Singer : Swarnalatha

Music by : Deva

Female : Naalezhuththu padichavarae
En thalaiyaezhuththa padikkalaiyae
Oora vittu poravara
En manasa vittu pogalaiyae

Female : Thanneeril porantha meenu
Thanneeril saavathu pol
Ennodu vantha nesam
Ennodu povathenna
Saathi enna thaduththathenna

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : நாலெழுத்து படிச்சவரே
என் தலையெழுத்த படிக்கலையே
ஊர விட்டு போறவரே
என் மனச விட்டு போகலையே

பெண் : தண்ணீரில் பொறந்த மீனு
தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம்
என்னோடு போவதென்ன
சாதி என்ன தடுத்ததென்ன…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here