Singers :  A. L. Raghavan, S. V. Ponnusamy and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Naalu kaalu sir naduvilae
Oru vaalu sir
Aadhi manushan jaadhi thaanae sir
Varusham pogudhu ulagam maarudhu
Kurangu maaravillai sir

All : Naalu kaalu sir naduvilae
Oru vaalu sir
Aadhi manushan jaadhi thaanae sir
Varusham pogudhu ulagam maarudhu
Kurangu maaravillai sir

All : Maathru boodham
Nee maara vendum
Maathru boodham maara vendum

Female : Un nalla kangal theemai kaana vendaam
Un nalla naakku poiyai pesa vendaam
Un nalla kaadhu naasamaaga vendaam

Male : Mathavan veedu sathiram alla
Makkalai paathu un buthiyai maathu
Makkalai paathu un buthiyai maathu

All : Maathru boodham
Nee maara vendum
Maathru boodham maara vendum

All : Naalu kaalu sir naduvilae
Oru vaalu sir
Aadhi manushan jaadhi thaanae sir
Varusham pogudhu ulagam maarudhu
Kurangu maaravillai sir

Female : Naam unda soru jeeranikka vendum
Naam neenda kaalam mannil vaazha vendum
Nee seidha paavam emmai saera vendaam

Male : Kottiya laabam kooda varaadhu
Kattiya paavam aalai vidaadhu
Kattiya paavam aalai vidaadhu

Male : Pattinathu saami sonna nyaanam
Un pathirathil padhivu seiya venum
Nee kettadharkku vatti poda venum
Uthamarendraal sorgam irukku
Unnai arindhaal pakkam irukku
Unnai arindhaal pakkam irukku

Male : {Maathru boodham
Chorus : Aa…aa…aaa….aa…
Male : Nee maara vendum
Chorus : Aa…aa…aaa….aa..} (4)

பாடகர்கள் : ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நாலு காலு சார் நடுவிலே
ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது
குரங்கு மாறவில்லை சார்

அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே
ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது
குரங்கு மாறவில்லை சார்

அனைவரும் : மாத்ரு பூதம்
நீ மாற வேண்டும்
மாத்ரு பூதம் மாற வேண்டும்

பெண் : உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம்
உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம்
உன் நல்ல காது நாசமாக வேண்டாம்

ஆண் : மத்தவன் வீடு சத்திரமல்ல
மக்களை பாத்து உன் புத்தியை மாத்து
மக்களை பாத்து உன் புத்தியை மாத்து

அனைவரும் : மாத்ரு பூதம்
நீ மாற வேண்டும்
மாத்ரு பூதம் மாற வேண்டும்

அனைவரும் : நாலு காலு சார் நடுவிலே
ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது
குரங்கு மாறவில்லை சார்

பெண் : நாம் உண்ட சோறு ஜீரணிக்க வேண்டும்
நாம் நீண்ட காலம் மண்ணில் வாழ வேண்டும்
நீ செய்த பாவம் எம்மை சேர வேண்டாம்

ஆண் : கொட்டிய லாபம் கூட வராது
கட்டிய பாவம் ஆளை விடாது
கட்டிய பாவம் ஆளை விடாது

ஆண் : பட்டினத்து சாமி சொன்ன ஞானம்
உன் பத்திரத்தில் பதிவு செய்ய வேணும்
நீ கெட்டதற்கு வட்டி போட வேணும்
உத்தமரென்றால் சொர்க்கம் இருக்கு
உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு
உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு

ஆண் : {மாத்ரு பூதம்
குழு : ஆ……ஆஅ……ஆஅ……ஆ…..
ஆண் : நீ மாற வேண்டும்
குழு : ஆ……ஆஅ……ஆஅ……ஆ…..} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here