Singers : P. Susheela, Shoba, Sasirekha and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Female : Anbu malargalae…
Nambi irungalae…
Naalai namadhae…
Indha naalum namadhae…
Dharumam ulagilae..
Irukkum varaiyilae…
Naalai namadhae…
Indha naalum namadhae…

Female : Thaai vazhi vandha thangangal ellaam
Or vazhi nindru naer vazhi sendraal
Naalai namadhae
Kaalangal ennum solaigal malarndhu
Kaai kaniyaagum namakkena valarndhu
Naalai namadhae
Mmm… paadunga…

Chorus : Naalai namadhae
Naalai namadhae
Naalai namadhae naalai namadhae

Female : Paasam ennum nool vazhi vandha
Vaasa malar koottam
Aadum azhaghil amaivadhu thaanae
Vaazhkkai poonthottam

Female : Paasam ennum nool vazhi vandha
Vaasa malar koottam
Chorus : Lallallallallallaa
Female : Aadum azhaghil amaivadhu thaanae
Vaazhkkai poonthottam
Chorus : Lallallallallallaa

Female : Moondru thamizhum
Oridam nindru
Paada vendum kaaviya chindhu

Female : Moondru thamizhum
Oridam nindru
Paada vendum kaaviya chindhu

Female : Indha naal ninaivugal
Endha naalum maaraadhu

Chorus : Naalai namadhae
Naalai namadhae

Female : Veedu ennum koyilil vaitha
Velli dheebangalae
Nalla kudumbam olimayamaaga
Velicham thaarungalae

Female : Veedu ennum koyilil vaitha
Velli dheebangalae
Chorus : Lallallallallallaa
Female : Nalla kudumbam olimayamaaga
Velicham thaarungalae
Chorus : Lallallallallallaa

Female : Naadum veedum ungalai nambi
Neengal thaanae annan thambi
Edhaiyumae thaangidum
Idhayam endrum maaraadhu

Chorus : Naalai namadhae
Naalai namadhae

Female : Thaai vazhi vandha
Thangangal ellaam

Female : Or vazhi nindru
Naer vazhi sendraal
Naalai namadhae

Female : Kaalangal ennum
Solaigal malarndhu

Female : Kaai kaniyaagum
Namakkena valarndhu
Naalai namadhae

Chorus : Naalai namadhae
Naalai namadhae
Naalai namadhae naalai namadhae

பாடகர்கள் : பி. சுசீலா, ஷோபா, சசிரேகா மற்றும், எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அன்பு மலர்களே……
நம்பி இருங்களே………
நாளை நமதே…….
இந்த நாளும் நமதே….
தருமம் உலகிலே……
இருக்கும் வரையிலே…….
நாளை நமதே…….
இந்த நாளும் நமதே………

பெண் : தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
ஆனந்தம் என்னும் சோலைகள் மலர்ந்து
காய்கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே
ம்ம்….பாடுங்க……

குழு : நாளை நமதே
நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பெண் : பாசமென்னும் நூல்வழி வந்த
வாசமலர் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கை பூந்தோட்டம்

பெண் : பாசமென்னும் நூல்வழி வந்த
வாசமலர் கூட்டம்
குழு : லல்லல்லல்லலலலல
பெண் : ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கை பூந்தோட்டம்
குழு : லல்லல்லல்லலலலல

பெண் : மூன்று தமிழும்
ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவிய சிந்து

பெண் : மூன்று தமிழும்
ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவிய சிந்து

பெண் : இந்த நாள் நினைவுகள்
எந்த நாளும் மாறாது

குழு : நாளை நமதே
நாளை நமதே

பெண் : வீடு என்னும் கோவிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளி மயமாக
வெளிச்சம் தாருங்களே

பெண் : வீடு என்னும் கோவிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
குழு : லல்லல்லல்லலலலல
பெண் : நல்ல குடும்பம் ஒளி மயமாக
வெளிச்சம் தாருங்களே
குழு : லல்லல்லல்லலலலல

பெண் : நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும்
இதயம் என்றும் மாறாது

குழு : நாளை நமதே
நாளை நமதே

பெண் : தாய் வழி வந்த
தங்கங்கள் எல்லாம்

பெண் : ஒர் வழி நின்று
நேர் வழி சென்றால்
நாளை நமதே

பெண் : காலங்கள் என்னும்
சோலைகள் மலர்ந்து

பெண் : காய்கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே

குழு : நாளை நமதே
நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here