Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Humming : ………………..

Female : Naala puramum kodu katti
Naduvinilae valai pottu
Kalathil malarndha kanniyarae
Kaipandhattam aadungadi
Kaipandhattam aadungadi

Female : Naala puramum kodu katti
Naduvinilae valai pottu
Kalathil malarndha kanniyarae
Kaipandhattam aadungadi
Kaipandhattam aadungadi

Female : Humming ……….

Female : Mulumathi pondra mugathinilae
Muthu muthaaga vyarvai vara

Female : Mulumathi pondra mugathinilae
Muthu muthaaga vyarvai vara
Azhagiya maeni sathirada
Annangalae vilayadungadi
Annangalae vilayadungadi

Female and Chorus : Naala puramum kodu katti
Haa..aa..haa
Naduvinilae valai pottu
Haa..aa..haa
Kaalathil malarndha kanniyarae..haaa
Kaipandhattam aadungadi..haa..aa..haa
Kaipandhattam aadungadi
Haa..aa..haa

Humming : …………………

Female : Aadum paruvam ilamaiyadi
Aduthathu kaadhal paruvamadi

Female : Aadum paruvam ilamaiyadi
Aduthathu kaadhal paruvamadi
Thodarum vaazhkai thaaimaiyadi
Thottilai enni aadungadi
Thottilai enni aadungadi

Female : Naala puramum kodu katti
Naduvinilae valai pottu
Kaalathil malarndha kanniyarae
Kaipandhattam aadungadi
Kaipandhattam aadungadi

Female and Chorus : Naala puramum kodu katti
Haa..aa..haa
Naduvinilae valai pottu
Haa..aa..haa
Kaalathil malarndha kanniyarae..haaa
Kaipandhattam aadungadi..haa..aa..haa
Kaipandhattam aadungadi
Haa..aa..haa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

முனகல் : …………….

பெண் : நாலா புறமும் கோடு கட்டி
நடுவினிலே வலைப் போட்டு
காலத்தில் மலர்ந்த கன்னியரே
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி….

பெண் : நாலா புறமும் கோடு கட்டி
நடுவினிலே வலைப் போட்டு
காலத்தில் மலர்ந்த கன்னியரே
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி..

பெண் : முனகல்….

பெண் : முழுமதி போன்ற முகத்தினிலே
முத்து முத்துதாக வியர்வை வர

பெண் : முழுமதி போன்ற முகத்தினிலே
முத்து முத்துதாக வியர்வை வர
அழகிய மேனி சதிராட
அன்னங்களே விளையாடுங்கடி
அன்னங்களே விளையாடுங்கடி

பெண் மற்றும் குழு : நாலா புறமும் கோடு கட்டி
ஹா…ஆஅ…ஆஅ..
நடுவினிலே வலைப் போட்டு
ஹா…ஆஅ…ஆஅ..
காலத்தில் மலர்ந்த கன்னியரே
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி…
ஹா…ஆஅ…ஆஅ..

முனகல் : ………………

பெண் : ஆடும் பருவம் இளமையடி
அடுத்தது காதல் பருவமடி

பெண் : ஆடும் பருவம் இளமையடி
அடுத்தது காதல் பருவமடி
தொடரும் வாழ்க்கை தாய்மையாக
தொட்டிலை எண்ணி ஆடுங்கடி
தொட்டிலை எண்ணி ஆடுங்கடி

பெண் : நாலா புறமும் கோடு கட்டி
நடுவினிலே வலைப் போட்டு
காலத்தில் மலர்ந்த கன்னியரே
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி

பெண் மற்றும் குழு : நாலா புறமும் கோடு கட்டி
ஹா…ஆஅ…ஆஅ..
நடுவினிலே வலைப் போட்டு
ஹா…ஆஅ…ஆஅ..
காலத்தில் மலர்ந்த கன்னியரே
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி
கைப்பந்தாட்டம் ஆடுங்கடி…
ஹா…ஆஅ…ஆஅ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here