Singer : Uma Ramanan
Music by : Sangeetharajan
Female : Naal varuthu naal varuthu
Un madiyil mazhalai thavazh
Seer varuthu seer varuthu
Un thalaivan manathu magizha
Female : Valaiyal vanna valaiyal
Un kaiyilae kulunguthu
Podhaiyal oru podhaiyal
Un vayittril uranguthu
Female : Kasthoori maankutti naalai varum
Kai veesi pogindra velai varum
Female : Nam veettu thottaththu rosa sedi
Namathu aasaipadi
Naal paarththu poo onnu poothaachchadi
Arumbu paarththaachchadi
Female : Manakkuthadi manasukullae
Hoi uthattukkani sevaththa pulla
Pulippum ini inikkum
Intha kiliyin vaayilae
Sumaiyum oru sugamthaan
Adhai ninaikkum pothilae…..
Female : Naal varuthu naal varuthu
Un madiyil mazhalai thavazh
Seer varuthu seer varuthu
Un thalaivan manathu magizha
Female : Valaiyal vanna valaiyal
Un kaiyilae kulunguthu
Podhaiyal oru podhaiyal
Un vayittril uranguthu
Female : Kasthoori maankutti naalai varum
Kai veesi pogindra velai varum….
Female : Thoongaamal nee thedum
Sontham idhu iniya pantham idhu
Nee vaazhntha vaazhkkaikku porulanathu
Unathu nizhalaanathu
Female : Iruvarukkum mudhal iravu
Hae…..adhu koduththa padhi varavu
Maganaa adhu magalaa konjam
Therinthu solladi
Adiyae vanji kodiyae
Vetkkam innum yaenadi……
பாடகி : உமா ரமணன்
இசையமைப்பாளர் : சங்கீதராஜன்
பெண் : நாள் வருது நாள் வருது
உன் மடியில் மழலை தவழ
சீர் வருது சீர் வருது
உன் தலைவன் மனது மகிழ
பெண் : வளையல் வண்ண வளையல்
உன் கையிலே குலுங்குது
பொதையல் ஒரு பொதையல்
உன் வயிற்றில் உறங்குது
பெண் : கஸ்தூரி மான்குட்டி நாளை வரும்
கைவீசி போகின்ற வேளை வரும்……
பெண் : நம் வீட்டுத் தோட்டத்து ரோசா செடி
நமது ஆசைப்படி
நாள் பார்த்து பூ ஒண்ணு பூத்தாச்சடி
அரும்பு பார்த்தாச்சடி
பெண் : மணக்குதடி மனசுக்குள்ளே
ஹோய் உதட்டுக்கனி செவத்தப் புள்ள
புளிப்பும் இனி இனிக்கும்
இந்த கிளியின் வாயிலே
சுமையும் ஒரு சுகம்தான்
அதை நினைக்கும் போதிலே…..
பெண் : நாள் வருது நாள் வருது
உன் மடியில் மழலை தவழ
சீர் வருது சீர் வருது
உன் தலைவன் மனது மகிழ
பெண் : வளையல் வண்ண வளையல்
உன் கையிலே குலுங்குது
பொதையல் ஒரு பொதையல்
உன் வயிற்றில் உறங்குது
பெண் : கஸ்தூரி மான்குட்டி நாளை வரும்
கைவீசி போகின்ற வேளை வரும்……
பெண் : தூங்காமல் நீ தேடும்
சொந்தம் இது இனிய பந்தம் இது
நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருளானது
உனது நிழலானது
பெண் : இருவருக்கும் முதல் இரவு
ஹே…….அது கொடுத்த பதில் வரவு
மகனா அது மகளா கொஞ்சம்
தெரிந்து சொல்லடி
அடியே வஞ்சிக் கொடியே
வெட்கம் இன்னும் ஏனடி…..