Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Male : Naal nalla naal
Un idhazhil ezhuthum iniya kavithai
Inbathaen sinthum naal
Inbathaen sinthum naal

Male : Naal nalla naal
Un idhazhil ezhuthum iniya kavithai
Inbathaen sinthum naal
Inbathaen sinthum naal

Female : Naal nalla naal
Un uravu mazhaiyil nanaiyum
Iravu kandu thaen sinthum naal
Inbathaen sinthum naal
Naal nalla naal….aaa……

Male : Vinnukkum mannukkum oru paathaiyaa
Female : Velli thaer vannaththil varum megamaa
Male : Vinnukkum mannukkum oru paathaiyaa
Female : Velli thaer vannaththil varum megamaa
Male : Paraalum rasaaththi oorkolamaa
Female : Pakkaththil rajaavai naan kaanalaam

Male : Kandaal kollai kondaal
Mullai sendaal nenjil aada
Female : Kannaa kadhal mannaa
Endru vanthaen sindhu paada
Male : Aahaa haa laalaalaa laalallaa

Female : Naal nalla naal
Un uravu mazhaiyil nanaiyum
Iravu kandu thaen sinthum naal
Inbathaen sinthum naal
Naal nalla naal….aa……

Female : Unnaiththaan enniththaan naan vaazhnthathu
Male : Ullaththai allaththaan naal paarththathu
Female : Unnaiththaan enniththaan naan vaazhnthathu
Male : Ullaththai allaththaan naal paarththathu
Female : Aaramba kaalaththil naanam varum
Male : Aanantha ragaththil bodhai varum

Female : Vanthaal enna thanthaal enna
Endraen intha paavai
Male : Thanthaen indru thanthaen
Enna innum enna thevai
Female : Laalaalaa laalalalaa….laalaalaa

Male : Naal nalla naal
Un idhazhil ezhuthum iniya kavithai
Inbathaen sinthum naal
Inbathaen sinthum naal
Naal nalla naal….aaa…..

Both : ………………..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை
இன்ப தேன் சிந்தும் நாள்
இன்ப தேன் சிந்தும் நாள்

ஆண் : நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை
இன்ப தேன் சிந்தும் நாள்
இன்ப தேன் சிந்தும் நாள்

பெண் : நாள் நல்ல நாள்
உன் உறவு மழையில் நனையும்
இரவுக் கண்டு தேன் சிந்தும் நாள்
இன்ப தேன் சிந்தும் நாள்
நாள் நல்ல நாள்……ஆஆ….

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா
பெண் : வெள்ளித் தேர் வண்ணத்தில் வரும் மேகமா
ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா
பெண் : வெள்ளித் தேர் வண்ணத்தில் வரும் மேகமா
ஆண் : பாராளும் ராசாத்தி ஊர்கோலமா
பெண் : பக்கத்தில் ராஜாவை நான் காணலாம்

ஆண் : கண்டாள் கொள்ளைக் கொண்டாள்
முல்லைச் செண்டாள் நெஞ்சில் ஆட
பெண் : கண்ணா காதல் மன்னா
என்று வந்தேன் சிந்து பாட
ஆண் : ஆஹா…..ஹா…….லாலாலா லாலல்லா

பெண் : நாள் நல்ல நாள்
உன் உறவு மழையில் நனையும்
இரவுக் கண்டு தேன் சிந்தும் நாள்
இன்ப தேன் சிந்தும் நாள்
நாள் நல்ல நாள்…ஆ….

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான் நான் வாழ்ந்தது
ஆண் : உள்ளத்தை அள்ளத்தான் நாள் பார்த்தது
பெண் : உன்னைத்தான் எண்ணித்தான் நான் வாழ்ந்தது
ஆண் : உள்ளத்தை அள்ளத்தான் நாள் பார்த்தது
பெண் : ஆரம்பக் காலத்தில் நாணம் வரும்
ஆண் : ஆனந்த ராகத்தில் போதை வரும்

பெண் : வந்தால் என்ன தந்தால் என்ன
என்றேன் இந்த பாவை
ஆண் : தந்தேன் இன்று தந்தேன்
என்ன இன்னும் என்ன தேவை
பெண் : லாலாலா…லாலல்லா..லாலாலா

ஆண் : நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை
இன்ப தேன் சிந்தும் நாள்
இன்ப தேன் சிந்தும் நாள்
நாள் நல்ல நாள்…ஆஆஆ…..
இருவர் : ஆஆஹாஹாஹ் லாலாலாலா
ஆஆஹாஹாஹ் லாலாலாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here