Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Manoj Gyan

Male : Naalai namadhena paadu
Naalum pozhuthini yaedhu
Female : Maalai aninthidum neram
Naalum adaikkalam aagum
Male : Nenjangal rendum
Sonthanal kandu jenmangal nooraagumae

Female : Naalai namadhena paadu
Naalum pozhuthini yaedhu
Male : Maalai aninthidum neram
Naalum adaikkalam aagum
Female : Nenjangal rendum
Sonthangal kandu jenmangal nooraagumae

Male : Unnaipol pennoruththi illai
Kannil paar karpanaiyin ellai
Unnaipol pennoruththi illai
Kannil paar karpanaiyin ellai

Female : Summaavaa intha paaraattu
Ammaadi podu vaaippoottu
Summaavaa intha paaraattu
Ammaadi podu vaaippoottu

Male : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Chorus : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae

Female : Mellaththaan thottu vilaiyaadu
Chinna poo pattuvidum paaru
Mellaththaan thottu vilaiyaaddu
Chinna poo pattuvidum paaru

Male : Ennodu yaen intha pollaappu
Pennoduthaanae muththaaippu
Haa ennodu yaen intha pollaappu
Pennoduthaanae muththaaippu

Female : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
Chorus : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa

Male : Haei haei unnaippol pennoruththi rappaa
Kannil paar shappapaa rippaa rappappa rippapparippaa

Female : Summaavaa intha paaraattu
Ammaadi podu vaaippoottu
Summaavaa intha paaraattu
Ammaadi podu vaaippoottu

Male : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae
Chorus : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae

Female : Mellaththaan thottu vilaiyaadu
Chinna poo pattuvidum paaru
Mellaththaan thottu vilaiyaaddu
Chinna poo pattuvidum paaru

Male : Ennodu yaen intha pollaappu
Pennoduthaanae muththaaippu
Shappapaapapapaa rippaappaari
Shappapaapapapaa rippaappaari

Female : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
Chorus : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் கியான்

ஆண் : நாளை நமதென பாடு
நாளும் பொழுதினி ஏது
பெண் : மாலை அணிந்திடும் நேரம்
நாலும் அடைக்கலம் ஆகும்
ஆண் : நெஞ்சங்கள் ரெண்டும்
சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே

பெண் : நாளை நமதென பாடு
நாளும் பொழுதினி ஏது
ஆண் : மாலை அணிந்திடும் நேரம்
நாலும் அடைக்கலம் ஆகும்
பெண் : நெஞ்சங்கள் ரெண்டும்
சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே

ஆண் : உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை
கண்ணில் பார் கற்பனையின் எல்லை
உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை
கண்ணில் பார் கற்பனையின் எல்லை

பெண் : சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு
சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு

ஆண் : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே
குழு : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே

பெண் : மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு
மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு

ஆண் : என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு
பெண்ணோடுதானே முத்தாய்ப்பு
ஹா என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு
பெண்ணோடுதானே முத்தாய்ப்பு

பெண் : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா
குழு : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா

ஆண் : ஹேய் ஹேய் உன்னைப்போல் பெண்ணொருத்தி ரப்பா
கண்ணில் பார் ஷப்பப்ப ரிப்பா ரப்பப்ப ரிப்பப்பரிப்பா

பெண் : சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு
சும்மாவா இந்த பாராட்டு
அம்மாடி போடு வாய்ப்பூட்டு

ஆண் : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே
குழு : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே

பெண் : மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு
மெல்லத்தான் தொட்டு விளையாடு
சின்னப்பூ பட்டுவிடும் பாரு

ஆண் : என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு
பெண்ணோடுதானே முத்தாய்ப்பு
ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி
ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி

பெண் : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா
குழு : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here