Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae
Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae
Poo choodi raajaangam paarppomaa
Angu boopaala raagangal kaetpomaa

Female : Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae
Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae

Male : Thanga kudamo sugam thangum idamo
Un angam engum iravu padamo ho

Female : Endhan selavo ival undhan varavo
Malar pandhai alla cholli tharavo

Male : Vittu thallu vandhu otti kollu
Dhinam katti kollu enaiyae

Female : Ratha thaaraa rara thadhat thaattha thaa

Male : Dhinam katti kollu enaiyae

Female : Kaanaadha kolangal
Kaadhal vaazhthu paadum
Kaalam veenae pogaadhu

Male : Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae

Female : Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae

Male : Poo choodi raajaangam paarppomaa

Female : Angu boopaala raagangal kaetpomaa

Male : Pattu thugilae oru kattil kuyilae
Enai methai endru enni thuyilae hae

Female : Motham edhilae adhai mutham edhilae
Andha vithai mutrum katra badhilae

Male : Chinnam chirusu idhu innum ilasu
Enai pinni kollum vayasu

Female : Rooroo rooroo roo rooroo rooroo

Male : Thuru rutthut thurut thutthu thuru thuruthuru
Pappa pabapaba pabapaba

Female : Oru oonjal saerndhaada
Naalum naalum thaedum
Dheepam yaetrum dhevan neeyae

Female : Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae

Male : ………………….

Female : Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae

Male : ……………………….
Poo choodi raajaangam paarppomaa
Angu boopaala raagangal kaetpomaa

Both : Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa
Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா

பெண் : நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே

ஆண் : தங்கக் குடமோ சுகம் தங்கும் இடமோ
உன் அங்கம் எங்கும் இரவுப் படமோ ஹே

பெண் : எந்தன் செலவோ இவள் உந்தன் வரவோ
மலர்ப் பந்தை அள்ளச் சொல்லித் தரவோ

ஆண் : விட்டுத் தள்ளு வந்து ஒட்டிக் கொள்ளு
தினம் கட்டிக் கொள்ளு என்னையே

பெண் : ரத்தத் தாரா ரர ரதத் தாத்த தா

ஆண் : தினம் கட்டிகொள்ளு என்னையே

பெண் : காணாத கோலங்கள்
காதல் வாழ்த்துப் பாடும்
காலம் வீணே போகாது

ஆண் : நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே

பெண் : ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே

ஆண் : பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா

பெண் : அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா

ஆண் : பட்டுத் துகிலே ஒரு கட்டில் குயிலே
எனை மெத்தை என்று எண்ணித் துயிலே ஹே

பெண் : மொத்தம் எதிலே அதை முத்தம் எதிலே
அந்த வித்தை முற்றும் கற்ற பதிலே

ஆண் : சின்னஞ்சிறுசு இது இன்னும் இளசு
எனை பின்னிக் கொள்ளும் வயசு

பெண் : ரூரூ ரூரூ ரூ ரூரூ ரூரூ

ஆண் : துரு ருத்துத் துருத் துத்து துரு துருதுரு
பப்ப பபபப பபபப

பெண் : ஒரு ஊஞ்சல் சேர்ந்தாட
நாளும் நாளும் தேடும்
தீபம் ஏற்றும் தேவன் நீயே

பெண் : நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே

ஆண் : …………………………..

பெண் : ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே

ஆண் : ……………………….
பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா

இருவர் : லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா
லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here