Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Laalaa… laalaalaa laa…
Laalaalaa… laa… laalaalaa… laa…

Male : Naalai mudhal kudikka maattaen
Sathiyamadi thangam
Innikki raathirikku thoonga vaenum
Ootthikkiren konjam

Male : Naalai mudhal kudikka maattaen
Sathiyamadi thangam
Innikki raathirikku thoonga vaenum
Ootthikkiren konjam

Male : Aadu maadu kooda konjam
Sondham kollumae…

Male : Aadu maadu kooda konjam
Sondham kollumae
Naam aasaiyodu paarkkum paarvai
Paesavillaiyae
Bodhai vandha podhu buthi illaiyae
Buthi vandha podhu nanbar illaiyae

Male : Naalai mudhal kudikka maattaen
Sathiyamadi thangam
Innikki raathirikku thoonga vaenum
Ootthikkiren konjam

Male : Mudhal vaazhvu vaazha oru vedu
Maru vaazhvu vaazha maru veedu
Idai kaala paadhai manal maedu
Yaedhu vandha podhum avalodu
Bodhai vandha podhu buthi illaiyae
Buthi vandha podhu nanbar illaiyae

Male : Naalai mudhal kudikka maattaen
Sathiyamadi thangam
Innikki raathirikku thoonga vaenum
Ootthikkiren konjam

Male : Aahaa… laalaalaa laa…
Aahaa… laalaalaa laa…
Laalaalaa… laa… laalaalaa… laa…

Male : Kadavul yen vaazhvil kadankaaran
Kavalaigal theerthaal kadan theerum
Ezhaighal vaazhvil vilaiyaadum
Iraivaa nee kooda kudigaaran
Bodhai vandha podhu buthi illaiyae
Buthi vandha podhu nanbar illaiyae

Male : Naalai mudhal kudikka maattaen
Sathiyamadi thangam
Innikki raathirikku thoonga vaenum
Ootthikkiren konjam
Ootthikkiren konjam
Ootthikkiren konjam…

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : லாலா…..லலாலா லா….
லாலாலா….லா….லலாலா…..லா….

ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம்
சொந்தம் கொள்ளுமே

ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம்
சொந்தம் கொள்ளுமே
நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை
பேசவில்லையே
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆண் : முதல் வாழ்வு வாழ ஒரு வீடு
மறு வாழ்வு வாழ மறு வீடு
இடைக்கால பாதை மணல் வீடு
எது வந்த போதும் அளவோடு
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆண் : ஆஹா…..லாலாலா லா….
ஆஹா…..லாலாலா லா….
லாலாலா லா….லாலாலா லா….

ஆண் : கடவுள் என் வாழ்வில் கடன்காரன்
கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்
ஏழைகள் வாழ்வில் விளையாடும்
இறைவன் நீ கூட குடிகாரன்
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here