Singer : Madhu Balakrishnan

Music by : N. R. Raghunanthan

Male : Naadu naadu oru vettai kaadu
Naalum naalum nee vettai yaadu
Thaanda vendum pala thadaigal nooru
Yeru munneru

Male : Podu podu mayil eraghae podu
Endra bodhu adhu podhuvadhillai
Podu podu endru pottal podhum
Porril munneru

Male : Thedalae vazhkaiyaa
Un vazhkaiyae thedalaaa
Vinnilum mannilum
Vidai thedi thirigindraii

Male : Vaaimaiyum thotradhae
Un valimaiyum thotradhae
Vaaimaiyum valimaiyum
Ondru sernthae purappadu nee

Male : Boomiyum vaanamum
Piranthathu mudhalaai
Pootiyae kedakkuthadaa
Idhai purindhavan thelindhavan
Thunindhavan adithaal
Pootukugal therikkumadaa

Male : Naadu naadu oru vettai kaadu
Naalum naalum nee vettai yaadu
Thaanda vendum pala thadaigal nooru
Yeru munneru

Male : Podu podu mayil eraghae podu
Endra bodhu adhu podhuvadhillai
Podu podu endru pottal podhum
Porril munneru

Male : Buththi ondrinaal vetri petravan
Boomi aalavae mudiyadhu
Kaththi ondrinaal vetri petravan
Kadhaiyum nimmadhi kaanaadhu

Male : Tharmam enbadhu thamadham aanaal
Buththi mattumae podhadhu
Kaalam solgaiyil kaththi yenthinaal
Kadavul ondrum solladhu

Male : Thalaikku mel paravai
Echcham ida koodum
Adhu thaanae un vidhiyae
Thalaikku melae koodu kattaamal
Thaduppadhu un madhiyae

Male : Siru muyalaagha vidhi munbae thaan
Perum puliyaagha nee munneru

Male : Boomiyum vaanamum
Piranthathu mudhalaai
Pootiyae kedakkuthadaa
Idhai purindhavan thelindhavan
Thunindhavan adithaal
Pootukugal therikkumadaa

Male : Naadu naadu oru vettai kaadu
Naalum naalum nee vettai yaadu
Thaanda vendum pala thadaigal nooru
Yeru munneru

Male : Podu podu mayil eraghae podu
Endra bodhu adhu podhuvadhillai
Podu podu endru pottal podhum
Porril munneru

Male : Karadi kaiyilae manidhan sikkinaal
Theeyai kaatinaal oodividum
Vidhiyin kaiyilae kudumi sikkinaal
Mudiyo thalaiyoo vaangividum

Male : Neenda inbamo neelum thunbamo
Nichchaiyam oru naal mudi vundu
Aaru maadhangal iravu soozhalaam
Aanaal orr naal mudivundu

Male : Thaanaaga ellam seriagum endraal
Un vaazhkai veen kanavu
Singathai thaandi aatrukkul veezhdhaal
Mudhalaikku nee unavu

Male : Un vazhi ellam perum mul kaadu
Oru kaatrai pol nee paaindhodu

Male : Boomiyum vaanamum
Piranthathu mudhalaai
Pootiyae kedakkuthadaa
Idhai purindhavan thelindhavan
Thunindhavan adithaal
Pootukugal therikkumadaa

Male : Naadu naadu oru vettai kaadu
Naalum naalum nee vettai yaadu
Thaanda vendum pala thadaigal nooru
Yeru munneru

Male : Podu podu mayil eraghae podu
Endra bodhu adhu podhuvadhillai
Podu podu endru pottal podhum
Porril munneru

 

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு

ஆண் : தேடலே வாழ்க்கையா
உன் வாழ்க்கையே தேடலா
விண்ணிலும் மண்ணிலும்
விடை தேடி திரிகின்றாய்

ஆண் : வாய்மையும் தோற்றதே
உன் வலிமையும் தோற்றதே
வாய்மையும் வலிமையும்
ஒன்று சேர்ந்தே புறப்படு நீ

ஆண் : பூமியும் வானமும்
பிறந்தது முதலாய் பூட்டியே
கெடக்குதடா இதை புரிந்தவன்
தெளிந்தவன் துணிந்தவன்
அடித்தால் பூட்டுகள்
தெறிக்குமடா

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு

ஆண் : புத்தி ஒன்றினால்
வெற்றி பெற்றவன் பூமி
ஆளவே முடியாது கத்தி
ஒன்றினால் வெற்றி
பெற்றவன் கதையும்
நிம்மதி காணாது

ஆண் : தர்மம் என்பது
தாமதம் ஆனால் புத்தி
மட்டுமே போதாது காலம்
சொல்கையில் கத்தி
ஏந்தினால் கடவுள்
ஒன்றும் சொல்லாது

ஆண் : தலைக்கு மேல்
பறவை எச்சம் இட கூடும்
அது தானே உன் விதியே
தலைக்கு மேலே கூடு
கட்டாமல் தடுப்பது
உன் மதியே

ஆண் : சிறு முயலாக
விதி முன்பே தான் பெரும்
புலியாக நீ முன்னேறு

ஆண் : பூமியும் வானமும்
பிறந்தது முதலாய் பூட்டியே
கெடக்குதடா இதை புரிந்தவன்
தெளிந்தவன் துணிந்தவன்
அடித்தால் பூட்டுகள்
தெறிக்குமடா

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு

ஆண் : கரடி கையிலே
மனிதன் சிக்கினால் தீயை
காட்டினால் ஓடிவிடும்
விதியின் கையிலே குடுமி
சிக்கினால் முடியோ
தலையோ வாங்கிவிடும்

ஆண் : நீண்ட இன்பமோ
நீளும் துன்பமோ நிச்சயம்
ஒரு நாள் முடிவுண்டு ஆறு
மாதங்கள் இரவு சூழலாம்
ஆனால் ஒரு நாள் முடிவுண்டு

ஆண் : தானாக எல்லாம் சரி
ஆகும் என்றால் உன் வாழ்க்கை
வீண் கனவு சிங்கத்தை தாண்டி
ஆற்றுக்குள் வீழ்ந்தால்
முதலைக்கு நீ உணவு

ஆண் : உன் வழி எல்லாம்
பெரும் முள் காடு ஒரு
காற்றை போல் நீ
பாய்ந்தோடு

ஆண் : பூமியும் வானமும்
பிறந்தது முதலாய் பூட்டியே
கெடக்குதடா இதை புரிந்தவன்
தெளிந்தவன் துணிந்தவன்
அடித்தால் பூட்டுகள்
தெறிக்குமடா

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here