Singer : L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Female : Naalaikku naeramillai
Indraikku vaarungal
Naattiyam aada vantha
Thottaththai paarungal
Thedattum thevaiyulla nenjam

Female : Naalaikku naeramillai
Indraikku vaarungal
Naattiyam aada vantha
Thottaththai paarungal
Thedattum thevaiyulla nenjam

Female : Naalaikku naeramillai
Indraikku vaarungal
Naattiyam aada vantha
Thottaththai paarungal

Female : Eeram ulla saarumikka
Vaazhai thandin maelae
Koodukatti aadugindra koodai panthu paaru
Eeram ulla saarumikka
Vaazhai thandin maelae
Koodukatti aadugindra koodai panthu paaru

Female : Innum sollavaa
Naanam allavaa
Kangal rasipatharkku….ooo oo…
Kannaadi edharkku

Female : Naalaikku naeramillai
Indraikku vaarungal
Naattiyam aada vantha
Thottaththai paarungal

Female : Muththu thattil maanikkaththai
Vaiththu kondu thaedugindra
Raththinaththai vittu viduvaa….aa…..haa….haa
Muththu thattil maanikkaththai
Vaiththu kondu thaedugindra
Raththinaththai vittu viduvaa….aa…..haa….haa

Female : Munnangaiyum pinnang kaalum
Pinni pinni panni panni pesikolla
Neramillaiyaa….aa…

Female : Oru koppai madhu
Oru pakkam idhu
Intha ulagam enna
Endru paarththu vidu

Female : Naalaikku naeramillai
Indraikku vaarungal
Naattiyam aada vantha
Thottaththai paarungal

Female : Ootti kodaikaanal
Endru kootti sendru
Aattam kandu kaattu pullil
Meththai idalaam…aaa….haa….aahaa….

Female : Otti konda pattukannam
Pattupattu
Thottu thottu ondrukondru
Nandri sollalaam…aa…..

Female : Thlaivaasal varai
Vilai pesi vidu
Intha vaazhkkai
Ennavendru paarththu vidu

Female : Naalaikku naeramillai
Indraikku vaarungal
Naattiyam aada vantha
Thottaththai paarungal
Thedattum thevaiyulla nenjam….mm….

Female : Naalaikku naeramillai
Indraikku vaarungal
Naattiyam aada vantha
Thottaththai paarungal

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்

பெண் : நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்

பெண் : நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்

பெண் : ஈரம் உள்ள சாறுமிக்க
வாழைத் தண்டின் மேலே
கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு
ஈரம் உள்ள சாறுமிக்க
வாழைத் தண்டின் மேலே
கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு

பெண் : இன்னும் சொல்லவா
நாணம் அல்லவா
கண்கள் ரசிப்பதற்கு…..ஊஉ…..
கண்ணாடி எதற்கு

பெண் : நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்

பெண் : முத்துத் தட்டில் மாணிக்கத்தை
வைத்துக்கொண்டு தேடுகின்ற
ரத்தினத்தை விட்டு விடுவா……ஆ…..ஹா….ஹா…
முத்துத் தட்டில் மாணிக்கத்தை
வைத்துக்கொண்டு தேடுகின்ற
ரத்தினத்தை விட்டு விடுவா……ஆ…..ஹா….ஆஹா…

பெண் : முன்னங்கையும் பின்னங்காலும்
பின்னிப்பின்னி
பன்னிப்பன்னி பேசிக்கொள்ள
நேரமில்லையா….ஆ….

பெண் : ஒரு கோப்பை மது
ஒரு பக்கம் இது
இந்த உலகம் என்ன
என்று பார்த்துவிடு

பெண் : நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்

பெண் : ஊட்டி கொடைக்கானல்
என்று கூட்டிச் சென்று
ஆட்டம் கண்டு காட்டு புல்லில்
மெத்தை இடலாம்……ஆ…..ஹா….ஆஹா…

பெண் : ஒட்டிக் கொண்ட பட்டுக்கன்னம்
பட்டுப்பட்டு
தொட்டுத் தொட்டு ஒன்றுக்கொன்று
நன்றி சொல்லலாம்….ஆ……

பெண் : தலைவாசல் வரை
விலை பேசி விடு
இந்த வாழ்க்கை
என்னவென்று பார்த்துவிடு

பெண் : நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்
தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்….ம்ம்….

பெண் : நாளைக்கு நேரமில்லை
இன்றைக்கு வாருங்கள்
நாட்டியம் ஆட வந்த
தோட்டத்தைப் பாருங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here