Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbiah Naidu

Male : Naaloru maedai pozhudhoru nadippu
Avan per manidhanalla
Naaloru maedai pozhudhoru nadippu
Avan per manidhanalla
Naavil ondru ninaivil ondru
Adhan per ullamalla
Naavil ondru ninaivil ondru
Adhan per ullamalla

Male : Naaloru maedai pozhudhoru nadippu
Avan per manidhanalla

Male : Ullathil vaithadhai udhattilum vaippavan
Evano avanae manidhan
Evano avanae manidhan
Ooraar vaervaiyil udalai valarppavan
Ulaghathil kozhaigal thalaivan…
Ulaghathil kozhaigal thalaivan…

Male : Naaloru maedai pozhudhoru nadippu
Avan per manidhanalla

Male : Kaattil nilavaai kadalil mazhaiyaai
Kaattil nilavaai kadalil mazhaiyaai
Pirandhaal yaarukku laabam…mmm…
Pirandhaal yaarukku laabam
Pagaiyil thunaiyaai pasiyil unavaai
Irundhaal oorukku laabam..mm…
Irundhaal oorukku laabam

Male : Naaloru maedai pozhudhoru nadippu
Avan per manidhanalla

Male : Kooraigal ellaam kooda valarndhaal
Gopuram aavadhillai…
Gopuram aavadhillai
Kuruvigal ellaam uyara parandhaal
Parundhugal aavadhillai…
Parundhugal aavadhillai

Male : Naaloru maedai pozhudhoru nadippu
Avan per manidhanalla

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல

ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்

ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்…
உலகத்தில் கோழைகள் தலைவன்

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல

ஆண் : காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்…..ம்ம்ம்……
பிறந்தால் யாருக்கு லாபம்….
பகையில் துணையாய் பசியில் உணவாய்
இருந்தால் ஊருக்கு லாபம்……ம்ம்….
இருந்தால் ஊருக்கு லாபம்…..

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல

ஆண் : கூரைகள் எல்லாம் கூட வளர்ந்தால்
கோபுரம் ஆவதில்லை……
கோபுரம் ஆவதில்லை…..
குருவிகள் எல்லாம் உயரப் பறந்தால்
பருந்துகள் ஆவதில்லை……..
பருந்துகள் ஆவதில்லை……

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here