Singer : Krishnaraj

Music by : G. V. Prakash Kumar

Male : Usurae…
Usurae…
Usurae…

Male : Minmini poochiya pola
Nee minnittu poriyadi
Andha kaananguruviya pola
Nee kaanama poniyadi

Male : Veppamarathu nizhala
Nee veroonda venumadi
Un nizhalin arumai therinjae
Naan thalai saaika venumadi

Male : Pathara poiyu saruga aachu en manasu
Nee odi vandhu neera ninnu usurukku usuruttu
Pathara poiyu saruga aachu en manasu
Nee odi vandhu neera ninnu usurukku usuruttu

Male : Yelae…
Yelae…
Yelae…ae…
Yelae…ae….

Male : Naalu nimisham unna kaanama
Nee kaanama…aa
En naadi narambu surungi ponenae
Naan ponenae…

Male : Kann irundhum kabothi aanenae
Naan aanenae…
Unnai paartha podhu oomaiya ponenae
Naan ponenae…

Male : Silaiyaa ninnenae
Thavama ninnenae
Ninnenae ninnenae

Male : Naalu nimisham
Adi naalu nimisham unna kaanama
Nee kaanama…aa
En naadi narambu surungi ponenae
Naan ponenae…

Male : Usurae…
Usurae…
Usurae…ae..usurae…
Usurae…ae..usurae…
Usurae… usurae…

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : உசுரே…..ஏ….
உசுரே…..ஏ….
உசுரே…..ஏ….

ஆண் : மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு போறியடி
அந்த கானாங்குருவிய போல
நீ காணாம போனியடி

ஆண் : வேப்பமரத்து நிழலா
நீ வேர் ஊண்ட வேணுமடி
உன் நிழலின் அருமை தெரிஞ்சே
நான் தலை சாய்க்க வேணுமடி

ஆண் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு

ஆண் : ஏலே…..ஏ….
ஏலே…..ஏ….
ஏலே…..ஏ…..
ஏலே…..ஏ…..

ஆண் : நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாம……ஆ….
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே

ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே
நான் ஆனேனே….
உன்னை பார்த்த போது ஊமையா போனேனே
நான் போனேனே….

ஆண் : சிலையா நின்னேனே
தவமா நின்னேனே
நின்னேனே…….நின்னேனே……

ஆண் : நாலு நிமிஷம்
அடி நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாம……ஆ….
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே

ஆண் : உசுரே…..ஏ….
உசுரே…..ஏ……
உசுரே…..ஏ…..உசுரே
உசுரே…..ஏ…..உசுரே
உசுரே…….உசுரே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here