Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female : Aa haa… aa…
Male : Aa haa… aa… aa…
Female : Aa… aa… aa… haa…
Male : {Laalaala laalaala laalaa…}
Female : {Aahaa laalaala laalaa…} (Overlap)
Male : Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen
Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen
Adhai ingae kanden
Female : Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen
Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen
Adhai ingae kanden
Male : Boomi engum pachai saelai
Manamagal kolam
Female : Thotta pookkal paarkkum paarvai
Vizhighalin jaalam
Male : Boomi engum pachai saelai
Manamagal kolam
Female : Thotta pookkal paarkkum paarvai
Vizhighalin jaalam
Male : Pullin meedhu paniyum paadum
Melliya raagam
Female : Aa…
Male : Pullin meedhu paniyum paadum
Melliya raagam
Female : Poovai endhan idhazhghalin meedhu
Thattuga thaalam kottuga melam
Male : Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen
Female : Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen
Male : Adhai ingae kanden
Female : Aatrin meedhu odam irundhaal
Adharkku sondhamaa
Aadi aadi asaindhidum podhu
Adhu thaan inbamaa
Aatrin meedhu odam irundhaal
Adharkku sondhamaa
Aadi aadi asaindhidum podhu
Adhu thaan inbamaa
Male : Kaatru vandhu aadaiyai thottaal
Kaigal thallumaa
Kaatru vandhu aadaiyai thottaal
Kaigal thallumaa
Kaalil irundhu thalai varai aadi
Kaadhal sollumaa
Female : Naalai naalai endrirundhen
Nalla neram paarthu vandhen
Male : Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen
Female : Adhai ingae kanden
Male : Ilamai ennum naattiya saalai
Thirai ezhundhadhu
Female : Idai vidaamal paarkka cholli
Vizhi malarndhadhu
Male : Aa… ilamai ennum naattiya saalai
Thirai ezhundhadhu
Female : Aa… idai vidaamal paarkka cholli
Vizhi malarndhadhu
Male : Irandu kangal kaana thaanae
Paruvam vandhadhu
Female : Aaa….aa….
Male : Irandu kangal kaana thaanae
Paruvam vandhadhu
Female : Ingum angum ulladhellaam
Iyarkkai thandhadhu iyarkkai thandhadhu
Male : Naalai naalai endrirundhen
Female : Nalla neram paarthu vandhen
Both : Thathi thathi odi vandhu
Muthu muthu punnagaiyai thedinen
Adhai ingae kanden
Lala laalaa lallaa… lala laalaa lallaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஆ ஹா……ஆஅ….
ஆண் : ஆ ஹா…..ஆ…..ஆ….
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஹா….
ஆண் : {லாலால லாலால லாலா…..}
பெண் : {ஆஹா லாலால லாலா….}
ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
பெண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
ஆண் : பூமி எங்கும் பச்சை சேலை
மனமாக கோலம்
பெண் : தோட்ட பூக்கள் பார்க்கும் பார்வை
விழிகளின் ஜாலம்
ஆண் : பூமி எங்கும் பச்சை சேலை
மனமாக கோலம்
பெண் : தோட்ட பூக்கள் பார்க்கும் பார்வை
விழிகளின் ஜாலம்
ஆண் : புல்லின் மீது பணியும் பாடும்
மெல்லிய ராகம்
பெண் : ஆ…..
ஆண் : புல்லின் மீது பணியும் பாடும்
மெல்லிய ராகம்
பெண் : பூவை எந்தன் இதழ்களின் மீது
தட்டுக தாளம் கொட்டுக மேளம்
ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
பெண் : தத்தி தத்தி ஓடி வந்து
முத்து முத்து புன்னகையை தேடினேன்
ஆண் : அதை இங்கே கண்டேன்
பெண் : ஆற்றின் மீது ஓடம் இருந்தால்
அதற்க்கு சொந்தமா
ஆடி ஆடை அசைந்தாடும் போது
அதுதான் இன்பமா
ஆற்றின் மீது ஓடம் இருந்தால்
அதற்க்கு சொந்தமா
ஆடி ஆடை அசைந்தாடும் போது
அதுதான் இன்பமா
ஆண் : காற்று வந்து ஆடையை தொட்டால்
கைகள் தள்ளுமா
காற்று வந்து ஆடையை தொட்டால்
கைகள் தள்ளுமா
காலில் இருந்து தலை வரை ஆடி
காதல் சொல்லுமா
ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
பெண் : தத்தி தத்தி ஓடி வந்து
முத்து முத்து புன்னகையை தேடினேன்
ஆண் : அதை இங்கே கண்டேன்
ஆண் : இளமை என்னும் நாட்டிய சாலை
திரை எழுந்தது
பெண் : இடை விடாமல் பார்க்க சொல்லி
விழி மலர்ந்தது
ஆண் : ஆ……இளமை என்னும் நாட்டிய சாலை
திரை எழுந்தது
பெண் : ஆ…..இடை விடாமல் பார்க்க சொல்லி
விழி மலர்ந்தது
ஆண் : இரண்டு கண்கள் காண தானே
பருவம் வந்தது
பெண் : ஆ…..ஆ…..
ஆண் : இரண்டு கண்கள் காண தானே
பருவம் வந்தது
பெண் : இங்கும் அங்கும் உள்ளதெல்லாம்
இயற்க்கை தந்தது இயற்க்கை தந்தது
ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்
பெண் : நல்ல நேரம் பார்த்து வந்தேன்
இருவர் : தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
லல லாலா லல்லா……லல லாலா லல்லா……