Singers : S. P. Balasubrahmanyam, T. M. Soundarajan and A. L. Ragavan

Music by : M. S. Vishwanathan

Male : Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae

Male : Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae

Male : Naalai enni enni nadathungal vaazhkai
Naalai enni enni nadathungal vaazhkai
Kaalam ungalin kaigalin melae

All : Kaalam ungalin kaigalin melae

Male : Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae

Male : Raaman aazhattum soman aazhalattum
Aandal enna

Male : Kaattu maangal pol naamum vaazhuvom
Vaazhnthaal enna

Male : Andha aarodu neerodum nilam kakka
Naam arivodu vaazhvadhu kulam kaakka

Male : Andha aarodu neerodum nilam kakka
Naam arivodu vaazhvadhu kulam kaakka

Male : Thaamarai konda thaneerum
Male : Thann arivattra un vaazhvum
Male : Nimmadhi kolla mudiyadhu
Hoo hoo hoo ho hoo oo oo oo

Male : Naalai enni enni nadathungal vaazhkai
Kaalam ungalin kaigalin melae

All : Kaalam ungalin kaigalin melae

Male : Mazhaiyai veyil endrum
Maganai thandhai endrum sonnal enna

Male : Manadhu sonnapadi
Kaalgal ponapadi ponaal enna

Male : Neeyum oorodu seraamal mudiyaadhu

Male : Kaalam unakaaga thaniyaaga nadakkadhu

Male : Soru padaikkum sorgangal
Boomiyil ulla inbangal
Thedi nadanthu sellungal
Hoo hoo hoo ho hoo oo oo oo

Male : Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae

Male : Manidhan paavangalai
Manidhan ketpathillai aanaalenna

Male : Poruthu partha pinbu
Iraivan ketppadhundu kettaalenna

Male : Evar kettaalum nana kettka mudiyudhu
Endha paavangal jeevanukku theriyadhu

Male : Aaduvadhendru neeyaadu
Paaduvadhendru nee paadu
Ooduvadhendru nee odu
Hoo hoo hoo ho hoo oo oo oo

Male : Naalai enni enni nadathungal vaazhkai
Kaalam ungalin kaigalin melae

All : Kaalam ungalin kaigalin melae
Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், ஏ. எல். ராகவன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே

ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே

ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே

அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே

ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே

ஆண் : ராமன் ஆளட்டும் சோமன் ஆளட்டும்
ஆண்டாலென்ன
ஆண் : காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம்
வாழ்ந்தாலென்ன

ஆண் : இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க

ஆண் : இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க

ஆண் : தாமரை கொண்ட தண்ணீரும்
ஆண் : தன்னறிவற்ற உன் வாழ்வும்
ஆண் : நிம்மதி கொள்ள முடியாது
ஹொ ஹோஓஓஓ

ஆண் : நாளை எண்ணி எண்ணி
நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே……

ஆண் : மழையை வெயில் என்றும் மகனை
தந்தை என்றும் சொன்னாலென்ன

ஆண் : மனது சொன்னபடி கால்கள்
போனபடி போனாலென்ன

ஆண் : நீயும் ஊரோடு சேராமல் முடியாது

ஆண் : காலம் உனக்காக தனியாக நடக்காது

ஆண் : சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்
ஓஹோ.ஹோஓஓஓஓஓஒ

ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே

ஆண் : மனிதன் பாவங்களை மனிதன்
கேட்பதில்லை ஆனாலென்ன

ஆண் : பொறுத்து பார்த்த பின்பு இறைவன்
கேட்பதுண்டு கேட்டாலென்ன

ஆண் : எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது
எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது

ஆண் : ஆடுவதென்று நீயாடு பாடுவதென்று நீ பாடு
ஓடுவதென்று நீ ஓடு
ஓஹோ..ஹோஓஓஓஓஓஓ

ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே

அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here