Singers : Malaysia Vasudevan, B. S. Sasireka, K. J. Yesudas and Vijayaramani

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti
Odaak kuthuraiyilae mangala kodai pudichchi
Naalum thunaiyirukkum aiyyaanaarae
Naalum thunaiyirukkum aiyyaanaarae

Chorus : Naalaam kezhamaiyilae santhana sarigai katti
Odaak kuthuraiyilae mangala kodai pudichchi
Naalum thunaiyirukkum aiyyaanaarae
Naalum thunaiyirukkum aiyyaanaarae

Female : Aadiyilae pongalittu
Kodi sanam koodi vanthu
Vanangidum aiyyanaarae
Vanthu vaazhththanum aiyyanaarae…..

Chorus : Aadiyilae pongalittu
Kodi sanam koodi vanthu
Vanangidum aiyyanaarae
Vanthu vaazhththanum aiyyanaarae…..

Chorus : Naalaam kezhamaiyilae santhana sarigai katti
Odaak kuthuraiyilae mangala kodai pudichchi
Naalum thunaiyirukkum aiyyanaarae
Naalum thunaiyirukkum aiyyanaarae

Male : Nenjilae vel kondu seerm kaayam
Endrumae maaraathu vaazhvilae

Chorus : ……………

Male : Pongiya kaattaaru seerumpothu
Minjidum ooraethu naattilae
Pongiya kaattaaru seerumpothu
Minjidum ooraethu naattilae

Male : Nam manathinilae sengadalirukkum
Sengadal muzhuthum raththa alai adikkum
Nam manathinilae sengadalirukkum
Sengadal muzhuthum raththa alai adikkum

Chorus : Vaalai pidiththirukkum kayinaalae
Naalum thunaikkiruppaai aiyyanaarae

Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti
Odaak kuthuraiyilae mangala kodai pudichchi

Chorus : Naalum thunaiyirukkum aiyyanaarae
Naalum thunaiyirukkum aiyyanaarae

Male : Iththanai kaalangal koondil vaazhntha
Singamum naanendru

Chorus : …………….

Male : Singamum paaigindra naalil kozhai
Vanjaga poonaigalum odumae
Singamum paaigindra naalil kozhai
Vanjaga poonaigalum odumae

Female : Nam vizhigalilae senthanal irukkum
Nam ninaivinilae raththa veri irukkum
Nam vizhigalilae senthanal irukkum
Nam ninaivinilae raththa veri irukkum

Chorus : Vaalai pidiththirukkum kayinaalae
Naalum thunaikkiruppaai aiyyanaarae

Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti
Odaak kuthuraiyilae mangala kodai pudichchi

Chorus : Naalum thunaiyirukkum aiyyanaarae
Naalum thunaiyirukkum aiyyanaarae

Male : Nenjilae thaenoorum kadhal bodhai
Ennidam thondraathu thozhaanae

Chorus : ……………

Male : Konjiae thaalaattum thaayai kooda
En manam theendaathu nanbanae
Konjiae thaalaattum thaayai kooda
En manam theendaathu nanbanae

Male : Nam kadamaiyilae en uyirirukkum
Ponnagai nilamum nenjil vara marukkum
Nam kadamaiyilae en uyirirukkum
Ponnagai nilamum nenjil vara marukkum

Chorus : Vaalai pidiththirukkum kayinaalae
Naalum thunaikkiruppaai aiyyanaarae

Female : Naalaam kezhamaiyilae santhana sarigai katti
Odaak kuthuraiyilae mangala kodai pudichchi

Chorus : Naalum thunaiyirukkum aiyyanaarae
Naalum thunaiyirukkum aiyyanaarae

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், மலேசியா வாசுதேவன்,

எஸ். என். சுரேந்தர் மற்றும் விஜயரமணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே…..

குழு : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே…..

பெண் : ஆடியிலே பொங்கலிட்டு
கோடி சனம் கூடி வந்து
வணங்கிடும் அய்யனாரே
வந்து வாழ்த்தணும் அய்யனாரே……

குழு : ஆடியிலே பொங்கலிட்டு
கோடி சனம் கூடி வந்து
வணங்கிடும் அய்யனாரே
வந்து வாழ்த்தணும் அய்யனாரே……

குழு : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி
நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே…..

ஆண் : நெஞ்சிலே வேல் கொண்டு சீறும் காயம்
என்றுமே மாறாது வாழ்விலே

குழு : …………………….

ஆண் : பொங்கிய காட்டாறு சீறும்போது
மிஞ்சிடும் ஊரேது நாட்டிலே
பொங்கிய காட்டாறு சீறும்போது
மிஞ்சிடும் ஊரேது நாட்டிலே

ஆண் : நம் மனதினிலே செங்கடலிருக்கும்
செங்கடல் முழுதும் ரத்த அலை அடிக்கும்
நம் மனதினிலே செங்கடலிருக்கும்
செங்கடல் முழுதும் ரத்த அலை அடிக்கும்

குழு : வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே

பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி

குழு : நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே…..

ஆண் : இத்தனை காலங்கள் கூண்டில் வாழ்ந்த
சிங்கமும் நானென்று கூறுவேன்

குழு : …………………

ஆண் : சிங்கமும் பாய்கின்ற நாளில் கோழை
வஞ்சக பூனைகளும் ஓடுமே….
சிங்கமும் பாய்கின்ற நாளில் கோழை
வஞ்சக பூனைகளும் ஓடுமே….

ஆண் : நம் விழிகளிலே செந்தணல் இருக்கும்
நம் நினைவினிலே ரத்த வெறி இருக்கும்
நம் விழிகளிலே செந்தணல் இருக்கும்
நம் நினைவினிலே ரத்த வெறி இருக்கும்

குழு : வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே

பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி

குழு : நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே…..

ஆண் : நெஞ்சிலே தேனூறும் காதல் போதை
என்னிடம் தோன்றாது தோழனே

குழு : …………………

ஆண் : கொஞ்சியே தாலாட்டும் தாயைக் கூட
என் மனம் தீண்டாது நண்பனே
கொஞ்சியே தாலாட்டும் தாயைக் கூட
என் மனம் தீண்டாது நண்பனே

ஆண் : நம் கடமையிலே என் உயிரிருக்கும்
பொன்நகை நிலமும் நெஞ்சில் வர மறுக்கும்
நம் கடமையிலே என் உயிரிருக்கும்
பொன்நகை நிலமும் நெஞ்சில் வர மறுக்கும்

குழு : வாளைப் பிடித்திருக்கும் கையினாலே
நாளும் துணைக்கிருப்பாய் அய்யனாரே

பெண் : நாளாம் கெழமையிலே சந்தன சரிகை கட்டி
ஓடாக் குதிரையிலே மங்கல கொடை புடிச்சி

குழு : நாளும் துணையிருக்கும் அய்யனாரே
நாளும் துணையிருக்கும் அய்யனாரே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here