Naadu Vittu Song Lyrics from Aalan – 2024 Film, Starring Vetri, Anu Sithara, Madhura and Others. This song was sung by Nikhita Gandhi and Manoj Krishna and the music was composed by Manoj Krishna Lyrics works are penned by Karthik Netha.
Singers : Nikhita Gandhi and Manoj Krishna
Music by : Manoj Krishna
Lyrics by : Karthik Netha
Humming : ………….
Female : Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren
Male : Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae
Humming : ………….
Male : Oomaiyana vaalvil isaiye
Vandhaaye neeyadi thunaiye
Female : Aala kaala eesan marabe
Un paadhi parvathi ivale
Male : Yogam gnyaanam thediye
Pogum endhan paadhaiye
Neeyum anbil moksham koduthaai
Female : Paasam konda aandiye
Dhesa dhesam thaandiye
Neeyum endhan vaazhvil kidaithaai
Female : Naadu vitu naadu vanthu
Onna kandu saayiren
Oora vittu pera vittu
Onna kandu pookuren
Male : Kaaindhu pona vaanavil
Meendum vandhu pookudhae
Eera eera vaasam varudhae
Paadhai theerndha velaiyil
Paadham ondru serudhae
Dhooram poga aaval eludhae
Humming : ………….
பாடகர்கள் : நிகிதா காந்தி மற்றும் மனோஜ் கிருஷ்ணா
இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஹம்மிங் : ……………………….
பெண் : நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்
ஆண் : காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே
ஹம்மிங் : ……………………….
ஆண் : ஊமையான வாழ்வில் இசையே
வந்தாயே நீயடி துணையே
பெண் : ஆல கால ஈசன் மரபே
உன் பாதி பார்வதி இவளே
ஆண் : யோகம் ஞானம் தேடியே
போகும் எந்தன் பாதையே
நீயும் அன்பில் மோட்சம் கொடுத்தாய்
பெண் : பாசம் கொண்ட ஆன்டியே
தேச தேசம் தாண்டியே
நீயும் எந்தன் வாழ்வில் கிடைத்தாய்
பெண் : நாடு விட்டு நாடு வந்து
ஒன்ன கண்டு சாயுறேன்
ஊற விட்டு பேர விட்டு
ஒன்ன கண்டு பூக்குறேன்
ஆண் : காய்ந்து போன வானவில்
மீண்டும் வந்து பூக்குதே
ஈர ஈர வாசம் வருதே
பாதை தீர்ந்த வேளையில்
பாதம் ஒன்று சேருதே
தூரம் போக ஆவல் எழுதே
ஹம்மிங் : ……………………….