Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Naalukku naal maaruthu saami
Naalukku naal maaruthu saami
Naanum neengalum vaazhura bhoomi
Naalukku naal maaruthu saami
Naanum neengalum vaazhura bhoomi

Male : Neer vazhi ponaal odam
Adhu nichayam karaiyai serum
Neer vazhi ponaal odam
Adhu nichayam karaiyai serum
Oor vazhivittu thani vazhi pogum
Per vazhi ellaam paavam

Male : Naalukku naal maaruthu saami
Naanum neengalum vaazhura bhoomi

Male : Nallathu endru solluvathellaam
Puththiyil yaeraathu sila puththiyil yaeraathu
Nallathu endru solluvathellaam
Puththiyil yaeraathu sila puththiyil yaeraathu

Male : Pazham pallavi neenga paaduvathenga
Aa…aa….aa…..aa….aa….a…a….
Pazham pallavi neenga paaduvathenga
Thaalaaththil seraathu ivanga
Thaalaaththil seraathu

Male : Naalukku naal maaruthu saami
Naanum neengalum vaazhura bhoomi

Male : Chandhiran sevvaai saamigal endru
Manthiram solveenga
Solli poojaiyum seiveenga
Chandhiran sevvaai saamigal endru
Manthiram solveenga
Solli poojaiyum seiveenga
Indru chandhiran sevvaai mandalam thedi
Indru chandhiran sevvaai mandalam thedi
Enthiram solluthunga rocket
Enthiram solluthunga…..

Male : Naalukku naal maaruthu saami
Naanum neengalum vaazhura bhoomi

Male : Neer vazhi ponaal odam
Adhu nichayam karaiyai serum
Oor vazhi vittu thani vazhi pogum
Per vazhi ellaam paavam

Male : Naalukku naal maaruthu saami
Naanum neengalum vaazhura bhoomi

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி
நாளுக்கு நாள் மாறுது சாமி
நானும் நீங்களும் வாழுற பூமி
நாளுக்கு நாள் மாறுது சாமி
நானும் நீங்களும் வாழுற பூமி

ஆண் : நீர் வழி போனால் ஓடம்
அது நிச்சயம் கரையை சேரும்
நீர் வழி போனால் ஓடம்
அது நிச்சயம் கரையை சேரும்
ஊர் வழி விட்டு தனி வழி போகும்
பேர் வழி எல்லாம் பாவம்…

ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி
நானும் நீங்களும் வாழுற பூமி

ஆண் : நல்லது என்று சொல்லுவதெல்லாம்
புத்தியில் ஏறாது சில புத்தியில் ஏறாது
நல்லது என்று சொல்லுவதெல்லாம்
புத்தியில் ஏறாது சில புத்தியில் ஏறாது

ஆண் : பழம் பல்லவி நீங்க பாடுவதேங்க
ஆ…..ஆ…ஆ….ஆ..அ….அ….
பழம் பல்லவி நீங்க பாடுவதேங்க
தாளத்தில் சேராது இவங்க
தாளத்தில் சேராது…….

ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி
நானும் நீங்களும் வாழுற பூமி

ஆண் : சந்திரன் செவ்வாய் சாமிகள் என்று
மந்திரம் சொல்வீங்க
சொல்லி பூஜையும் செய்வீங்க
சந்திரன் செவ்வாய் சாமிகள் என்று
மந்திரம் சொல்வீங்க
சொல்லி பூஜையும் செய்வீங்க
இன்று சந்திரன் செவ்வாய் மண்டலம் தேடி
இன்று சந்திரன் செவ்வாய் மண்டலம் தேடி
எந்திரம் செல்லுதுங்க ராக்கெட்
எந்திரம் செல்லுதுங்க…

ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி
நானும் நீங்களும் வாழுற பூமி

ஆண் : நீர் வழி போனால் ஓடம்
அது நிச்சயம் கரையை சேரும்
ஊர் வழி விட்டு தனி வழி போகும்
பேர் வழி எல்லாம் பாவம்…

ஆண் : நாளுக்கு நாள் மாறுது சாமி
நானும் நீங்களும் வாழுற பூமி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here