga thillaelaelo
Naadodi koottam naanga thilaelaelo
Naattil nallathu kettathu therinjavanga thillaelaelo

Chorus : Paadaatha paadu pattu thilaelaelo
Paazhum panaththa saerththu vaikaathavanga thilaelaelo
Paadaatha paadu pattu thilaelaelo
Paazhum panaththa saerththu vaikaathavanga thilaelaelo

Female : Aadi paadi pozhaichavanga thilaelaelo
Male : Aahaan aahaan aa hi aahaan aa hi
Female : Aadi paadi pozhaichavanga thilaelaelo
Naanga aala yaechchu pozhaikka maattom thilaelaelo

Female : Yaelelo mama
Male : Yaelelo maami
Female : Yaelelo mama
Male : Yaelelo maami
Female : Yae mama
Male : Yae maami
Female : Yae mama
Male : Yae maami
Female : Yaelae….mchchaan

Chorus : Aadi paadi pozhaichavanga thilaelaelo
Naanga aala yaechchu pozhaikka maattom thilaelaelo

Chorus : Koodi kudiya kedukka maattom thilaelaelo
Katchi kolgai edhilum saera maattom thilaelaelo
Koodi kudiya kedukka maattom thilaelaelo
Katchi kolgai edhilum saera maattom thilaelaelo

Male : Veedu vaasal kattikittu vendiyathelllam thedikittu
Veedu vaasal kattikittu vendiyathelllam thedikittu
Velaa velaikku undukittu vesanamattru vaazhaama
Aadu maadu pola naattilae alaivathennadi thangamae thangam
Neenga naattinilae alaivathennadi thangamae thangam

Female : Kashttappattu veettakatti kandavanaikku kudi vachchupputta
Kashttappattu veettakatti kandavanaikku kudi vachchupputta
Kaali panni tharanumennu kacherikku ponaalum
Kaali panni tharanumennu kacherikku ponaalum

Female : Sattapadi namakku adhila salugai yaedhum illaennu
Sattapadi namakku adhila salugai yaedhum illaennu
Pattanaththukaarar sonnaar
Adhanala ishtapadala singamae singam
Veedu kattikaththaan ishtapadala singamae singam

Male : Adhavidu pogattum
Nanja punja vaangaama naagareegam illaama
Nanja punja vaangaama naagareegam illaama
Nadaimuraiya maaththaama naalu per mathikkaama
Panjapaattu paadiyae vaazhvathaen
Padhilai solladi thangamae thangam
Ketta kelvikku padhila solladi thangamae thangam

Female : Adhuvaa kanji kudikanumaa
Kanji kudikanumaa kashttapadu padanumaa
Kalappa pidicchhu uzhaathavan uzhavan kitta vidanumaa
Kalappa pidicchhu uzhaathavan uzhavan kitta vidanumaa
Anjil rendu pangu namakku uzhavanukku moonunnu
Anjil rendu pangu namakku uzhavanukku moonunnu
Thanjaaloorukaran sonnaan

Male : Evan sonnaan
Female : Thanjaaloorukaran sonnaan
Adhanaala thalaiyidala singamae singam
Nanja punjaiyila thalaiyidala singamae singam

Male : Munnaala irukiravanga mundaasu maraikuthunnu
Pinnaala irukkiravanga pechchu kettuthu
Munnaala irukiravanga mundaasu maraikuthunnu
Pinnaala irukkiravanga pechchu kettuthu
Salaam varuguthu thalaipaaya edunga
Pinnaala irukkiravanga pechchu kettuthu

Female : Kannaadi potta manushan kanjan pola thonuraaru
Kannaadi potta manushan kanjan pola thonuraaru
Kambi neetta paakkuraaru kavanichchu paaru
Aala kavanichchu paaru
Kambi neetta paakkuraaru kavanichchu paaru
Aala kavanichchu paaru

Female : Thannaala inga oruthar
Thaalaththa pottu uttuputtaaru
Thannaala inga oruthar
Thaalaththa pottu uttuputtaaru
Thallaadum thathaa oruthar
Thalaiya thalaiya aatturaaru
Thallaadum thathaa oruthar
Thalaiya thalaiya aatturaaru…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், ஏ. பி. கோமளா,

சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி. வி. ரத்னம்

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன்

ஆண் : ஓஹோ……

குழு : நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ
நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ
நாடோடி கூட்டம் நாங்க தில்லேலேலோ
நாட்டில் நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தில்லேலேலோ

குழு : பாடாத பாடு பட்டு தில்லேலேலோ
பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ
பாடாத பாடு பட்டு தில்லேலேலோ
பாழும் பணத்த சேர்த்து வைக்காதவங்க தில்லேலேலோ

பெண் : ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ
ஆண் : ஆ ஹான் ஆ ஹான் ஆ ஹய் ஆஹான் ஆ ஹய்
பெண் : ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ
நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ

பெண் : ஏலேலோ மாமா
ஆண் : ஏலேலோ மாமி
பெண் : ஏலேலோ மாமா
ஆண் : ஏலேலோ மாமி
பெண் : ஏ மாமா
ஆண் : ஏ மாமி
பெண் : ஏ மாமா
ஆண் : ஏ மாமி
பெண் : ஏலே…மச்சான்

குழு : ஆடி பாடி பொழைச்சவங்க தில்லேலேலோ
நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ

குழு : கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ
கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ
கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ
கட்சி கொள்கை எதிலும் சேர மாட்டோம் தில்லேலேலோ

ஆண் : வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு
வீடு வாசல் கட்டிக்கிட்டு வேண்டியதெல்லாம் தேடிக்கிட்டு
வேளாவேளைக்கு உண்டுகிட்டு வெசனமற்று வாழாம
ஆடு மாடு போல நாட்டிலே அலைவதென்னடி தங்கமே தங்கம்
நீங்க நாட்டினிலே அலைவதென்னடி தங்கமே தங்கம்

பெண் : கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா
கஷ்டப்பட்டு வீட்டக்கட்டி கண்டவனைக் குடி வச்சுப்புட்டா
காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும்
காலி பண்ணி தரணுமென்னு கச்சேரிக்கு போனாலும்

பெண் : சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு
சட்டப்படி நமக்கு அதில சலுகை ஏதும் இல்லேன்னு
பட்டனத்துக்காரர் சொன்னார்
அதனால இஷ்டப்படல சிங்கமே சிங்கம்
வீடு கட்டிக்கத்தான் இஷ்டப்படல சிங்கமே சிங்கம்

ஆண் : அதவிடு போகட்டும்
நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம
நஞ்ச புஞ்ச வாங்காம நாகரீகம் இல்லாம
நடைமுறைய மாத்தாம நாலு பேர் மதிக்காம
பஞ்சப்பாட்டு பாடியே வாழ்வதேன்
பதிலை சொல்லடி தங்கமே தங்கம்
கேட்ட கேள்விக்கு பதில சொல்லடி தங்கமே தங்கம்

பெண் : அதுவா கஞ்சி குடிக்கணுமா
கஞ்சி குடிக்கணுமா கஷ்ட்டப்படு படணுமா
கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா
கலப்ப பிடிச்சு உழாதவன் உழவன் கிட்ட விடணுமா
அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு
அஞ்சில் ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு
தஞ்சாலூறுகாரன் சொன்னான்

ஆண் : எவன் சொன்னான்
பெண் : தஞ்சாலூறுகாரன் சொன்னான்
அதனால தலையிடல சிங்கமே சிங்கம்
நஞ்ச புஞ்சையில தலையிடல சிங்கமே சிங்கம்

ஆண் : முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு
பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது
முன்னால இருக்கிறவங்க முண்டாசு மறைக்குதுன்னு
பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது
சலாம் வருகுது தலைப்பாய எடுங்க
பின்னால இருக்கிறவங்க பேச்சு கேட்டுது

பெண் : கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு
கண்ணாடி போட்ட மனுஷன் கஞ்சன் போல தோணுராறு
கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு
ஆள கவனிச்சு பாரு
கம்பி நீட்ட பாக்குராறு கவனிச்சு பாரு
ஆள கவனிச்சு பாரு

பெண் : தன்னால இங்க ஒருத்தர்
தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு
தன்னால இங்க ஒருத்தர்
தாளத்தப் போட்டு உட்டுப்புட்டாறு
தள்ளாடும் தாத்தா ஒருத்தர்
தலைய தலைய ஆட்டுறாரு
தள்ளாடும் தாத்தா ஒருத்தர்
தலைய தலைய ஆட்டுறாரு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here