Singers : Malasiya Vasudevan and T. K. Kala
Music by : Sivaji Raja
Female : Haan haan
Male : Aan venaam po
Female : Naalum romba aachchu
Aasai rompi pochu
Pilla rendu peththaa enna
Mogam theeraathu
Maamoi innum thalli
Nee irunthaal vegam vaaraathu
Male : Aanathellam aachchu
Aasai vempi pochchu
Pattanaththu naagarigam theriyavaillai
unna kattikittu kanda sugam
Edhuvum illai ammoi…..
Male : Olagam theriyaama maattikitten
Ponjaathiyaa unna yaeththukittaen
Aanjinaeya
Oorvasiyaattam nadakka theriyala
Unakku revathiyaattam sirikka theriyalla
Male : Binthukoshaa vanthu ninnaa
Adiyae enna seivendi
Binthukoshaa vanthu ninnaa
Adiyae enna seivendi
Namakku pulla rendu
Pothumunnaa aala vidaendi
Female : Naalum romba aachchu
Aasai rompi pochu
Pilla rendu peththaa enna
Mogam theeraathu
Maamoi innum thalli
Nee irunthaal vegam vaaraathu
Female : Cinema mogaththula mella moraikkirae
Sillarai sabalaththula enna verukkirae maamoi
Thiraiyila sirikkirava thunai varuvaalaa
Thindaadum pothu ava sugam tharuvaalaa
Female : Vanthu pogum sonthamilla
Avathaan kattuna ponjaathi
Vanthu pogum sonthamilla
Avathaan kattuna ponjaathi
Eppathaan purinjukkumo aambala jaathi
Male : Aanathellam aachchu
Aasai venbi pochchu
Pattanaththu naagareegam theriyavillai
Unna kattikittu kanda sugam
Edhuvum illai
Female : {Naalum romba aachchu
Aasai rompi pochu
Pilla rendu peththaa enna
Mogam theeraathu
Maamoi innum thalli
Nee irunthaal vegam vaaraathu} (2)
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. கே. கலா
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
பெண் : ஹான் ஹான்
ஆண் : ஹான் வேணாம் போ
பெண் : நாளும் ரொம்ப ஆச்சு
ஆசை ரொம்பி போச்சு
பிள்ள ரெண்டு பெத்தா என்ன
மோகம் தீராது
மாமோய் இன்னும் தள்ளி
நீயிருந்தால் வேகம் வாராது
ஆண் : ஆனதெல்லாம் ஆச்சு
ஆசை வெம்பி போச்சு
பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை
உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம்
எதுவும் இல்லை அம்மோய்……
ஆண் : ஒலகம் தெரியாம மாட்டிக்கிட்டேன்
பொஞ்சாதியா உன்ன ஏத்துக்கிட்டேன்
ஆஞ்சிநேயா
ஊர்வசியாட்டம் நடக்கத் தெரியல
உனக்கு ரேவதியாட்டம் சிரிக்க தெரியல்ல
ஆண் : பிந்துகோஷா வந்து நின்னா
அடியே என்ன செய்வேன்டி
பிந்துகோஷா வந்து நின்னா
அடியே என்ன செய்வேன்டி
நமக்கு புள்ள ரெண்டு
போதுமுன்னா ஆள விடேன்டி…..
பெண் : நாளும் ரொம்ப ஆச்சு
ஆசை ரொம்பி போச்சு
பிள்ள ரெண்டு பெத்தா என்ன
மோகம் தீராது
மாமோய் இன்னும் தள்ளி
நீயிருந்தால் வேகம் வாராது
பெண் : சினிமா மோகத்துல மெல்ல மொறைக்கிறே
சில்லற சபலத்துல என்ன வெறுக்கிறே மாமோய்
திரையில சிரிக்கிறவ துணை வருவாளா
திண்டாடும் போது அவ சொகம் தருவாளா
பெண் : வந்து போகும் சொந்தமில்ல
அவதான் கட்டுன பொஞ்சாதி
வந்து போகும் சொந்தமில்ல
அவதான் கட்டுன பொஞ்சாதி இத
எப்பத்தான் புரிஞ்சுக்குமோ ஆம்பள ஜாதி
ஆண் : ஆனதெல்லாம் ஆச்சு
ஆசை வெம்பி போச்சு
பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை
உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம்
எதுவும் இல்லை
பெண் : {நாளும் ரொம்ப ஆச்சு
ஆசை ரொம்பி போச்சு
பிள்ள ரெண்டு பெத்தா என்ன
மோகம் தீராது
மாமோய் இன்னும் தள்ளி
நீயிருந்தால் வேகம் வாராது} (2)