Singer : Sunitha Sarathy

Music by : Pravin Mani

Female : Vaanam odudhae
Neram maarudhae
Kaalam odudhae
Kaadhal aagudhae

Female : Nee naan serum bodhu neram naalai
Nee naan maayamagum neram naalai
Neeyum naan theerum bodhu serum naalai
Nee naan bhoomiyaagumae

Female : Kannalae keeradhae
Thalladi poren naanae
Pinnaalae seeradhae
Killadi veeran naanae

Female : Vandoorum poo thaanae
Theanoorum thottam thaanae
Ennalum ellaamae
Neeyum neeyum naanumae

Female : Thallama pakkam variya vaariya
Solladha inbam thariya thariya
Thullama pakkam variya vaariya
Kolladha inbam thariya thariya

Male : Sallabamae unnidam kandu konden
Ullasamae kadathi pootti konden
Aagayamae unnullae naanum kanden
Neegasamae neeyum naanum thaanae

Female : Neeyum naanum thaanae…hey
Neeyum naanum thaanae…aa…
Neeyum naanum thaanae…yeah
Neeyum naanum thaanae….

Female : Neeyum naanum thaan…
Neeyum naanum thaan…
Neeyum naanum thaan…
Neeyum naanumae varnajalamae
Neeyum naanumae inbagoramae

Female : Nee naan serum bodhu neram naalai
Nee naan maayamagum neram
Neeyum naan theerum bodhu serum naalai
Nee naan saamyaagudhae

Female : Ennodu neethanae ondragum neram neram
Panjodu thee thaanae panthadi pogum neram
En anbae neethanae en aavi vegum neram
Ennaalum ellaamae neeyum neeyum naanumae
Yeah yeah yeah…..

Female : Variya variyaa
Solladha inbam thariya thariya
Thullama pakkam variya variyaa
Kolladha inbam thariya thariyaa

Male : Sallabamae unnidam kandu konden
Ullasamae kadathi pootti konden
Aagayamae unnullae naanum kanden
Neegasamae neeyum naanum thaanae

Female : Neeyum naanum thaan…

பாடகி : சுனிதா சாரதி

இசை அமைப்பாளர் : பிரவின் மணி

பெண் : வானம் ஓடுதே
நேரம் மாறுதே
காலம் ஓடுதே
காதல் ஆகுதே

பெண் : நீ நான் சேரும்போது நேரம் நாளை
நீ நான் மாயமாகும் நேரம் நாளை
நீயும் நான் தீரும்போது சேரும் நாளை
நீ நான் பூமியாகுமே

பெண் : கண்ணாலே கீராதே
தள்ளாடி போறேன் நானே
பின்னாலே சீறாதே
கில்லாடி வீரன் நானே

பெண் : வண்டூறும் பூதானே
தேனூறும் தோட்டம் தானே
எந்நாளும் எல்லாமே
நீயும் நானும் நானுமே

பெண் : தல்லாம பக்கம் வரியா வாரியா
சொல்லாத இன்பம் தரியா தரியா
துள்ளாம பக்கம் வரியா வாரியா
கொல்லாத இன்பம் தரியா தரியா

ஆண் : சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன்
உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன்
ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன்
நீகசமே நீயும் நானும் தானே

பெண் : நீயும் நானும் தானே… ஹே
நீயும் நானும் தானே.. ஆ…
நீயும் நானும் தானே… ஹே
நீயும் நானும் தானே..

பெண் : நீயும் நானும் தான்..
நீயும் நானும் தான்..
நீயும் நானும் தான்..
நீயும் நானும் வர்ணஜாலமே
நீயும் நானுமே இன்பகோரமே

பெண் : நீ நான் சேரும்போது நேரம் நாளை
நீ நான் மாயமாகும் நேரம்
நீயும் நான் தீரும்போது சேரும் நாளை
நீ நான் சாமியாகுதே

பெண் : என்னோடு நீதானே ஒன்றாகும் நேரம் நேரம்
பஞ்சோடு தீ தானே பந்தாடி போகும் நேரம்
என் அன்பே நீதானே என் ஆவி வேகும் நேரம்
எந்நாளும் எல்லாமே நீயும் நீயும் நானுமே
யே யே யே….

பெண் : வரியா வரியா
சொல்லாத இன்பம் தரியா தரியா
துள்ளாம பக்கம் வரியா வரியா
கொல்லாத இன்பம் தரியா தரியா

ஆண் : சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன்
உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன்
ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன்
நீகசமே நீயும் நானும் தானே

பெண் : நீயும் நானும் தான்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here