Singer : Malaysia Vasudevan

Music by : Sankar Ganesh

Male : Naalu pakkam suvar irukku
Yendi vetkam
Indha nalliravil yaarum illae
Akkam pakkam

Male : Naalu pakkam suvar irukku
Yendi vetkam
Indha nalliravil yaarum illae
Akkam pakkam

Male : Naalu pakkam suvar irukku
Yendi vetkam
Indha nalliravil
Yaarum illae akkam pakkam

Male : Naalu pakkam velakkeriya
Kannukullae mai karaiya
Naalu pakkam velakkeriya
Kannukullae mai karaiya
Kaadhalikka thuvanginaalum
Ketpaarilla
Kadhavu kaathadichu therakudhadi
Thaalpaalillae

Male : Naalu pakkam suvar irukku
Yendi vetkam
Indha nalliravil
Yaarum illae akkam pakkam

Male : Merkku dhisaiyil
Naalu minnal therikkudhadi
Merkku dhisaiyil
Naalu minnal therikkudhadi
Aakka poruthiruntha aasa manasu
Konjam aara porukkalaiyae yekkam perusu

Male : Thaerae thirunaalae …ae….
Thenmaangu thaalattae
Thaerae thirunaalae ..
Thenmaangu thaalattae
Oorae urangudhadi oosapadaaamae
Irandu ullam orangalaiyae aasa vidaama

Male : Naalu pakkam suvar irukku
Yendi vetkam
Indha nalliravil
Yaarum illae akkam pakkam

Male : Sittukuruvi rendu
Thottu kalikkuthadi
Sittukuruvi rendu
Thottu kalikkuthadi
Muttaikkuthaanae adhu
Paadu pattadhu
Adha munnalae therinjukittu
Koodu kattudhu

Male : Sindhae silamboliyae…ae….ae…
Seeraana chithiramae
Sindhae silamboliyae..
Seeraana chithiramae
Andhi vandhu raathiriyai
Sandhikeedhu
Aasa athukullae kadhavadachu
Mundhikkudhu

Male : Naalu pakkam suvar irukku
Yendi vetkam
Indha nalliravil
Yaarum illae akkam pakkam

Male : Naalu pakkam velakkeriya
Kannukullae mai karaiya
Naalu pakkam velakkeriya
Kannukullae mai karaiya
Kaadhalikka thuvanginaalum
Ketpaarilla
Kadhavu kaathadichu therakudhadi
Thaalpaalillae

Male : Naalu pakkam suvar irukku
Yendi vetkam
Indha nalliravil
Yaarum illae akkam pakkam

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில் யாருமில்லே
அக்கம் பக்கம்….

ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில் யாருமில்லே
அக்கம் பக்கம்….

ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில் யாருமில்லே
அக்கம் பக்கம்….

ஆண் : நாலு பக்கம் வெளக்கெரிய
கண்ணுக்குள்ளே மை கரைய
நாலு பக்கம் வெளக்கெரிய
கண்ணுக்குள்ளே மை கரைய
காதலிக்க துவங்கினாலும் கேட்பாரில்ல
கதவு காத்தடிச்சு தெறக்குதடி
தாப்பாளில்ல…….

ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில் யாருமில்லே
அக்கம் பக்கம்….

ஆண் : மேற்கு திசையில்
நாலு மின்னல் தெறிக்குதடி
மேற்கு திசையில்
நாலு மின்னல் தெறிக்குதடி
ஆக்கப் பொறுத்திருந்த ஆச மனசு
கொஞ்சம் ஆறப் பொறுக்கலையே ஏக்கம் பெரிசு

ஆண் : தேரே திருநாளே……ஏ…….
தெம்மாங்கு தாலாட்டே
தேரே திருநாளே………..
தெம்மாங்கு தாலாட்டே
ஊரே உறங்குதடி ஒசப்படாமே
இரண்டு உள்ளம் ஓரங்கலையே ஆச விடாமே……

ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில் யாருமில்லே
அக்கம் பக்கம்….

ஆண் : சிட்டுக்குருவி ரெண்டு
தொட்டுக் களிக்குதடி
சிட்டுக்குருவி ரெண்டு
தொட்டுக் களிக்குதடி
முட்டைக்குத்தானே அது
பாடுபட்டது
அத முன்னாலே தெரிஞ்சிகிட்டு
கூடு கட்டுது

ஆண் : சிந்தே சிலம்பொலியே….ஏ……ஏ…..
சீரான சித்திரமே
சிந்தே சிலம்பொலியே….
சீரான சித்திரமே
அந்தி வந்து ராத்திரியை
சந்திக்கிது
ஆச அதுக்குள்ளே கதவடச்சு
முந்திக்குது……..

ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில் யாருமில்லே
அக்கம் பக்கம்….

ஆண் : நாலு பக்கம் வெளக்கெரிய
கண்ணுக்குள்ளே மை கரைய
நாலு பக்கம் வெளக்கெரிய
கண்ணுக்குள்ளே மை கரைய
காதலிக்க துவங்கினாலும் கேட்பாரில்ல
கதவு காத்தடிச்சு தெறக்குதடி
தாப்பாளில்ல…….

ஆண் : நாலு பக்கம் சுவரிருக்கு
ஏன்டி வெட்கம்
இந்த நள்ளிரவில் யாருமில்லே
அக்கம் பக்கம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here