Singers : Ilayaraja, Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Aaa aaan haaan aaa aaa
Aaaaaaa aaa aaaa
Female : Aaaaaaa aaa aaaa
Male : Aaaa aaan aaaaa aaa
Aaaa aaa aaa aaa aaa aaa

Male : {Naagoor pakkathilae
Nammaloda pettai
Rawuthar nikkavula
Namakku nalla vettai} (2)

Male : Thakka thimithaa
Thattunga maththalatha
Kannukkazhagaa pootunga
Rathinaththa

Male : Naagoor pakkathilae
Nammaloda pettai
Rawuthar nikkavula
Namakku nalla vettai

Male : Aavoo thum aavoo
Alli anaikka
Jaavoo thum jaavom
Aththar manakka
Female : Hoo ooo
Male : Aavoo thum aavoo
Alli anaikka
Jaavoo thum jaavom
Aththar manakka

Female : Solli vecha solla
Thandanai illa
Kai pudikudhu alla
Allavum illa

Female : Kannu valikuthu
Male : Nenju thudikuthu
Unnai nenaikaiyilae..ae…

Male : Hey heyy heyy eyyy
Hey ey eyyyy yeee

Male : Kannu valikuthu
Nenju thudikuthu
Unnai nenaikaiyilae..
Adi roja naan unnai
Anaikkura raaja
Ini yedhum thadai illae
Chorus : Adi perukkula
Aasai perugudhu aaja aaja

Male : Naagoor pakkathilae
Nammaloda pettai
Rawuthar nikkavula
Namakku nalla vettai

Male : Thakka thimithaa
Chorus : Thattunga maththalatha
Male : Kannukkazhagaa
Chorus : Pootunga rathinaththa

Male : Naagoor pakkathilae
Nammaloda pettai
Rawuthar nikkavula
Namakku nalla vettai

Female : Hoi hoi haa haa

Female : {Neram vandaachu
Katti pidikka
Aala paarthaachu
Kotti mozhakka} (2)

Male : Konjam poru kannae
Kootamirukku
Paakudhu pala kannu
Nottam irukku

Female : Kaathu karam thottu
Male : Kaappu koduthida
Nanum thavichirukken…hmmm
Hey eyyy eyy eyyy heyyy eyy eyy

Male : Kaathu karam thottu
Kaappu koduthida
Nanum thavichirukken…
Female : Chinna nenjam ippo
Thuithudikkuthu konjam
Athu thuruthurukkudhu

Male : Olai kodukkura
Vela nerungudhu
Vaa vaa ingae

Male : Naagoor pakkathilae
Nammaloda pettai
Rawuthar nikkavula
Namakku nalla vettai

Male : Thakka thimithaa
Chorus : Thattunga maththalatha
Male : Kannukkazhagaa
Chorus : Pootunga rathinaththa

Male & Chorus :
{Naagoor pakkathilae
Nammaloda pettai
Rawuthar nikkavula
Namakku nalla vettai} (2)

பாடகர்கள் : இளையராஜா, மலேசியா வாசுதேவன்

மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ ஆன் ஆஆஆஅ
பெண் : அ ஆஆஆஅ
ஆண் : ஆஆ ஆன் ஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஅ……..

ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை
நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண் : தக திமி தா தட்டுங்க மத்தளத்த
கண்ணுக்கழகா பூட்டுங்க ரத்தினத்த

ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண் : ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க
ஜாவோ தும் ஜாவோ அத்தர் மணக்க
பெண் : ஹோ ஓ
ஆவோ தும் ஆவோ அள்ளி அணைக்க
ஜாவோ தும் ஜாவோ அத்தை மணக்க

பெண் : சொல்லி வச்சு சொல்ல
தண்டனை இல்ல
கை பிடிக்குது அல்ல
அளவும் இல்ல

பெண் : கண்ணு வலிக்குது
ஆண் : நெஞ்சு துடிக்குது
ஒன்ன நினைக்கையில ஹ்ம்ம்

ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய் ஏய்
ஹேய்ய்ய் ஏய்….

ஆண் : கண்ணு வலிக்குது
நெஞ்சு துடிக்குது
ஒன்ன நினைக்கையிலே
அடி ரோஜா நான் உன்னை
அணைக்கிற ராஜா
இனி ஏதும் தடையில்ல

குழு : ……………………..

ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண் : தக திமி தா
குழு : தட்டுங்க மத்தளத்த
ஆண் : கண்ணுக்கழகா
குழு : பூட்டுங்க ரத்தினத்த

ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

பெண் : ஹேய் ஹேய் ஹா ஹா

பெண் : {நேரம் வந்தாச்சு கட்டிபிடிக்க
ஆள பார்த்தாச்சு கொட்டி முழக்க} (2)

ஆண் : கொஞ்சம் பொறு கண்ணே
கூட்டமிருக்கு
பார்க்குது பாரு கண்ணு
நோட்டமிருக்கு
பெண் : காத்து கரம் பட்டு
ஆண் : காப்பு கொடுத்திட
நானும் தவிச்சிருக்கேன் ஹ்ஹ்ம்ம்

ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய் ஏய்
ஹேய்ய்ய் ஏய்….

ஆண் : காத்து கரம் பட்டு
காப்பு கொடுத்திட
நானும் தவிச்சிருக்கேன்

பெண் : சின்ன நெஞ்சம் இப்போ
துடிதுடிக்குது கொஞ்சம்
அது துறுதுறுக்குது

ஆண் : ஓலை கொடுக்குற
வேலை நெருங்குது வா வா இங்கே

ஆண் : நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை

ஆண் : தக திமி தா
குழு : தட்டுங்க மத்தளத்த
ஆண் : கண்ணுக்கழகா
குழு : பூட்டுங்க ரத்தினத்த

ஆண் மற்றும் குழு : {நாகூர் பக்கத்திலே நம்மளோட பேட்டை
ராவுத்தர் நிஹ்ஹாவில நமக்கு நல்ல வேட்டை} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here