Singers : Uthara Unnikrishnan, Shilvi Sharon and Padmaja Sreenivasan

Music by : Rajiv Menon

Female : Naalai oru poo malarum
Naalu dhisai vaasam varum
Saarndhulla soozhalukku
Soundharya laharidharum

Female : Naalai oru poo malarum
Naalu dhisai vaasam varum
Saarndhulla soozhalukku
Soundharya laharidharum

Female : Thaavarangal kai thattum
Thaai chedikku kondattam
Vinmeen pondradhoru manmeen naan endru
Vaan veliyai paarthu vannamalar kannadikkum

Female : Azhiyum porulodu
Azhiyaadha perazhagu
Serndhavidham enganamo..hoo..oo
Deivangal uraiyaadum
Deivangal uraiyaadum

Chorus : {Poo poo poovaagi
Poo poo poovaagi
Poovaai naamaagi..}(2)

Female : Hoo ooo haa….
Naalai oru poo malarum
Chorus : Poo malarum
Female : Naalu dhisai vaasam varum
Chorus : Vaasam varum
Female : Saarndhulla soozhalukku
Soundharya laharidharum

Female : Saayam pona vaazhvodu
Sattendru niramoottum
Kaatrinaithu vaithu
Kaayavaithu manamoottum

Female : Varivandu pasiyaara
Vaa vendru thaenoottum
Undaadiya kalaippaara
Ul veettil manjamidum

Female : Kulamagalin kuzhal serndhaal
Kulam valarkkum porulaagum
Poo koodai serndhaloo
Pookkaari unavaagum

Chorus : Poo poo poovaagi
Poo poo poovaagi
Poovaai naamaagi

Female : Sannidhi serndhaloo
Saamikku varamaagum
Sarugaai ponaalum
Bhoomikku uramaagum

Female : Manangollum medaiyilae
Mangalathin manamaagum
Padamaagum velaiyilo
Padaikkindra charamaagum

Female : Chinnanjiru poovodu
Ennenna peruvaazhvu
Nootrandu vaazhvodu
Namakkunda poo vaazhvu

Chorus : {Poo poo poovaagi
Poo poo poovaagi
Poovaai naamaagi} (2)

Female : Naalai oru poo malarum
Naalu dhisai vaasam varum
Saarndhulla soozhalukku
Soundharya laharidharum

பாடகர்கள் : உத்தாரா உன்னிகிருஷ்ணன்,

சில்வி ஷரோன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ராஜீவ் மேனன்

பெண் : நாளை ஒரு பூ மலரும்
நாலு திசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்யா லஹரிதரும்

பெண் : நாளை ஒரு பூ மலரும்
நாலு திசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்யா லஹரிதரும்

பெண் : தாவரங்கள் கை தட்டும்
தாய் செடிக்கு கொண்டாட்டம்
விண்மீன் போன்றதொரு மண்மீன் நான் என்று
வான் வெளியை பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும்

பெண் : அழியும் பொருளோடு
அழியாத பேரழகு
சேர்ந்தவிதம் எங்கனமோ.. ஹோ.. ஓ
தெய்வங்கள் உரையாடும்
தெய்வங்கள் உரையாடும்

குழு : {பூ பூ பூவாகி
பூ பூ பூவாகி
பூவாய் நாமாகி..} (2)

பெண் : ஹோ ஓ ஹா….
நாளை ஒரு பூ மலரும்
குழு : பூ மலரும்
பெண் : நாலு திசை வாசம் வரும்
குழு : வாசம் வரும்
பெண் : சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்யலஹரிதரும்

பெண் : சாயம் போன வாழ்வோடு
சட்டென்று நிறமூட்டும்
காற்றிணைத்து வைத்து
காயவைத்து மணமூட்டும்

பெண் : வாரிவந்து பசியாற
வாவென்று தேனூட்டும்
உண்டாடிய களைப்பாற
உல் வீட்டில் மஞ்சமிதும்

பெண் : குலமகளின் குழல் சேர்ந்தால்
குலம் வளர்க்கும் பொருளாகும்
பூ கூடை சேர்ந்தாளோ
பூக்காரி உணவாகும்

குழு : பூ பூ பூவாகி
பூ பூ பூவாகி
பூவாய் நாமாகி

பெண் : சந்நிதி சேர்ந்தாளோ
சாமிக்கு வரமாகும்
சருகாய் போனாலும்
பூமிக்கு உரமாகும்

பெண் : மனங்கொள்ளும் மேடையிலே
மங்களத்தின் மணமாகும்
படமாகும் வேளையிலோ
படைக்கின்ற சரமாகும்

பெண் : சின்னஞ்சிறு பூவோடு
என்னென்ன பெருவாழ்வு
நூற்றாண்டு வாழ்வோடு
நமக்குண்ட பூ வாழ்வு

குழு : {பூ பூ பூவாகி
பூ பூ பூவாகி
பூவாய் நாமாகி} (2)

பெண் : நாளை ஒரு பூ மலரும்
நாலு திசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்ய லஹரிதரும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here